praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Wednesday, November 24, 2010

“தீப்பொறி”யான கேள்விகள் « Chillsam's Blog

“தீப்பொறி”யான கேள்விகள் « Chillsam's Blog

இணைந்து வாழுதல் (Living tohether)



இணைந்து வாழுதல்  (Living tohether) எனும் (அ )நாகரீகம் நாகரீக உலகின் (அ ) லட்சணங்களில் ஒன்றாக சிலாகிக்கப்படுகிறது; இதைக் குறித்து கிறித்தவ திரட்டியின் வழியே சென்று வாசித்தறிந்தோம்; அது சம்பந்தமான நமது கருத்தை அந்த குறிப்பிட்ட வலைப்பூவில் பின்னூட்டமிட்டுள்ளோம்;

அந்த குறிப்பிட்ட செய்தி அமைந்துள்ள வலைப்பூவின் தொடுப்பும்  நமது பின்னூட்டமும் பின்வருமாறு...

// உறவின் ஆதாரமே இனவிருத்திதான்;அதுவே அனைத்து உயிர்களின் ஜீவமரண போராட்டத்துக்கு ஆதாரமாக இருக்கிறது;

பரிணாமக் கொள்கையிலும்கூட‌ ஒவ்வொரு இனமும் தன் இனத்தை நிலைநிறுத்தப் போராடியது ஏற்கப்படும்;

இறைவனே உயிர்களின் ஆதாரம் என்ற கொள்கையிலும் மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்கு ஒரு ஜோடியை மட்டுமே துணையாகக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது;

மிருகங்களிலும் பறவையினங்களிலும் கூட சிறப்பான குடும்ப அமைப்பைக் காணலாம்;அப்படியானால் படைப்பின் சிகரமான மனிதன் தன் தாறுமாறுகளால் உறவுகளில் நேர்மையற்று இருந்தால் அவனது எதிர்கால சந்ததியில் உறவுகளின் ஆரோக்கியமும் வாழ்வியலில் சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும்;

இறைவன் ஆதியில் அனைத்து உயிர்களையும் ஜோடி ஜோடியாகப் படைத்தார் என்ற கொள்கையின் படி ஒவ்வொரு ஜோடியும் தனது ஜோடிக்கு பொறுப்பாகவும் அது மாறும்போது சொல்லமுடியாத துக்கமும் ஏற்படும்;இது சிருஷ்டியின் இரகசியமாகும். //

சமுதாயத்தைக் கெடுக்கும் இந்த கலாச்சாரத்தைக் குறித்து தொடர்ந்து எழுத வாசகர் சற்று அவகாசத்தையும் இது சம்பந்தமான தமது கருத்தையும் பின்னூட்டமிட வேண்டுகிறேன்.

Thanks..!

Wednesday, November 17, 2010

ஒரே நாளில் கோடிஸ்வரன் ஆவது எப்படி ~ ☼ தொப்பி தொப்பி ☼

ஒரே நாளில் கோடிஸ்வரன் ஆவது எப்படி ~ ☼ தொப்பி தொப்பி ☼