praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Monday, September 3, 2012

காக்கைக் குஞ்சுகளுடன் ஒரு பஞ்சாயத்து..!


  • Jawahar Nanjil yauwana janam:
    வசனத்தை அருமையாக காண்பிக்கும் நீங்கள் , தரக்குறைவான வார்த்தைகளால் மற்ற ஊழியர்களை பேசுவது சரியா? நம்முடைய வார்த்தையினாலே நாம் யார் என்பது தெரியவரும்,
    3 hours ago via Mobile · 
  • Yauwana Janam பிலிப்பியர் 3:2 நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

    இப்படிப்பட்டவர்களே இன்றைக்கு ஊழியர்கள் என்ற போர்வையில் மீடியாவை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இதுகுறித்து நீண்ட விவாதங்களை ஏற்கனவே நடத்திவிட்டோம்.நம்முடைய அவர்களுடைய பிழைப்பைக் கெடுப்பது அல்ல,எமது மக்களை எச்சரிப்பது மாத்திரமே.
    2 hours ago · 
  • Jawahar Nanjil yauwana janam: உங்கள் முகத்தை காட்டாதது ஏனோ?
    2 hours ago via Mobile · 
  • Yauwana Janam மத்தேயு 12:39 அவர்களுக்குப் அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

    இவர்களுடைய ஓயாமல் அற்புதத்தையும்
     அடையாளத்தையும் தரிசனங்களையும் மாத்திரமே தேடிக்கொண்டிருப்பதால் இவர்களை ஆண்டவரே இவ்வாறு சாடுகிறார். ஆண்டவர் தம்மை சுற்றிலும் கூடியிருப்போரை கவரவோ அவர்களுக்கு முன்பாக தமது சக்தியை நிரூபிக்கவோ எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. இவர்களோ வேதத்தில் நடைபெற்ற அற்புதங்களைப் போன்ற இயற்கைக்கு மாறுபட்ட ஒன்றையும் செய்யாமலே இவர்களுக்கு சொந்தமான மீடியாவிலும் பத்திரிகைகளிலும் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளுகிறார்கள்.பவுலடிகள் தாம் எழுதிய 13 நிருபங்களில் ஒன்றிலும் தன்னால் செய்யப்பட்ட அற்புதங்களைக் குறித்து ஏதேனும் சொல்லியிருக்கிறாரா ? அப்படியானால் இவர்கள் யார்...எப்படிப்பட்டவர்கள் எனபதை அவரவர் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
    2 hours ago ·  · 1
  • Peter Samuel S ‎//தரக்குறைவான வார்த்தைகளால் மற்ற ஊழியர்களை பேசுவது சரியா?//
    சில டிவி தீர்க்கதரிசிகளுக்கு ஆதரவாக கோல்டா அவர்களின் பதிவு ஜவகர் அவர்களை உரசிப்பார்த்திருக்கிறது. இதில் டிவி தீர்க்கதரிசிகளை எங்கே ஆதரித்தேன் என கோல்டா அவர்கள் கேட்கலாம். ஒரு டிவி...See more
    2 hours ago ·  · 2
  • Yauwana Janam ‎@Jawahar Nanjil @yauwana janam: உங்கள் முகத்தை காட்டாதது ஏனோ?

    நாங்கள் நடிகர்களல்ல...திரைக்குப் பின்னால் உழைக்கும் உழைப்பாளிகள்...முகத்தைக் காட்டாவிட்டாலும் முதுகைக் காட்டியதில்லை. இன்றைக்கு முகத்தைக்காட்டுவோரில் அநேகர் ஒருநாளில் முதுகைக் காட்டுவார்கள் பாருங்கள்.
    2 hours ago · 
  • Jawahar Nanjil yauwana janam: அப்படியானால் நீங்கள் பவுலை பார்க்கிலும், அதிகம் ஊழியம் செய்தவர், அதிகம் பரிசுத்தவான் அப்படிதானே ... அப்படியென்றால் நீங்கள் செய்வது சரிதான்..
    2 hours ago via Mobile · 
  • Yauwana Janam உங்களுக்கு என்னோடு சாட் பண்ணவேண்டுமானால் நண்பர் என்ற முறையில் வரவேற்கிறேன்.
    2 hours ago · 
  • Jawahar Nanjil yauwana janam: இது முகநூல் ஆகவே உங்கள் முகத்தை பார்க்க ஆசைபடுகிறேன்
    2 hours ago via Mobile · 
  • Yauwana Janam ‎@Jawahar Nanjil @ yauwana janam:

    /// அப்படியானால் நீங்கள் பவுலை பார்க்கிலும், அதிகம் ஊழியம் செய்தவர், அதிகம் பரிசுத்தவான் அப்படிதானே ... அப்படியென்றால் நீங்கள் செய்வது சரிதான்..///

    உங்கள் தலைவர்கள் அளவுக்கு நாங்கள் பரிசுத்தவான்கள் அல்ல 
    ஆனாலும் அவர்களைப் போல பணப் பேய் அல்ல.எங்கள் நோக்கங்களை ஏற்கனவே இதே திரியில் எழுதியிருக்கிறேன்.

    https://www.facebook.com/golda.jasmine/posts/279792512129431?comment_id=1339525&offset=0&total_comments=27
    அன்பின் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், ஊழியம் செய்யும் பாஸ்டரும்!
    -----

    என் ஆடு 
    என் சத்தம் கேட்கும் என்றார் இயேசு.
    என் சத்தம் மட்டுமே கேட்க வேண்டும் என்பார் பாஸ்டர்.

    உற்சாகமாய் கொடுப்பனிடத்தில் நான் பிரியமாயிருக்கிறேன் என்றார் இயேசு
    நிறைய கொடுப்பவனிடத்தில் பிரியமாயிருக்கிரேன் என்பார் பாஸ்டர்

    ஆவியானவரால் நடத்தப்படுபவன் என் மகன்/மகள் என்றவர் இயேசு.
    என்னால் நடத்தப்படுவன் என் சபை மூப்பன் என்பார் பாஸ்டர்.

    பசுமையான் புல் வெளியிலும் அமர்ந்த தண்ணீரண்டையிலும் நடத்துவேன் என்றார் இயேசு.
    (ஆவிக்குரிய) பிரியாணியே கிடைத்தாலும் எங்கும் செல்லக் கூடாது என்பார் பாஸ்டர்.

    நப்தலி விடுதலை பெற்ற பெண்மான் என்றார் இயேசு.
    சபை என்னும் சிறையில் அடைக்கப்பட்டவன் விசுவாசி என்பார் பாஸ்டர்.

    என்னில் நிலைத்திரு என்றார் இயேசு.
    சபையில் நிலைத்திரு என்பார் பாஸ்டர்.

    என் சித்தம் செய் என்றார் இயேசு.
    என் தரிசனம் நிறைவேற்று என்பார் பாஸ்டர்.

    என்னில் வளர்ந்து என் ராஜ்யம் கட்டு என்றார் இயேசு.
    என்னை வளர்த்து என் ராஜ்யம் கட்டு என்பார் பாஸ்டர்.

    என் பாதம் அமர்ந்திரு, என் சத்தம் கேள் என்றார் இயேசு.
    சபையில் அமர்ந்திரு, என் சத்தம் கேள் என்பார் பாஸ்டர்.

    நீ என் ஊழியன், என் சீடன் என்றார் இயேசு.
    நீ என் ஊழியன், என்றும், என்றென்றும் என் விசுவாசி என்பார் பாஸ்டர்.

    !!!
    2 hours ago ·  · 
  • Yauwana Janam Jawahar Nanjil yauwana janam:

    /// இது முகநூல் ஆகவே உங்கள் முகத்தை பார்க்க ஆசைபடுகிறேன் ///

    பாரதத் தாயை பார்த்திருக்கிறீர்களா ?
    2 hours ago · 
  • Jawahar Nanjil அப்படியென்றால் நீங்கள் மனிதனில்லையா
    2 hours ago via Mobile · 
  • Yauwana Janam ‎@Jawahar Nanjil /// அப்படியென்றால் நீங்கள் மனிதனில்லையா ///

    அன்போடு சாட்’டுக்கு அழைத்தால் இங்கேயே பஞ்சாயத்து பண்ண ஆயத்தமாகிறீர்கள். உங்கள் தலைவர்களெல்லாம் சொல்லுவதைவிட வேதமும் வேதப் பிரமாணமும் உங்களுக்கு அநாவசியமாகப் போய்விட்டதோ ? ஏஞ்சல் டிவி கர்த்தருடைய தீர்க்கதரிசி என்கிறார்களே.... அதற்கு தசமபாகம் வேறு கேட்கிறார்களே...அது தனி மனிதனா ?
    2 hours ago · 
  • Jawahar Nanjil நண்பரே சாட்டுக்கு வருகிறேன் . ஆனால் முகம் தெரியாதவரோடு எப்படி சாட் பண்ண, ஒரு போலியோடு பேசுவது போல் உள்ளது .. நீங்கள் ஆண் தானே உங்கள் முகத்தை காட்டுங்கள்
    2 hours ago via Mobile · 
  • Yauwana Janam சிங்கமுகம் காட்டணுமா இல்லை கழுகுமுகம் காட்டணுமா ?
  • Jawahar Nanjil உங்கள் முகம் அதுவென்றால் அதையே காட்டுங்கள்.
    about an hour ago via Mobile · 
  • Yauwana Janam இயேசுவின் முகம் சிங்கமுகமா சொல்லுங்கள்...
  • Jawahar Nanjil பதில் தருகிறேன் நண்பரே , உங்களை காண்பியுங்கள் காட்ட மறுத்தால் நீங்களும் போலி உங்கள் வார்த்தைகளும் போலி..
    about an hour ago via Mobile ·  · 1
  • Yauwana Janam 
    தம்பி நீங்கள் என்னை நண்பா என்று அழைப்பதிலேயே போலித்தனம் தெரிகிறதே...போலியை எதற்காக நண்பர் என்று அழைக்கவேண்டும் ? நான் யாருக்காக வேலை செய்கிறேனோ அவருடைய பெலன் எனக்கு போதும். உஙக்ள் பாராட்டு எனக்குத் தேவையில்லை. உங்களைப் பொய்யினால் வஞ்சித்து 
    வைத்திருப்போரை அடையாளம் காணமுடியாத கேள்வி கேட்கமுடியாத அஞ்ஞானத்திலிருந்துகொண்டு சத்தியத்தையே மீண்டும் மீண்டும் உரசிப்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் உறுதியாக சொல்லுகிறேன்,நான் என் தேவனுக்காகவும் வேதத்துக்காகவும் நிற்கிறேன்,நீங்களோ போலிகளும் கபட்டு சந்நியாசிகளும் வேசிகளும் பண ஆசை பிடித்தவர்களுக்காகவும் போராடுகிறீர்கள். உங்கள் நிலைமை அந்தோ பரிதாபம்..!!!
    about an hour ago · Edited · 
  • Jawahar Nanjil முகத்தை காட்ட முடியாமல் ஒழிக்கிற மாய்மாலகாரர்போல தோன்றுகிறது, உமக்கு தேவனுடைய பிள்ளையென்று சொல்ல வெட்க்கமில்லையா, தேவனுடைய பிள்ளைகள் வெளிச்சத்தின் பிள்ளைகள் ..
    about an hour ago via Mobile ·  · 1

காக்கைக் குஞ்சுகளுடன் ஒரு பஞ்சாயத்து..! - பாகம். 2




    • Peter Samuel S 
      Yauwana Janam அவர்களே... ! தயவுசெய்து புகைப்படத்தை போட்டுவிடாதீர்கள்...! இண்டர் நெட்டில் புகைபடம் போட்டால் அந்த முகத்துடன் வேறு ஆட்களின் நிர்வாண படங்களை ஒட்டி தவறாக பயன்படுத்தும் கொடுஞ்செயல் அதிகரித்துவருகிறது. தங்களுக்கு எதிரிகள் அதிகம் எ
      ன்பதால் தங்களுக்கு எதிராக அப்படி சிலர் செய்வதற்காகவே தங்கள் படத்தை கேட்கின்றனர் என எனக்குத் தோன்றுகிறது. ஜவகர் அவர்களுக்கு அந்த உள்நோக்கம் ஒருவேளை இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர் ஒரு எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதால் யாராவது எதிரிகளின் தூண்டுதலால் உங்களிடம் அப்படி கேட்கிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது...
      about an hour ago ·  · 1
    • Jawahar Nanjil எனக்கு பீட்டர் ஐயா மேல சந்தேகமாயிருக்குது அவர கேட்டா இவர் பதில் தருகிறார் இவர்தான் அவரோ
      about an hour ago via Mobile ·  · 2
    • Peter Samuel S ‎//பதில் தருகிறேன் நண்பரே , உங்களை காண்பியுங்கள் காட்ட மறுத்தால் நீங்களும் போலி உங்கள் வார்த்தைகளும் போலி..//
      Yauwana Janam அவர்கள் அளவுக்கு நான் இன்னும் ஆண்டவருக்காக எதுவும் செய்துவிடவில்லை நண்பரே... அவரைக்குறித்து அறிந்திருக்கிறேன், அவரது கொள்கைகளும் எனக்குத் தெரியும்.http://yauwanajanam.activeboard.com/
      yauwanajanam.activeboard.com
      விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமà®
      about an hour ago · Edited · 
    • Yauwana Janam மேலும் பாவம் ஓரிடம்.. பழி ஓரிடம் என்பது போல நக்கீரனில் வெளிவந்த செய்திகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை உளவுபார்க்க சில புல்லுறுவிகள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. எவன் எவனோடு போனால் நமக்கென்ன, நீ சத்தியத்தைக்
       குறித்து தவறாக வியாக்கியானம் செய்யாதே என்பதை மட்டுமே நாம் ஆதிமுதலாக வலியுறுத்திவருகிறோம். நானோ நானோ என்று கேட்டவர்களில் யூதாஸின் வழித்தோன்றல்களே இவர்கள்.

      உள்ளூர் பிரச்சினையில் அநியாயமாகக் கொல்லப்பட்டவருக்கு இரத்தசாட்சி நாமகரணம் கொடுக்கும் அளவுக்கு இவர்களுக்கெல்லாம் பைத்தியம் பிடித்திருக்கிறது.

      https://www.facebook.com/photo.php?fbid=149537271853333&set=a.140938339379893.30166.100003911833661&type=1

      II தெசலோனிக்கேயர் 2:12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

      - எனும் வசனமும் நிரூபிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாங்கள் சொல்லும் சத்தியத்தை ஏற்க மனமில்லை ஆனால் பொய்யானது கொடிகட்டி பறக்கிறது என்றால் என்ன அர்த்தம் திருச்சபையே சாபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.
      அண்ணன் vsk அவர்கள் januvary-ல் நாகர்கோவிலில் நடந்த 12 hours உபவாச கூட்டத்தில் இந...See more
      about an hour ago ·  · 
    • Jawahar Nanjil புரிந்துவிட்டது உங்களது நாடகங்கள் ஏன் இந்த வாழ்கை
      about an hour ago via Mobile · 
    • Peter Samuel S ‎//பதில் தருகிறேன் நண்பரே , உங்களை காண்பியுங்கள் காட்ட மறுத்தால் நீங்களும் போலி உங்கள் வார்த்தைகளும் போலி..//
      பவுல், பேதுரு, யாக்கோபு, மத்தேயு, மாற்கு, லூக்கா போன்றோரின் எழுத்துக்களை வாசிக்கிறீர்கள். அவர்கள் தங்கள் முகத்தை பதிவு செய்யாதிர
      ுப்பதால் அவர்களையும் போலி என்பீர்கள் என்று தெரிகிறது. பவுல் என்பவர், தம் பெயராலோ, முகத்தாலோ அறியப்படவில்லை. தம் எழுத்தாலேயே அறியப்படுகிறார். பவுல் என்ற பெயரில் அல்லாமல் வேறு எந்த பெயரில் எழுதியிருந்தாலும் அவர் அந்த பெயரில் அறியப்பட்டிருப்பார் (அவரது உண்மைப்பெயர் சவுல் என்பதை நினைவில் கொள்ளவும். அவர் காரணப்பெயராலேயே பவுல் என அறியப்பட்டார்) எனவே பெயரோ முகமோ முக்கியமல்ல. ஒருவருடைய கருத்தே முக்கியம். கருத்துக்களில் கவனம் செலுத்தாதவர்களே, ஒருவ்ருடைய முகம், வசீகரம், செல்வாக்கு இவைகளுக்குப் பின்னால் ஓடுகின்றனர்.
      about an hour ago ·  · 1
    • Yauwana Janam Jawahar Nanjil /// எனக்கு பீட்டர் ஐயா மேல சந்தேகமாயிருக்குது அவர கேட்டா இவர் பதில் தருகிறார் இவர்தான் அவரோ ///

      ஆமாம் தம்பி கர்த்தருடைய நாளிலும் இப்படியே நடக்கும்.மந்தாரமும் குருட்டாட்டமும் உஙக்ளைப் பிடிக்கும்.எதிரியை நண்பர் என்பீர். நண்ப
      னை போலி என்பீர். சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள்களுக்கு சர்ப்பத்துடன் ஒரு பெண் இணைந்தாலும் பிள்ளை பிறக்கும் என்று எவனாவது சொன்னால் அதை கேள்வி கேட்காமல் நம்பமுடிகிறது. அப்பாவிகள்... அடிமைகள்... அபலைகள்... புத்தியில்லா கோவேறு கழுதைகள்...குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்...இப்படியெல்லாம் வேதம் இவர்களையும் இவர்களுடைய வேடத்தையும் இகழுகிறது.
      about an hour ago ·  · 1
    • Yauwana Janam உபாகமம் 28:28 கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.
    • Jawahar Nanjil லூக்கா பவுல் இவர்கள் முகத்தை நான் முக நூலில் கேட்டால் நான் ஒரு முட்டாள் , முக நூலில் கணக்கு வைத்திருப்பவரின் முகத்தைத்தான் கேட்கிறேன்.
      about an hour ago via Mobile · 
    • Peter Samuel S ‎//உள்ளூர் பிரச்சினையில் அநியாயமாகக் கொல்லப்பட்டவருக்கு இரத்தசாட்சி நாமகரணம் கொடுக்கும் அளவுக்கு இவர்களுக்கெல்லாம் பைத்தியம் பிடித்திருக்கிறது.//
      இயேசுவைப்போல, பாடுகளை சத்தமிடாமல் பொறுமையாய் சகிக்கிறவர்களை இரத்தசாட்சி என்போமா அல்லது மத மோதல் தாக்குதல்- எதிர்தாக்குதல்களில் உயிரிழக்கிறவர்களை இரத்தசாட்சி என்போமா - இது என்னுடைய சந்தேகம் மாத்திரமே...
      about an hour ago ·  · 1
    • Jawahar Nanjil பீட்டர் ஐயா அதுதான் நீங்கள்தான் yauwana janam என்பது உறிதியாகிவிட்டது உங்கள் id லிருந்தே பேசலாமே. :-)
      about an hour ago via Mobile · 
    • Yauwana Janam ‎@Jawahar Nanjil /// லூக்கா பவுல் இவர்கள் முகத்தை நான் முக நூலில் கேட்டால் நான் ஒரு முட்டாள் , முக நூலில் கணக்கு வைத்திருப்பவரின் முகத்தைத்தான் கேட்கிறேன். ///

      தம்பி உங்கள் தலைவர்கள் வேதப் புருஷர்களின் அவதாரம் என்று தங்களை சொல்லிக்கொள்ளுவது உங்களுக்குத் தெரியுமா ?
    • Peter Samuel S ‎//நான் ஒரு முட்டாள் , முக நூலில் கணக்கு வைத்திருப்பவரின் முகத்தைத்தான் கேட்கிறேன்.//
      முக நூல் என்பது போட்டோவை காண்பிக்கும் நூல் என்று தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். தங்கள் எழுத்துக்கள், கருத்துக்கள் மூலம் முகமறியாதவர்களையும் இணைக்கும் நூல்தான் முகநூல். (அகத்தின் அழகு முக(புத்தக)த்தில் தெரியும்.
      about an hour ago ·  · 1
    • Yauwana Janam ‎@Jawahar Nanjil /// பீட்டர் ஐயா அதுதான் நீங்கள்தான் yauwana janam என்பது உறிதியாகிவிட்டது உங்கள் id லிருந்தே பேசலாமே. :-) ///

      நீங்கள் எந்த ஆவியினால் நடத்தப்படுகிறீர்கள் என்பது இதிலிருந்தே தெரிகிறது. யௌவன ஜனம் நண்பர்கள் அத்தனை பேரும் ஒரே ஆள் என்பீர்கள் போலிருக்கிறது.ஐயோ பாவம் பரிதாபம் உங்கள் நிலைமை...நாங்கள் யௌவன ஜனம்... நீங்கள் பழுதாகிப்போன ரசத்தின் போதையில் உளறிக்கொண்டிருக்கிறீர்கள்...
    • Peter Samuel S உளராதீர்கள் ஜவகர் அவர்களே.. என்னுடைய கமண்டுக்கும், யவனஜனம் அவர்கள் கமண்டுக்கும் இடையிலுள்ள கால இடைவெளியை வைத்து கணக்கிடுங்கள். ஒரு id யில் logout செய்து, அடுத்த id யில் logon செய்து கமண்ட் எழுதும் அளவுக்கு நான் உங்கள் தலைவர்க்ள் அளவுக்கு மாந்த்ரீகம் கற்கவில்லை... நாங்கள் இருவரும் ஒன்றா என்று உங்கள் தலைவி கோல்டா ஜாஸ்மின் அவர்களிடம் கேட்டிருக்கலாம்...
      about an hour ago · Edited ·  · 1
    • Jawahar Nanjil அப்போ நீங்கள் உங்கள் போட்டோவை ஏன் வைத்திருக்கிறீர்கள் . எடுத்து விடலாமே? . அல்லே..லூயா.்
      about an hour ago via Mobile · 
    • Yauwana Janam ‎'முக நக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அக நக நட்பது நட்பு'
      about an hour ago ·  · 1
    • Jawahar Nanjil ஹா ஹா ஹா உண்மை சொன்னால் கோபம் வருவது இயல்புதானே
      about an hour ago via Mobile · 
    • Peter Samuel S என் போட்டோ வைத்திருப்பது என் தனிப்பட்ட விருப்பம். யௌவன ஜனம் அவர்கள் போட்டோ வைக்காதிருப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். யாரையும் பாதிக்காத தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் தலையிடாதிருப்பதே தனிமனித நாகரீகம். முதலாவது அதை கடைபிடிக்க கற்றுக்கொள்ளுங்கள். நாங்கள் இங்கே எதிர்ப்பது பெருவாரியான கிறிஸ்தவர்களை பாதிக்கும் துருபதேசத்தை மாத்திரமே. தனி மனிதர்களையல்ல...
    • Peter Samuel S ‎//ஹா ஹா ஹா உண்மை சொன்னால் கோபம் வருவது இயல்புதானே//
      ஆம். நாங்கள் துருபதேசங்களைக்குறித்த உண்மையை வெளிப்படுத்தினால் சிலருக்கு கோபம் வருகிறது. (உங்களிடம் கோபம் சற்று குறைவுதான் என எண்ணுகிறேன்.. :))
      about an hour ago ·  · 1
    • Jawahar Nanjil பீட்டர் ஐயா இனி இப்படி தப்பு பண்ணாதீங்க . நேரடியா பேசுங்க அதுவே தேவனுக்கு பிரியமாயிருக்கும்
      about an hour ago via Mobile · 
    • Yauwana Janam 
      ‎@Jawahar Nanjil முதலில் இதமான நட்பையும் புரிதலையும் உருவாக்க தளம் அமைத்துவிட்டு உங்கள் வீட்டுக்கே அழைத்தால் நாங்களே வருவோம். இதே தளத்தில் தங்கள் திருமணப் புகைப்படங்களைப் பதித்த களங்கமில்லாத நண்பர்கள் பட்டபாடுகளையும் கடந்த வருடத்தில் நாங்கள
      ் சந்தித்தோம். நம்முடைய வீட்டு விசேஷங்களில் கூட புகைப்படங்களில் நிற்காமல் கூச்சத்துடன் விலகிச்செல்லுவோர் உண்டு.இது மனம் சம்பந்தமான காரியம் என்பதை கவனத்தில் கொண்டால் எதுவும் பிரச்சினையில்லை.இங்கே கோல்டா எனும் அம்மையார் சந்தித்த தூஷணங்கள் நிமித்தம் அவர்களும் கூட தனது புகைப்படத்தைப் போட்டது குறித்து வருந்தியிருக்கலாம்.(இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.)
      about an hour ago ·  · 1
    • Peter Samuel S ‎//Jawahar Nanjil: அப்போ நீங்கள் உங்கள் போட்டோவை ஏன் வைத்திருக்கிறீர்கள் . எடுத்து விடலாமே? . அல்லே..லூயா.்//
      உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக...
      அல்லே... என்றால் என்ன அர்த்தம் என்று விளக்க முடியுமா ஜவகர் அவர்களே
      ...! அல்லேலுயா என்ற வார்த்தையை எப்படி பிரிக்கவேண்டும் என்று கூட தெரியாதது வருந்தத் தக்கது. யாஹ் என்றா யெகோவா என்பதை நினைவில் வைத்து அந்த வார்த்தையை பயன்படுத்துங்கள்... அர்த்தம் புரியாமல் இப்படி கோஷம் போட வைப்பது, ஓ போட வைப்பது போன்றவை தவிர்க்கப்படவேண்டியதாகும்...
      about an hour ago · Edited ·  · 1
    • Jawahar Nanjil அதை பிரிக்கவில்லை குற்றம் கண்டுபிடிப்போரே.. நான் புள்ளிகள் வைத்திருப்பதை தாங்கள் பார்க்க வில்லையோ அதையே உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்ன சொல்வது என் இறை..வா...
      about an hour ago via Mobile ·  · 1
    • Peter Samuel S நீங்கள் புள்ளி வைத்து தவறான இடத்தில் பிரித்திருப்பதால்தான் இப்படி நான் எழுதவேண்டி வந்தது என்று கூடவா உங்களுக்கு புரியவில்லை... என்ன சொல்வது என் இறைவா...!
      about an hour ago ·  · 1
    • Yauwana Janam ‎@Jawahar Nanjil /// பீட்டர் ஐயா இனி இப்படி தப்பு பண்ணாதீங்க . நேரடியா பேசுங்க அதுவே தேவனுக்கு பிரியமாயிருக்கும் ///

      பீட்டர் அல்ல நீ தான் வரம்புமீறியிருக்கிறாய்...உனக்கு இது இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று தூதன் சொன்னால் தான் ஜவஹர் நம்புவார் போலிருக்கிறது... :)

      நண்பர் பீட்டர் சாமுவேல் அவர்கள் போலி ஐடியில் யௌவன ஜனம் என்ற பெயரில் எழுதுவதாக பொய்யாய் குற்றஞ்சாட்டிய ஜவஹர் தன் முட்டாள்தனத்துக்காக வருத்தம் தெரிவிக்காவிட்டால் அவருடன் விவாதிப்பதே வீணாக இருக்கும்.
      45 minutes ago · Edited ·  · 1
    • Peter Samuel S தவறை சுட்டிக்காண்பிப்பது - குற்றம் கண்டுபிடிப்பது: இரண்டுக்குமுள்ள வித்தியாசம் தெரியுமா ஜவகர் அவர்களே...?
    • Jawahar Nanjil நன்றி பீட்டர் ஐயா : time ovar மீண்டும் சந்திப்போம்
      about an hour ago via Mobile · 
    • Jawahar Nanjil yauwana janam: மரியாதை குறையுது அப்புறம் கலவரத்தை தூண்டுகிறது உங்கள் வார்த்தை: இதுதான் தேவ பிள்ளயின் அடையாளமா..?
      about an hour ago via Mobile · 
    • Peter Samuel S ‎//பீட்டர் அல்ல நீ தான் வரம்புமீறியிருக்கிறாய்...உனக்கு இது இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும் தூதன் சொன்னால் தான் ஜவஹர் நம்பு
      வார் போலிருக்கிறது... :)//
      உனக்கு இது இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று தூதன் சொன்னால் தான் ஜவஹர் நம்புவார் போ
      லிருக்கிறது - இப்படி வாசியுங்கள் ஜவகர் அவர்களே... இதில் மரியாதை குறையவில்லை. ஒரு வார்த்தை குறைந்துவிட்ட பிழை.. அவ்வளவே... உங்களுக்கு புரிதல் சக்தி குறைவென்று மறுபடி மறுபடி நிரூபிக்கிறீர்கள்...
      about an hour ago · Edited · 
    • Yauwana Janam ‎@Jawahar Nanjil

      /// yauwana janam: மரியாதை குறையுது அப்புறம் கலவரத்தை தூண்டுகிறது உங்கள் வார்த்தை: இதுதான் தேவ பிள்ளயின் அடையாளமா..? ///

      மொளச்சி மூணு இல விடலை அதுக்குள்ள பிஞ்சிலே பழுத்து ஆடும் விடலை பையன் என்று உம்மை ஒதுக்கிவிடாமல் மதித
      ்து இதுவரை பொறுமையாக பதிலளித்த எமக்கு இது தேவை தான்...நாங்கள் உம்மை மரியாதையில்லாமல் எதுவும் பேசவில்லை. மீண்டும் நான் எழுதிய எல்லாவற்றையும் வாசித்துப்பார்க்கவும்...சிந்திக்கும் திறன் இருந்தால் யோசித்துப்பார்க்கவும். உம்மைக் கண்டிக்கும் எல்லா உரிமையும் எமக்கு இருக்கிறது. அப்படியிராதிருந்தால் உம்மிடம் எமக்கு எந்த வேலையும் இல்லை. நீர் மானஸ்தனாகவோ ரோஷக்காரனாகவோ இருந்தால் எங்கள் எழுத்துக்களைப் படிக்கவேண்டாம்.