praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Thursday, May 27, 2010

காளஹஸ்தி சிவாலயத்தின் இராஜகோபுரம்...

காளஹஸ்தி சிவாலயத்தின் இராஜகோபுரம் இடிந்து தரைமட்டமானது..! 


சர்வ வல்லவர் மிக எளிதான முறையில் தம்முடைய வல்லமையினை வெளிப்படுத்தி கீழ்ப்படியாத இந்த மனுக்குலத்துடன் யுத்தம் செய்யமுடியும்;

அதாவது இதுபோன்றதொரு இராஜகோபுரம் கட்ட எத்தனையோ பொருட்செலவும் மனித சக்தியும் காலமும் தேவைப்படலாம்;அதனை அகற்றவும் அப்படியே..!

ஆனால் சிருஷ்டி கர்த்தரோ தனது சாதாரணமாகத் தோன்றும் மின்னலை வரவிட்டு இதைவிட பயங்கரங்களை நிகழ்த்தமுடியும் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாகும்...



(contd@யௌவன ஜனம்..!)

3 comments:

மதன் said...

Dont correlate this with christianity. dont comment on other religious sentiments. speak only about jesus and his preachings. ok?

chillsam said...

எனது தளத்தை பார்வையிட்டு கருத்து கூறிய நண்பருக்கு நன்றி;

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல;எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னணியிலுள்ள காரணிகளை ஆராய்வது மனித இயல்பு;

நான் வேதாகமத்தை விரும்பி வாசித்து நடந்தவைகளையும் நடக்கிறவைகளையும் நடக்கப்போகிறவைகளையும் குறித்து ஆராய்ந்து வருவதால் இது எனக்கு மிக எளிதாக புரியும் காரியமாகும்;

கிறிஸ்தவம் என்பது மதமாகப் பார்க்கப்படும் வரைக்கும் உங்கள் கருத்து சரிதான்;

ஆனால் சிருஷ்டி கர்த்தாவான தேவன் இன்றைய உலகின் ஒவ்வொரு நிகழ்விலும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறார் எனும் உண்மையினை முன்வைத்து ஆராய்வது உலகளாவிய பார்வையாகும்.

God Bless You..!

Anonymous said...

in tamil science astrology stars names are used in hebru language. tamil always older language. (hebru+greek+latin)= english language

language is culture symbol

which one first?

after first all are xerox

Post a Comment