praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Tuesday, August 10, 2010

இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா?? - Yauwana Janam

இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா?? - Yauwana Janam

3 comments:

Anonymous said...

I got this question?

How "VIRGIN" Mary gave birth to Jesus?

guna said...

please see bibleunmaikal.blogspot.com

chillsam said...

அன்புள்ள அனானிக்கும் நண்பர் குணாவுக்கும் வாழ்த்துக்கள்;

அனானி குறிப்பிட்டுள்ள தளத்தில் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை; காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய வெற்று விமர்சனங்களே உள்ளன;

பெரும்பான்மையினரும் கல்வியாளரும் கற்றுணர்ந்து பின்பற்றும் சிறப்பான மார்க்கமாக கிறிஸ்தவம் விளங்குகிறது;

உலகத்தில் பெரும்பான்மையினர் ஆராய்ந்து வாசிக்கும் புத்தகமாக பைபிள் விளங்குகிறது; அதனைப் புரிந்துக்கொள்ள ஒரு மனிதனுக்கு இந்த ஆயுசுக் காலம் போதாது;விரைவாகக் கற்றுக் கொள்ள மார்க்க அறிஞர்களின் உதவியை நாடவேண்டும்;

இஸ்லாத்திலும் சரி இந்துயிஸத்திலும் சரி இந்த தீர்வுதானே சொல்லப்படுகிறது;அது கிறித்தவத்துக்கும் மட்டும் பொருந்தாதா..?

'வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ' என யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம்;அது ஒரு போதும் மெய்ப் பொருளை அடைய உதவாது;

நமது நோக்கம் மெய்ப் பொருளையடைவதாக இருக்குமானால் அமர்ந்து கற்றுக் கொள்ள முன்வரவேண்டும்;

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி..!

Post a Comment