எதிரொலி: மீலாது விழாவும் தேவையில்லை,விடுமுறையும் தேவையில்லை!
"கன்னித்தாய் மரியாளுக்கு பிறந்த ஈசா தான் பிறக்கும் போதே நபியாகவும் மற்றும் விதவிதமான அற்புதங்களுடனும் நாள் அறிவிக்கப்பட்டு பிறந்தார். அவர் பிறக்கும் போதே அற்புதங்களுடன் பிறந்ததால் அவருடைய பிறந்த நாளை குறித்து வைப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. ஆனால் முகமது அவர்களின் பிறப்பை குறித்து வைப்பதற்கோ நினைவு வைப்பதற்கோ அவரின் பிறப்புகள் அற்புதமாகவோ அறிவிக்கப்பட்டோ நிகழவில்லை."
praying for your success..!
இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)
Sunday, February 28, 2010
Wednesday, February 17, 2010
Tuesday, February 16, 2010
"சாமி கயிறு"& "சாமிக்குக் காணிக்கை"
"சாமி கயிறு" என்ற பெயரில் அழுக்கை சுமப்பதா,
"சாமிக்குக் காணிக்கை" என்ற பெயரில் முடியை இழந்து அவமானப்படுவதா?இதுவா பக்தி?
இதன் பின்னணியிலிருக்கும் காரணம் என்ன?
சிந்திப்போம்,விரைவில்..!
Monday, February 15, 2010
Thursday, February 11, 2010
அறிவிலியான அறிவியலும் ஆதிக்கமான ஆத்திகமும்
ஒரு சுவையான உரையாடல்:
நாத்திகரான ஒரு பேராசிரியர் தனது வகுப்பில் கடவுளை அறிவியல் ரீதியாக ஏற்பதில் உள்ள பிரச்சினைகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்; அப்போது அவர் (வழக்கம் போல.?) ஒரு கிறித்தவ மாணவனிடம் ...
பேராசிரியர்: தம்பி, நீ கிறிததவ மார்க்கத்தைச் சார்ந்தவன் தானே?
மாணவன்: ஆம்,ஐயா.
பேராசிரியர்: எனவே நீ கடவுளை நம்புகிறாய் அல்லவா?
மாணவன்: நிச்சயமாக, ஐயா.
பேராசிரியர்: கடவுள் நல்லவரல்லவா?
மாணவன்: நிச்சயமாக.
பேராசிரியர்: அவர் எதையும் செய்ய வல்லவரல்லவா?
மாணவன்: அதிலென்ன சந்தேகம்?
பேராசிரியர்:
எனது சகோதரன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார்;அதிலிருந்து அவர் சுகமடைய அவரும் அவர் மீது அன்புள்ள நாங்களனைவரும் மனதுருகி பிரார்த்தனை செய்தோம்;ஆனால் கடவுள் கேட்கவே இல்லை;இதுபோல அவதிப்படும் அநேகருக்காக நாம் பிரார்த்தனை செய்கிறோம்;அவர்கள் யாருமே சுகமடைகிறதில்லை;
பிறகு கடவுள் நல்லவர் என்று எப்படி சொல்லமுடியும்..?
தொடர்ந்து வாசிக்க...

வெற்றித் திருமகள் உன்னைத் தேடி...தேர்வு எழுதும் மாணவர்களுக்காக...
...உன் வெற்றிக்காக நான் இங்கே கடந்த 10 நாட்களாக விரதம் இருந்து இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறேன்; உனது தேர்வுகள் அனைத்தும் முடியும்வரை நான் சகஜமான உணவுப் பழக்கத்துக்குத் திரும்பமாட்டேன்;
நீ வெற்றி பெறத் தடையாக இருக்கும் பாரம்பரியக் கட்டுகள்,பரம்பரை சாபங்கள், முற்பிதாக்களின் அக்கிரமங்கள், நீ அறிந்தும் அறியாமலும் செய்துவிட்ட தவறுகள் யாவற்றுக்காகவும் நான் இறைமகன் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுதல் செய்கிறேன்; அவர் உனக்காக சிந்திய பாவமில்லாத இரத்தத்தினால் அனைத்து தோஷங்களும் பரிகரிக்கப்படும்; எனவே இயேசுவின் இரத்தம் ஜெயம் என்பதை ஒரு மந்திரம் போலச் சொல்லி முன்னேறு;கடவுள் அற்புதம் செய்வார்..!
Pls follow the link for detail...

Wednesday, February 10, 2010
அங்காளபரமேஸ்வரி கோபத்தில்...!
அண்மையில் என்னிடம் ஒரு தாயார் தனது மகள் மற்றும் மகனுடன் பிரார்த்தனைக்காகச் வந்திருந்தார்கள்; அந்த தாயார் அதற்கு முன்பு மகனுடன் வந்திருந்தபோது அவர்களது சரீர பெலவீனத்துக்காக பிரார்த்தனை செய்து அனுப்பியிருந்தேன்;
ஆனாலும் அவர்களது மகள் நம்பிக்கையில்லாமல் மலையனூர் அருகே உள்ள பிரபலமான கோவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறாள்; அங்கேயிருந்த பூஜாரி ஒருவன் ஏதேதோ சொல்லி மிரட்டி 10000 ரூபாயை எடுத்து வரச்சொல்ல விடுதலை கிடைத்தால் போதும் என நகையை அடகு வைத்து எடுத்துச் சென்று கொடுத்தார்களாம்....
Pls follow the Link...

Tuesday, February 9, 2010
"குரான்" முழுக்க முழுக்க பைபிளின் தழுவல்...
...உலகின் முதல் குடிமதிப்பு முதலாக அனைத்தையும் பதிவு செய்துள்ள தேர்ந்த கல்வியாளரும் கிரேக்கரும் மருத்துவருமான லூக்காவுக்கு அவருடைய காலத்திலேயே தெரியவராத ஒரு செய்தி 500 வருடம் கழித்து முகமதுவுக்கும் அதற்கும் பின்னால் இந்திய ரிஷிகளுக்கும் தெரியவந்ததா என்ன..?
Friday, February 5, 2010
ஏக இறைவனுடைய நாமம் "நாராயணனா?"
அநேகர் சொல்வதுபோல சர்வ வல்ல ஏக இறைவனின் தன்மையின் அடிப்படையிலும் பிரிந்துவிட்ட ஆயிரக்கணக்கான மொழிகளின் அடிப்படையிலும் இறைவனுக்கு பல்வேறு நாமகரணங்களைச் சூட்டி வழங்குவதும் அதன் பொருள் ஒன்றாகவே இருப்பது போலவும் தோன்றினாலும் தேவன் தம்மைத் தொழுதுகொள்ளுபவர்களுக்காகக் கொடுத்துள்ள அவருடைய விசேஷித்த நாமத்தை அறிந்து அதன் பெயரில் தொழுதுகொள்ளுவதே சாலச் சிறந்தது...
Pls follow my Forum and give some feed back...
Pls follow my Forum and give some feed back...
Thursday, February 4, 2010
அழகு சிற்பங்களா,விக்கிரகமா..?
...ஒரு கிறிஸ்தவர் வீட்டில் இவை இருக்கலாமா என்பதே எனது வைராக்கியத்துக்குக் காரணமானது; அவை மிருக உடலும் பெண்ணின் முகமும் பெண்ணின் உடலும் மிருக முகமுமான சிற்பங்கள்;
Pls Come to my another site...
... “என்னை தயவுசெய்து மன்னிக்கவேண்டும்; இது போன்ற சிற்பங்கள் ஒரு யூதனின் வீட்டில் இருக்காது என்றெண்ணுகிறேன்; ஏனெனில் இதுபோன்ற சிற்பங்களை ஆராதித்து பாவம் செய்து தேவனைக் கோபப்படுத்திய எகிப்தியர் மத்தியிலிருந்தே தேவன் தமது ஜனத்தை விடுவித்தார்; மீண்டும் அவர்கள் அந்த விக்கிரகங்கள் பால் ஈர்க்கப்பட்டபோது சாபம் வந்தது;
Pls Come to my another site...
சத்தியா புலம்புகிறாள்..!
வெறும் (?!) முத்தத்தையும் கட்டியணைத்தலையுமே கற்பு போய் விட்டதாக பாவித்து அரற்றும் இளம்பெண்… இது அந்த காலத்து கதையல்ல… நிகழ்கால கற்பனை… “கற்பு” என்பது மனம் சம்பந்தமானது என்பது எத்தனை சத்தியமான உண்மை… இளம்பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்காததையே சாதகமாக்க நினைத்து முன்னேறுவோர்க்கு இது ஒரு எச்சரிக்கை..!
Pls Visit My another site...
Wednesday, February 3, 2010
ஜெயந்தி தனிமையில்...
பொதுவான அழைப்பும், தனிப்பட்ட அழைப்பும்..!
...
“அறையில் ஆடாதவன் அம்பலத்தில் ஆடமாட்டான்” என்னும் பழமொழிக்கேற்ப தன்னைத் தனிமையில் உருவாக்கிக் கொள்ளாதவன் வாழ்க்கையில் சிறப்பானதைச் செய்வது கடினமாகும்; எதோ ஒரு பிரபலமான இடத்துக்குச் சென்று வருவதால் பாவம் தொலைவதோ ஆசீர் பெறுவதோ ஆகாத காரியமாகும்; இதுவும் ஒருவித மூடநம்பிக்கையே..!
Subscribe to:
Posts (Atom)