praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Saturday, December 24, 2011

கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! - Yauwana Janam

கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! - Yauwana Janam

Sunday, December 11, 2011

போலிகள் ஜாக்கிரதை..!

நம்மை ஒழித்துக் கட்டும் கீழ்த்தரமான எண்ணத்துடன் ஃபேஸ்புக் தளத்தில் நமக்கு போலி ஐடியை உருவாக்கி குழப்பிய அதே எதிரிகள் நம்முடைய ”யௌவன ஜனம்” கலந்துரையாடல் தளத்துக்கும் ஒரு போலி முகவரியை உருவாக்கியிருக்கின்றனர். ஆனாலும் ஆவியானவருடைய தெளிவான நடத்துதலின்படி நம்முடைய தளத்தின் முகவரியை இன்று காலையில் தான் மாற்றியிருக்கிறேன். வாசக நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.


நம்முடைய தளத்தின் சரியான "புதிய" முகவரி:
http://yauwanajanam.activeboard.com/

https://www.facebook.com/profile.php?id=100003219394080


போலியான முகவரிகள்:
https://www.facebook.com/profile.php?id=100002540653309

http://chillsam.activeboard.com/

Monday, October 10, 2011

திருஷ்டி பூசணிக்காயால் சிறுமி பலி..! - Yauwana Janam

திருஷ்டி பூசணிக்காயால் சிறுமி பலி..! - Yauwana Janam

Tuesday, September 20, 2011

மீட்பின் நேரம்: தனிமையாய் அழுகின்றாயோ

மீட்பின் நேரம்: தனிமையாய் அழுகின்றாயோ

தனிமையாய் அழுகின்றாயோ..?

"நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." - யோசுவா.1:5

There shall not any man be able to stand before thee all the days of thy life: as I was with Moses, so I will be with thee: I will not fail thee, nor forsake thee." (Joshuah.1:5)

Tuesday, January 18, 2011

மாட்டிறைச்சியை உண்பது பாவமா..?

ஒரு பொது நிகழ்ச்சியின் விருந்தில் கலந்துகொள்ளும்போது பெரும்பாலான மக்களை கவனத்தில் கொண்டு அருமையான சுவைகறி விருந்து ஆயத்தமாக்கப்பட்டிருக்கும்; ஆனால் இதுவரை ஆட்டுக்கறியோ கோழிக்கறியோ அல்லது வேறெந்த‌ மிருகத்தின் மாமிசத்தையோ சாப்பிடாதவர்கள் அவ்வளவு ஏன் இதுவரை "கேக்" கூட சாப்பிட்டிராதவர்கள் (அதில் சிறிதளவு முட்டை வெள்ளைக் கரு சேர்க்கப்பட்டிருக்கும்..) விருந்தில் பங்கேற்கும் ஏனையோர் மத்தியில் ஒரு காட்சிப் பொருளைப் போல பார்க்கப்படுகின்றனர்.

பொங்கல் சாப்பிடுவது தவறா..? - Yauwana Janam

பொங்கல் சாப்பிடுவது தவறா..? - Yauwana Janam