.ஆனாலும் அவர்களுக்கான கிருபையின் வாசல் இன்னும் திறந்தே இருக்கிறது.நாம் அவர்களை ஒருபோதும் விரோதித்து தீர்ப்புசெய்து இரட்சிப்புக்கு புறம்பாக்கவில்லை.ஆனால் அவர்களுடைய தவறான எண்ணங்களையும் உபதேசங்களையும் கண்டிக்கிறோம். எனவே நடுவராக கருத்து கூறாமல் இரட்சிப்பின் அனுபவத்தோடு ஏதேனும் ஒரு பக்கத்தின் கருத்தை மாத்திரமே எடுத்துக்கூற அழைக்கப்படுகிறீர்கள். இந்த உரையாடல் பயனற்றது எங்கள் வாழ்வின் பொன்னான நிமிடங்களை - காலங்களை என்னைப் போன்றோர் வீணாக்கிக்கொண்டிருக்கிறோம்
என்று அர்த்தம். அது அப்படியல்ல.
முன்பாக ஞானமாய் நடந்து காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங் கள்.
6. அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
என்று அர்த்தம். அது அப்படியல்ல.
4 hours ago · · 1
Yauwana Janam எபிரெயர் 3:13 உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
4 hours ago · · 1
Yauwana Janam எபிரெயர் 10:25 நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
4 hours ago · · 1
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
17. வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
17. வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
Yauwana Janam ” மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.”
” Be not deceived: evil communications corrupt good manners.” (1.கொரிந்தியர்.15:33)
அதாவது ஆங்கிலத்தில் இதேவசனம் தீங்குக்கு ஏதுவான தொடர்புகள் என்று இருக்கிறது. இந்த வசனம் உரையாடல்களைக் குறித்து சொல்லாமல் தவறான தொடர்புகளைக் குறித்தே சொல்லுகிறது. வேதம் முழுவதுமே பேசப்பட்டவைகளின் தொகுப்பு என்பதை நாம் முந்தி அறியவேண்டும்.

Yauwana Janam கர்த்தருடைய வார்த்தைகளின் மேன்மை கருதி அவற்றை தேவையற்ற இடங்களில் பொருத்தமற்ற சூழல்களில் நாம் பயன்படுத்துகிறதில்லை. ஆனால் அதன் சாரத்தையும் ஆதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டே நாம் இயங்குகிறோம்.
முன்பாக ஞானமாய் நடந்து காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்
6. அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
Yauwana Janam
நண்பரே இந்த திரியின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணமான வசனங்களைப் பதிக்காமலிருக்க நட்புடன் வேண்டுகிறேன். ஒரு வசனத்தைப் போடுகிறீர்கள்..நல்லது அதற்குரிய கருத்தை நிதானமாக தியானிப்போம்,அதனால் பக்திவிருத்தியுண்டாகும். ஏகப்பட்ட வசனங்களை எடுத்துப்போடுவ
து உங்களுக்கே ஆபத்தாக முடியும்.ஏனெனில் இது பட்டயமாகும்.
II தீமோத்தேயு 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
II தீமோத்தேயு 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
4 hours ago · · 1