"chillsam"
"Great is thy faithfulness"
praying for your success..!
இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்,
" கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்."
(2.தெசலோனிக்கேயர்.3:3)
Tuesday 18 January 2011
மாட்டிறைச்சியை உண்பது பாவமா..?
ஒரு பொது நிகழ்ச்சியின் விருந்தில் கலந்துகொள்ளும்போது பெரும்பாலான மக்களை கவனத்தில் கொண்டு அருமையான சுவைகறி விருந்து ஆயத்தமாக்கப்பட்டிருக்கும்; ஆனால் இதுவரை
ஆட்டுக்கறியோ கோழிக்கறியோ
அல்லது வேறெந்த
மிருகத்தின் மாமிசத்தையோ
சாப்பிடாதவர்கள் அவ்வளவு ஏன் இதுவரை
"கேக்" கூட
சாப்பிட்டிராதவர்கள் (அதில் சிறிதளவு முட்டை வெள்ளைக் கரு சேர்க்கப்பட்டிருக்கும்..) விருந்தில் பங்கேற்கும் ஏனையோர் மத்தியில் ஒரு காட்சிப் பொருளைப் போல பார்க்கப்படுகின்றனர்.
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Daily Devotions
0 comments:
Post a Comment