praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Friday, January 28, 2011

அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய பாஸ்டரம்மா.. - Yauwana Janam

அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய பாஸ்டரம்மா.. - Yauwana Janam

Wednesday, January 26, 2011

தாய்மதம் திரும்பும் இந்துக்கள்..! « Chillsam's Blog

தாய்மதம் திரும்பும் இந்துக்கள்..! « Chillsam's Blog

பால் தினகரன் பேட்டி - Yauwana Janam

பால் தினகரன் பேட்டி - Yauwana Janam

Tuesday, January 18, 2011

மாட்டிறைச்சியை உண்பது பாவமா..?

ஒரு பொது நிகழ்ச்சியின் விருந்தில் கலந்துகொள்ளும்போது பெரும்பாலான மக்களை கவனத்தில் கொண்டு அருமையான சுவைகறி விருந்து ஆயத்தமாக்கப்பட்டிருக்கும்; ஆனால் இதுவரை ஆட்டுக்கறியோ கோழிக்கறியோ அல்லது வேறெந்த‌ மிருகத்தின் மாமிசத்தையோ சாப்பிடாதவர்கள் அவ்வளவு ஏன் இதுவரை "கேக்" கூட சாப்பிட்டிராதவர்கள் (அதில் சிறிதளவு முட்டை வெள்ளைக் கரு சேர்க்கப்பட்டிருக்கும்..) விருந்தில் பங்கேற்கும் ஏனையோர் மத்தியில் ஒரு காட்சிப் பொருளைப் போல பார்க்கப்படுகின்றனர்.

பொங்கல் சாப்பிடுவது தவறா..? - Yauwana Janam

பொங்கல் சாப்பிடுவது தவறா..? - Yauwana Janam