praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Thursday, February 11, 2010

அறிவிலியான‌ அறிவியலும் ஆதிக்கமான ஆத்திகமும்

 ஒரு சுவையான உரையாடல்:
  
நாத்திகரான ஒரு பேராசிரியர் தனது வகுப்பில் கடவுளை அறிவியல் ரீதியாக ஏற்பதில் உள்ள பிரச்சினைகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்; அப்போது அவர் (வழக்கம் போல.?) ஒரு கிறித்தவ மாணவனிடம் ...

பேராசிரியர்: தம்பி, நீ கிறிததவ மார்க்கத்தைச் சார்ந்தவன் தானே?

மாணவன்: ஆம்,ஐயா.
பேராசிரியர்: எனவே நீ கடவுளை நம்புகிறாய் அல்லவா?

மாணவன்: நிச்சயமாக, ஐயா.
பேராசிரியர்: கடவுள் நல்லவரல்லவா?

மாணவன்: நிச்சயமாக.
பேராசிரியர்: அவர் எதையும் செய்ய வல்லவரல்லவா?

மாணவன்: அதிலென்ன சந்தேகம்?
பேராசிரியர்:
எனது சகோதரன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார்;அதிலிருந்து அவர் சுகமடைய அவரும் அவர் மீது அன்புள்ள நாங்களனைவரும் மனதுருகி பிரார்த்தனை செய்தோம்;ஆனால் கடவுள் கேட்கவே இல்லை;இதுபோல அவதிப்படும் அநேகருக்காக‌ நாம் பிரார்த்தனை செய்கிறோம்;அவர்கள் யாருமே சுகமடைகிறதில்லை;

பிறகு கடவுள் நல்லவர் என்று எப்படி சொல்லமுடியும்..?
 

தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment