praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Thursday, February 7, 2013

பீர்பாட்டிலும் விஸ்கி பாட்டிலும்

 • Yauwana Janam பீர்பாட்டிலும் விஸ்கி பாட்டிலும் தங்கள் பிதாவைப் பற்றி ஆராய்ச்சி பண்ணுகின்றன... செய்யட்டுமே... அது வேலையை அது செய்யட்டும்.
 • Yauwana Janam Ignatius Elango /// போய் உங்கள் யெளவன ஜனம் என்கிற பூச்சியின் பதில்களை வாசித்த பிறகு ///

  ஏசாயா 50:9 இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.
 • Yauwana Janam ஏனோக்கு போட்டோ என்கிட்ட இல்லிங்க...ஆனா அவரு சொன்ன வசனம் இருக்கு...இதோ...

  14. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,

  15. தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். (யூதா.)
 • Yauwana Janam ஹே மிஸ்டர் இயேசுவின் தெய்வத்தன்மையை மறுதலிக்கும் நீ நாயைவிட கேவலமானவன்... ஓடிப்போயிடு.
 • Yauwana Janam உன்னிடம் வசனத்தைக் குறித்து கேட்கவேண்டிய அவசியமில்லை,எங்களுக்கு.
 • Yauwana Janam நாய்க்கு யாரும் பயப்படுவதில்லை...துதி என்னும் கல்லையெடுத்தால் நாய் ஓடிப்போயிடும்.
 • Yauwana Janam டேய் நாயே நீ ஆங்கிலத்தில் நீ கெட்ட வார்த்தையை எழுதினால் இங்கே சென்னைத் தமிழில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தையும் கரைத்து உன்மீது ஊற்றுவோம்.
 • Yauwana Janam உன்னிடம் வந்தவர்கள் கதி எங்களுக்குத் தெரியும். உன்னுடன் விவாதிக்கும் அளவுக்கு நீ பெரிய அறிவாளி கிடையாது. முட்டாளுக்கு கூழ் ஊற்றும் பைத்தியக்காரன்.
 • Yauwana Janam உன்னைப் போன்ற பைத்தியக்காரனிடம் முகத்தைக்காட்டவேண்டிய அவசியமில்லை.
 • Yauwana Janam இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல என்று சொல்லி ஊரைக் கெடுக்கும் உன் ஆட்களின் முகத்திரையைக் கிழிப்பதே எமது முதல் பணி.
 • Yauwana Janam உங்க ஆளுகளுக்கு சங்கு ஊதிய கோபத்தில் எங்களைப் போன்றவர்களை பயமுறுத்தி பூச்சாண்டி காட்டுகிறாயா ?
 • Yauwana Janam உன் விசுவாசத்தை தெளிவாக எடுத்துக்கூற அறியாத பொறம்போக்கு...
 • Yauwana Janam சபைக்கும் மேய்ப்பனுக்கும் கட்டுப்படாத காட்டு கழுதை.
 • Yauwana Janam தானதருமங்கள் மூலம் கடவுளைக் குஷிபடுத்திவிடலாம் என்று எண்ணும் மடையன்.
 • Yauwana Janam உன்னை எதுக்குடா நான் பார்க்கணும் ?
 • Yauwana Janam அறிவிருந்தால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு ஓடிப்போயிடு.
 • Yauwana Janam நீ இயேசுவையே தூஷிப்பவன்...எங்களை என்ன செய்யமாட்டாய்...செய்துகொள்.
 • Yauwana Janam ஆனால் நீ மடையன் என்பதை இங்கே இதோ நிரூபித்துவிட்டாய்.
 • Yauwana Janam கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல அறிவில்லாமல் ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என்று உதார் உடுவது ???
 • Yauwana Janam நீ கயவன்...உன் கும்பல் ஆடு திருடும் கும்பல்...எங்கள் பணி தொடரும்.
 • Yauwana Janam அம்ம எதுக்கு இங்கே பினாத்திகிட்டிருக்கே...ஓடிப்போ
 • Yauwana Janam வயசானா அறிவில்லாமலா போயிரும் ?
 • Yauwana Janam அடேய் மடையா உன்னைப் போன்றவர்கள் எதிரில் நிற்காமல் ஓடிப்போயிடணும் என்று வேதம் சொல்லுகிறது.
 • Yauwana Janam நீங்களெல்லாம் திருடனிடமிருந்தே திருடும் கொள்ளைக்கார கும்பல் என்று தெரியும்.
 • Yauwana Janam உங்களோடு விவாதிக்க இங்கே போராடவில்லை. உங்களைப் போன்ற வேதப் புரட்டர்களைக் குறித்து எச்சரிக்கவே இருக்கிறோம்.
 • Yauwana Janam வேதப் புரட்டர்களுக்கு எச்சரிக்கையா இரு என்றே வேதம் சொல்லுகிறது.
 • Yauwana Janam ஆமாண்டா நாங்கள் ஒளிஞ்சிருந்து உன் சொத்திலே பங்கு கேட்டோமா அல்லது உன்னைப் போல வெளிநாட்டு பணத்தை வைத்து ஆட்டம் போட்டோமா ?
 • Yauwana Janam உங்கள் ஆட்களுக்கு வெளிநாட்டிலிருந்து வந்து குவியும் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஆட்டம் போடறீங்க....
 • Yauwana Janam உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.
 • Yauwana Janam வந்துட்டான் ஆடு திருடன்.