praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Wednesday, August 22, 2012

ஏனோக்கு கட்டிய ப்ரமிடு -அதிர்ச்சி தகவல்


13 hours ago · 
  • Golda Jasmine /// பிரமிட் படம் காட்டும் பொழுது 3 பிரமிடுகள் காட்டுவார்கள். அதில் முக்கியமானது. பெரிதானதுதான் ”கிசாவின் பெரிய பிரமிட்” (தமிழ் படுத்தினால் இப்படித்தான் வ்ருகிறது). இது ஏனோக்கு தூதர்கள் உதவியுடன் கட்டியது என்று சொல்லப்படுகிறது. இதில் “மம்மி” கிடையாது என்பது ஆச்சர்யமானது. ///

    https://www.facebook.com/golda.jasmine/posts/277354002373282?comment_id=1301263&offset=0&total_comments=91

    இந்த பெண்மணியிடம் கிறிஸ்தவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுகிறேன். இதோ ஏஞ்சல் டிவியின் முழு பரிமாணத்தையும் வெளிக்கொணரும் முயற்சியில் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறோம். அன்பான சகோதரி அடுத்து ஏனோக்கு ப்ரமிட் கட்டியதற்கான ஆதாரத்தை நம்முடைய கையிலிருக்கும் வேதத்திலிருந்து காட்டுவார்களாக.


    Sharing with...

    John Edward Shakthi NambiRajan Peter Samuel S David Raj


    Watch Allen Paul in Blessing TV now!!
    1 ·  ·  · 

    • Mano SoundarPaul Prabhakar and 2 others like this.

      • Yauwana Janam Golda Jasmine /// ஏதோ திகில் பட ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுக்கிறீங்களே!!
        எப்படி அந்த பிரமிடை கட்டினார்களாம்?
        2 minutes ago · Like

        Yauwana Janam அது எனக்கு தெரியாது...தெரியவேண்டிய அவசியமும் இல்லை...நான் ஒரு மகா பாவி எனக்காக இயேசு மரித்தார்...மீண்டும் வரப்போகிறார்...அவருடைய வருகைக்கு என்னால் இயன்றமட்டும் பலரை ஆதாயம் செய்யவேண்டும். நான் அவரை நம்பியிருப்பதால் எனக்குத் தெரியாமல் அவர் வரமாட்டார்...போதுமா ?
        14 hours ago · 

      • Yauwana Janam Golda Jasmine extra படிக்கிறவங்க படிச்சிட்டு போறாங்க!
        A few seconds ago · Like

        Yauwana Janam அதுக்குதான் அப்படிப்பட்டவங்களைக் குறித்து ”வேசிகள்” என்று வேதம் சொல்லுகிறது. எதிலுமே எக்ஸ்ட்ரா என்பது பிரச்சினைதான்.
        13 hours ago · Edited · 

      • Yauwana Janam 
        நாங்க படிக்கற காலத்துல எங்க டீச்சர் குறிப்பிட்ட சில பாடங்கள் சிலபஸில் இல்லை என்றால் நாங்களெல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவோம்.அப்ப்டியே சில கேள்விகளுக்கு பதில் எழுதாவிட்டாலும் மார்க் உண்டு என்பார்கள்.அதுவும் சந்தோஷம்.ஆனால் ஒருபோதும் எங்கள் டீச்சர
        ் எக்ஸ்ட்ரா பாடங்களைத் திணித்ததோ எழுதிய பதில்களுக்கு மார்க் போடாதிருந்ததோ இல்லை. என் இரட்சகரும் போதகருமாகிய கர்த்தரும் எனது சுமைகளைக் குறைத்தாரே அன்றி ஒன்றையும் மர்மமாகவோ இரகசியமாகவோ அதிகமாகவோ தரவே இல்லை. நான் உயிரோடிருக்கும்வரை இந்த கள்ளப் போதகர்களுடன் சமரசம் செய்துகொள்ளவே மாட்டேன். இவர்கள் அழியும்வரை எதிர்ப்பேன்.
        13 hours ago ·  · 2

      • Yauwana Janam Golda Jasmine /// என்னமாவது செஞ்சிட்டு போங்க. ஆளை விடுங்க. ///

        இந்தம்மா பொரபஸர் என்கிறார்களே, கொஞ்சமாவது ஏறும் என்று நினைத்து உருகி உருகி எழுதினால் இப்ப விட்டேத்தியா பதில் கொடுத்திட்டு எஸ்கேப் ஆகறாங்க...என்ன பண்றது ?
        13 hours ago · 


      • I think this chat is useless and talk more about personal views and their own understanding not on biblical thoughts pls read bible as bible Telling pyramids are temples is not up to the biblical standards and equaling astrolgy with bible i
        s confusing to others tomorrow somebody may say vassthu is also biblical way They also may start giving astrological solutions and say it is prophecy this is ridiculous I Thought this page i will get some good bible study but it is waste only false teachings are here
        4 hours ago · 

      • ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.

        25. ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே.

        26. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நி

        லைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே.

        27. பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.

        28. மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;

        29. ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.
        4 hours ago · 

      • மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
        4 hours ago · 

      • நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்
        4 hours ago · 

      • Yauwana Janam Trinity Biomed · Friends with Ganesan Krishnasamy

        /// I think this chat is useless and talk more about personal views and their own understanding not on biblical thoughts pls read bible as bible Telling pyramids are temples is not up to 

        the biblical standards and equaling astrolgy with bible is confusing to others tomorrow somebody may say vassthu is also biblical way They also may start giving astrological solutions and say it is prophecy this is ridiculous I Thought this page i will get some good bible study but it is waste only false teachings are here ///

        நண்பரே நீங்கள் எவ்வளவு பெரிய மேதாவியாக இருந்தாலும் வேத அறிஞராக இருந்தாலும் எங்கள் உரையாடலில் நடுவராக இருக்க உங்களுக்கு உரிமை இல்லை. இந்த உரையாடல் பயனற்றது என்றால் சத்தியத்தை எப்படி ஓங்கி உரைக்கமுடியும் ? உஙகளால் பயனற்றதாகக் கருதப்படுகிற இதுபோன்ற உரையாடல்கள் மூலமே பல சத்திய விரோதிகளை அடையாளம் கண்டிருக்கிறோம்.அதனால் நம்முடன் உறவாடிக்கொண்டிருக்கும் கள்ளப்போதகர்களின் அடியவர்களையும் தனிமைப்படுத்தியிருக்கிறோம்
.ஆனாலும் அவர்களுக்கான கிருபையின் வாசல் இன்னும் திறந்தே இருக்கிறது.நாம் அவர்களை ஒருபோதும் விரோதித்து தீர்ப்புசெய்து இரட்சிப்புக்கு புறம்பாக்கவில்லை.ஆனால் அவர்களுடைய தவறான எண்ணங்களையும் உபதேசங்களையும் கண்டிக்கிறோம். எனவே நடுவராக கருத்து கூறாமல் இரட்சிப்பின் அனுபவத்தோடு ஏதேனும் ஒரு பக்கத்தின் கருத்தை மாத்திரமே எடுத்துக்கூற அழைக்கப்படுகிறீர்கள். இந்த உரையாடல் பயனற்றது எங்கள் வாழ்வின் பொன்னான நிமிடங்களை - காலங்களை என்னைப் போன்றோர் வீணாக்கிக்கொண்டிருக்கிறோம்
 என்று அர்த்தம். அது அப்படியல்ல.
4 hours ago ·  · 1


  • மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
    4 hours ago · 

  • Yauwana Janam Trinity Biomed · Friends with Ganesan Krishnasamy

    /// மோசம்போகாதிருங்கள் ///
    4 hours ago · 

  • Yauwana Janam எபிரெயர் 3:13 உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
    4 hours ago ·  · 1

  • Yauwana Janam எபிரெயர் 10:25 நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
    4 hours ago ·  · 1

  • லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.
    4 hours ago · 

  • கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;

    17. வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
    4 hours ago · 

  • Yauwana Janam ” மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.”

    ” Be not deceived: evil communications corrupt good manners.” (1.கொரிந்தியர்.15:33)

    அதாவது ஆங்கிலத்தில் இதேவசனம் தீங்குக்கு ஏதுவான தொடர்புகள் என்று இருக்கிறது. இந்த வசனம் உரையாடல்களைக் குறித்து சொல்லாமல் தவறான தொடர்புகளைக் குறித்தே சொல்லுகிறது. வேதம் முழுவதுமே பேசப்பட்டவைகளின் தொகுப்பு என்பதை நாம் முந்தி அறியவேண்டும்.
    4 hours ago ·  · 1

  • NOt astrology pyramid and Some individuals
    4 hours ago · 

  • நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,

    24. எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.

    25. அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.
    4 hours ago · 

  • Yauwana Janam கர்த்தருடைய வார்த்தைகளின் மேன்மை கருதி அவற்றை தேவையற்ற இடங்களில் பொருத்தமற்ற சூழல்களில் நாம் பயன்படுத்துகிறதில்லை. ஆனால் அதன் சாரத்தையும் ஆதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டே நாம் இயங்குகிறோம்.
    4 hours ago · 

  • புறம்பேயிருக்கிறவர்களுக்கு

  •  முன்பாக ஞானமாய் நடந்து காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.

    6. அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
    4 hours ago · 


  • NOt with unnecessary topics
    4 hours ago · 

  • Yauwana Janam 
    நண்பரே இந்த திரியின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணமான வசனங்களைப் பதிக்காமலிருக்க நட்புடன் வேண்டுகிறேன். ஒரு வசனத்தைப் போடுகிறீர்கள்..நல்லது அதற்குரிய கருத்தை நிதானமாக தியானிப்போம்,அதனால் பக்திவிருத்தியுண்டாகும். ஏகப்பட்ட வசனங்களை எடுத்துப்போடுவ
    து உங்களுக்கே ஆபத்தாக முடியும்.ஏனெனில் இது பட்டயமாகும்.

    II தீமோத்தேயு 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
    4 hours ago ·  · 1

  • Thank you brother this topic is seems to be going to the topics which is not useful to increase the faith but it distracts the faith and misleads
    4 hours ago ·