பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் ‘ஆழமாக நம்புவது’ என்பது சரியான சொல்லாட்சியல்ல, என்று கூறியபோது எனக்குத் தோன்றியது…
அவர் ‘ மேலோட்டமாக ‘ எதையோ கூறுகிறாரோ என்பதே;
ஆம், ‘ ஆழமாக ‘ என்பதன் எதிர்ச் சொல் ‘ மேலோட்டமாக ‘ என்று இருக்குமானால் ஒரு குறிப்பிட்ட காரியத்தின் மீதான நம்பிக்கை ‘ஆழமாக ‘ இருப்பதுதானே சரியானதாக இருக்கும்?
....
ஆம், ‘நம்பிக்கை ‘ எனும் துளிரானது ‘அன்பு ‘ எனும் வேரில் ஊன்றப்பட்டு அது ‘ஆழமாக ‘ ஊடுறுவியிருக்குமானால் நாம் ‘இலக்கை அடைவோம் ‘ என்பதில் ‘ஆழமான நம்பிக்கை ‘க் கொள்வதில் தவறென்ன..?
No comments:
Post a Comment