இராப்போஜனம்..? - Yauwana Janam
கர்த்தருடைய பாடு மரணம் உயிர்த்தெழுதலை நினைவுகூறும் காலங்களில் இருக்கிறோம்;
இந்த நேரத்தில் அபஸ்வரம் போல சிலருடைய துருபதேசங்கள் கிறிஸ்துவுக்குள்ளான நமது சுயாதீனத்தை ஐயத்துக்குள்ளாக்குவதைப் போல ஒலித்துக்கொண்டிருக்கிறது;
இது வழக்கம்போல வருடாவருடம் நாம் சந்திக்கும் சர்ச்சைதான்; இதற்கு இதுவரை கண்டுக்கொள்ளாமல் கடந்துப்போகும் வழிமுறையினையே கடைபிடித்துவருகிறோம்;
ஆனாலும் இதற்கு சரியானதொரு பதில் இருக்குமல்லவா? அதனை தெரிவித்தால் அநேக அப்பாவி ஆத்துமாக்கள் சூதான போதகங்களால் வஞ்சிக்கப்படுவதைத் தவிர்க்கலாமே!
கர்த்தருடைய பந்தி எனப்படும் இராப்போஜனமே முதலாவது சர்ச்சை; அது மிகவும் முக்கியமானதாக கட்டளையாகவும் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது;
அது அத்தனை முக்கியமானதாக இருந்தால் ஒவ்வொரு சபையும் ஒவ்வொரு நேரத்திலும் காலத்திலும் முறையிலும் அதனை ஆசரிப்பது ஏன்?
இதைக் குறித்த எனது பொதுவான அபிப்ராயத்தினை எனது தளத்தில் பதித்துள்ளேன்;அதற்கு ஆதரவாகவோ எதிராகவோ எழும்பக்கூடிய கருத்துக்களை தளநண்பர்கள் பகிர்ந்துக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்..!
praying for your success..!
இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)
Wednesday, March 31, 2010
Tuesday, March 30, 2010
"ஹலால் கறியா, ஜட்கா கறியா?" - Yauwana Janam

>>>புனித பைபிளின் கூற்றின்படி ஆதியில் மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்கு சைவ உணவையே கட்டளையிட்டார்; அதாவது பயிரிட்டு சமைத்து உண்ணும் காலம் வரைக்கும்;
ஆனால் அவன் இறைவனின் கட்டளையை மீறிய நாளின் தன் நிர்வாணத்தை உணர்ந்து மறைவிடம் நோக்கி ஓட இறைவன் அவன் வெட்கத்தை மூட மிருகத்தின் தோலினால் ஆடையை அமைத்துக் கொடுத்தார்;அதுதான் மனுக்குல வரலாற்றில் முதல் இரத்தம் சிந்துதலாக அமைந்திருக்கவேண்டும் >>>

"குல்லா"வின் தளம்..! - Yauwana Janam
"குல்லா"வின் தளம்..! - Yauwana Janam
கடந்த சுமார் 1500 வருடங்களாக கிறித்தவத்தை தாக்கியே தன்னை வளர்த்துக் கொண்ட முகமதியம் இனியும் ஒரு நூறு வருடம் பிழைக்குமா என்பது ஐயமே..!
ஏனெனில் இஸ்லாமியர்கள் பரிசுத்த வேதாகமத்தை கிறிஸ்தவர்களைவிட அதிகமாக ஆராய்ந்து வாசிக்கிறார்கள்;

பரிசுத்த வேதாகமத்தின் தன்மையே (ஒரு பிரபல எழுத்தாளர் தனது புத்தகத்தைக் குறித்து கூறியதைப் போல )அதை கையில் எடுத்தவன் ஒன்று அதனைத் தூக்கி எறியலாம்;அல்லாவிட்டால் அவன் தூக்கியெறியப்படுவான்..!
Monday, March 29, 2010
அன்பின் வலிமையும் ஆதிக்கவெறியும் - Yauwana Janam

>>>நாம் எதைச் சேர்த்தோம் என்பதைவிட எதை சிந்தினோம் என்பதிலேயே நாம் வாழும் வாழ்க்கையின் தரம் விளங்கும்..!

Sunday, March 28, 2010
மிஸ்ட் கால் (missed call) கொடுப்பவரா நீங்கள்..? - Yauwana Janam

மிஸ்ட் கால் (missed call) கொடுப்பதோ பெறுவதோ இல்லை என்பதை ஒரு
குணாதிசயமாகக் கொண்டு யாருக்கும் மிஸ்ட் கால் (missed call) கொடுக்காமலும் யாருடைய மிஸ்ட் காலையும் பொருட்படுத்தாமலுமிருக்கும் ஒரு பழக்கத்தை உண்டாக்கலாம்; இதன் மூலம் நண்பர்கள் நம்மைக் குறித்து அறிந்துக்கொள்ளட்டும்...

பரீட்சை எழுதுபவர்களுக்காக ஜெபிப்பது பற்றி.. - Yauwana Janam

...
தேர்வு பயத்தில் தேவ கிருபையும் ஞானமும் தைரியமும் நாடி வரும் ஒரு எளிமையான மாணவனுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணமாக சாதாரண மனிதனான நானே உதவி செய்ய முடியுமானால் அவனைப் படைத்த ஆண்டவர் இன்னும் அதிகமாகவே அவனுக்கு உதவி செய்வார்;உன் காலத்தையெல்லாம் வீணாக்கிவிட்டு வருகிறாயே பாவி என்று தேவன் அவனை பழித்துரைப்பதில்லை;

Saturday, March 27, 2010
Friday, March 26, 2010
பால் தினகரன் இணையற்ற தீர்க்கதரிசியா..? - Yauwana Janam

...அண்மையில் இயேசு அழைக்கிறார் நிகழ்ச்சியில் இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசியான பால் தினகரன் என்று அவரைக் குறித்து புகழுரையுடன் அவருடைய ஜெபத்தின் மூலம் அற்புதம் பெற்றவரின் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர்;ரொம்ப சந்தோஷம்..!
ஆனால் எனது வருத்தம் என்னவெனில் "இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசி "எனும் அவரைக் குறித்த அறிமுகமே;

ஆவியில் விழுதல்..? - Yauwana Janam
ஆவியில் விழுதல்..? - Yauwana Janam
...கையில் ஒன்றுமில்லையெனில் நம் தலையில் கை வைத்து நம்மை ஊழியத்துக்கு ஏற்படுத்தினவர் கையிலும் ஒன்றுமில்லை என்பது அர்த்தமாகும்;கையில் இல்லையெனில் தலையிலும் ஒன்றுமில்லையென்பது அர்த்தமாகும்;அதாவது தலை என்பது அபிஷேகம் தங்கிருக்கும் ஸ்தானம்;அதன் பெலத்திலேயே கைகளுக்கு வல்லமை கடந்து வருகிறது;அது ஆவியில் தள்ளிவிட அல்ல;எழுப்பி நிறுத்தவே கொடுக்கப்பட்டது;

Thursday, March 25, 2010
ஜெபத்தைக் குறித்த சிந்தனை..! - Yauwana Janam

...மேலும் அதனை ஒரு முக்கோணம் என்றும் சொல்லலாம்; நான் என் சக நண்பனுக்காக அல்லது உறவுக்காக இறைவனிடம் மன்றாடுகிறேன் என்றால் அதன் விளைவு நான் யாருக்காக மன்றாடினேனோ அவரை இறைவன் ஏதாவதொரு வழியில் சந்திப்பதில் அது நிறைவேறும்;

Monday, March 22, 2010
Saturday, March 20, 2010
Sunday, March 14, 2010
A – கிளாஸ் ஜோக்ஸ் « இதயம் பேத்துகிறது
A – கிளாஸ் ஜோக்ஸ் « இதயம் பேத்துகிறது
"ஐம்பத்திநாலில் பதினெட்டு மூன்று தரம் போகும். ஆனால் பதினெட்டில் ஐம்பத்திநாலு போகவே போகாது”
How........?

பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவியது பகுத்தறிவுக்கு பின்னடைவா? முன்னேற்றமா?
திருச்சிக்காரன் தளத்தில் எழுதிய பின்னூட்டம்...
பெரியார்தாசன் கருத்து வியாபாரி என்பது ஊரறிந்த விஷயம்;ஆனால் பகுத்தறிவு குறித்து வகுப்பு எடுக்கும் உங்கள் நிலை என்ன என்பதை யோசித்துப் பார்த்தீர்களா?
நீங்கள் சரியாக நிரூபிக்கமுடியாத விடயங்களுக்கு வக்காலத்து வாங்கியது இல்லையா?
நான் இந்து மார்க்கத்தின் சடங்குகள் முழுவதும் மூடநம்பிக்கைகளின் மொத்தத் தொகுப்பு என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களே..!
பகுத்தறிவுக்கு ஒத்துவராத காரியங்களையும்கூட சகித்துக்கொண்டுப் போகச் சொல்லுவதும்கூட ஒருவகை மோசடிதானே?
//(இங்கே நாம் உடல் இறந்த பின் உயிர் தனியாக வாழ்கிறது என்று அடித்து சொல்லவில்லை. இது ஆராயப் பட வேண்டிய விடயம் என்றுதான் சொல்கிறோம்.)//
தான் நிர்ணயித்துக் கொண்ட காரியத்தில் உறுதியுடன் நிற்பதே விசுவாசம் என்று விசுவாசக் கொள்கையானது உரைக்கிறது;

ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டியதென்ன,காணாததை நம்பினோமாகில் அதிக அகமகிழ்வு கொண்டவராக இருக்கமுடியும் என்றும் ஆலோசனை கூறுகிறது;
உயிர் எங்கே இருக்கிறது என்ற (உணர்வே இல்லாமல்) ஆராய்ச்சியிலேயே உயிரை விட்டவர்கள் நம்பிக்கையில்லாத கல்லறையை நோக்கி பயணிக்கிறதைக் குறித்த அக்கறையில்லாத ஞானிகளால் சமூகத்துக்குப் பயன் தான் என்ன?
இன்னும் மறுபிறவிக் கொள்கையை (பௌத்தமும்) நம்பும் ஞானத்தைக் குறித்து எப்போது முடிவுசெய்வது?
தனிப்பட்ட ஒருவனால் தன்னைக் குறித்து யோசிக்கும் மிகக் குறைந்த வாய்ப்பில் எத்தனைக் கொள்கைகளை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரமுடியும்?
அல்லது சுயத் தேடல் இல்லாமல் மிருகம் போலவும் அல்ல,

மனம் போனபோக்கில் வாழ்ந்து மறைந்தபிறகு ஒரு புதிய உலகில் நுழைய நேரிட்டால் அந்த போரை தனியொருவனால் எப்படி எதிர்கொள்ளமுடியும்?
அந்த உலகில் பெற்றோரும் உற்றோரும் நண்பர்களும் உடன் இருப்பதில்லையே..!
நீங்களே இன்னும் முடிவு செய்துக் கொள்ளாத விஷயங்களை கொள்கைபோலப் பேசுவது மட்டும் நேர்மையா?
அதைக் கொண்டு உங்கள் ஆன்மா எப்படி ஈடேறும்?
ஒருநிலைபடுத்துதல்,மனக் குவிப்பு போன்று சுய முயற்சிகள் மூலம் ஒரு தனிமனிதன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள முயற்சித்தால் அதற்கு அதிகம் உதவிசெய்யக்கூடியது இஸ்லாம் என்பதில் எந்த ஐயமுமில்லை;

உலகிலுள்ள அனைத்து மார்க்கங்களிலும் அறிவுபூர்வமான சுயாதீன சுத்ந்தர வாழ்வுக்கு உறுதியளிக்கும் மார்க்கமாக இஸ்லாம் விளங்குகிறது;தன் கடைசிகாலத்தில் தன்னை நம்பியுள்ளோருக்கு "நல்ல பலன்" தரக்கூடிய ஒரு முடிவை பெரியார்தாசன் எடுத்தால் என்ன தவறு?
Saturday, March 13, 2010
சாரு நிவேதிதா “பொம்பளை பொறுக்கியா..?” « Chillsam's Blog

...நண்பர் Devanathan அவர்களோ ‘வுமனைஸர்’ (womanizer)
means “பொம்பளை பொறுக்கி” ன்னு அர்த்தம்…”என்று ‘நச்’சென்று அடித்துவிட்டுப் போய்விட்டார்;
“சாரு” பொம்பளை பொறுக்கியாக இருப்பதால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை; அது குறித்து அருமை “அண்ணியார்” அவர்களே கவலைப்படவேண்டும்;
Thursday, March 11, 2010
“சாரு நிவேதிதா”…’வுமனைஸர்..!’
"...முழுமையான சுயநினைவுடன் வெட்கமில்லாமல் தான் வெளியிட்ட ஒரு கருத்துக்கு மேற்பூச்சு பூசுவதில் இவர் உலகப்புகழ் அடைய விரும்புகிறார் என்றெண்ணுகிறேன்; ‘வுமனைஸர்’ என்பதற்கு பெண்களை நேசிப்பவன் என்று அர்த்தமாம்; மாற்று வார்த்தைகள் இருந்தால் வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறும் சாரு’வுக்கு எழுதியனுப்பவும்..!
http://charuonline.com/blog/?p=178
http://chillsam.wordpress.com/2010/03/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/

Tuesday, March 9, 2010
ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!
நித்யானந்தா:
பெரியவா மன்னிக்கணும், அன்னிக்கு தீர்த்தம் கொஞ்சம் ஓவரா போயிடுச்சு, ஏதோ புத்தி கெட்டுட்டேன் பெருசு பண்ணாதிங்க, காப்பாத்தி வுடுங்க!
ஜெயேந்திரன்:
தத்தி, இப்படியா பண்ணுவா! கதவத்திற காத்துவரட்டும்னு ஏதோ புத்திசாலித்தனமா கிறுக்கிண்டு கெடக்குறியேன்னு பாத்தேன், கடைசில கதவத் திறந்தா ரஞ்சிதால்ல வந்துட்டா ஹீ..ஹீ.. என் சமத்தல்லாம் பாத்தும் இப்படியா பப்ளிக் பாக்குற மாதிரி பண்றது! கிரகச்சாரம்! சரி சரி வுடு! ஆனானப்பட்ட விஸ்வாமித்திரனே அப்சரஸ்களை பாத்து அப்செட் ஆகுறப்ப,நீ ரஞ்சிதாவைப் பாத்தோன்னேயே இன்ஜின் ஜாம் ஆயிட்டே!
தொடர்ந்து படிக்க…
http://www.vinavu.com/2010/03/06/jeyandran-nithyanandha/
Monday, March 8, 2010
Sunday, March 7, 2010
Subscribe to:
Posts (Atom)