praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Friday, June 11, 2021

மருத்துவமனையில் ஆய்வு செய்த போது யோகா செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் | ...


அமைச்சர்னா இப்படி இருக்கணும்ங்க... வாழ்த்துகள் ஐயா !!!

மருத்துவமனைகளில் கோவத்தை ஏற்படுத்திய நிகழ்வு என்ன ? - மா.சுப்பிரமணியன் ...


(03:14) அதாவது குறிப்பிட்ட மருத்துவமனை மோசடியில் ஈடுபட்டது தெரிந்தும் அது இனி கொரோனா சிகிச்சை அளிக்கக்கூடாது என்ற உத்தரவினை இரத்து செய்துவிட்டீர்களா அமைச்சரே ? (வடிவேல் காமெடியைப் போட்டு இதில் ஒரு மீம்ஸ் பண்ணப் போறாங்கே !!!)