praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Monday, February 15, 2010

ஆவியில் விழுதல் சரியானது தானா..? - Yauwana Janam

ஆவியில் விழுதல் சரியானது தானா..? - Yauwana Janam

2 comments:

Anonymous said...

இது ஒரு குழப்பமான விஷயமாகவே இருக்கிறது. யாரும் எனக்கு சரியான விளக்கம் அளிக்கவே இல்லை. ஆவியானவர் எதற்க்காக ஒருவரை கீழே தள்ள வேண்டும்? ஏசுவோ, அபோஸ்தலர்களோ ஜெபித்தபோது இப்படி நடந்ததுண்டா? நான் என் ஆரம்ப கிறிஸ்துவ காலத்தில் இப்படி விழுந்து இருக்கிறேன். அதில் வெகு சிலமுறை மட்டுமே உண்மையில் என் கட்டுப்பாடு இழந்து விழுந்தேன், பல முறை, ஊழியரின் தள்ளுதலுக்கு மரியாதை கொடுத்து நானாக விழுந்தேன். இப்போது விழ மறுக்கிறேன் (எப்படி தள்ளினாலும்). எனக்கு பழக்கமான சில ஊழியர்கள், என்னை இப்போது தள்ளுவதில்லை.
அன்புடன்,
அசோக்

chillsam said...

அன்பு நண்பர் அசோக் அவர்களுக்கு,தாங்கள் நமது தளத்தைப் பார்வையிட்டு அதில் உறுப்பினராகி ஒரு எழுத்தாளராக தங்கள் ஆவிக்குரிய அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்;நன்றி..!

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=34068764

Post a Comment