praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Thursday, June 7, 2012

பப்ளிக் ஆக ஏன் குறைகூறுகிறீர்கள் என்று கேட்கிறான்,ஒருவன். (1)


    • Dear brother...dont allow anyone who comes against "any servant of GOD"...it is like "we are putting sand on our own head..."
    • If you come accross any posts like this..just go against them....dont allow them...
  • David Jacob
    16 February
    David Jacob
    • Dear Brother,

      Can u remove the post..as it is a falling stone and curse to many of us...
  • Yauwana Janam
    16 February
    Yauwana Janam
    • கட்டுரையையே நீக்க சொல்லுகிறீர்களா நண்பரே...?
  • David Jacob
    16 February
    David Jacob
    • please.....
    • yes please.....விவாதம் வேண்டாம்...வாதமாகி விடும்...
  • Yauwana Janam
    16 February
    Yauwana Janam
    • கட்டுரையை பதித்த நோக்கமே ஊழியர்கள் மீதான தவறான எண்ணங்களை போக்கவும் அதே நேரத்தில் ஊழியர்கள் செய்திருக்கக்கூடிய தவறுகளைக் குறித்து எச்சரிக்கவும் தானே நண்பரே...

      வாதம் என்பது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது..
  • Yauwana Janam
    16 February
    Yauwana Janam
    • இயேசுவின் தெய்வத்தன்மையை மறுதலிக்கும் ஒருவர் இதே திரியில் தூஷித்திருக்கிறார் பாருங்கள்...அவர்களைப் போன்றோருக்கு பதில் சொல்லும் வண்ணமாகவே நாம் எழுதுகிறோம்...
    • அதில் விஜய் என்பவரின் ஆதரவாளர்களான சிலரும் சேர்ந்துகொண்டு சிலதை எழுதுவார்கள்..
    • வாசகர்களே தீர்மானிக்கட்டுமே...
    • ஏனெனில் நம்முடைய மார்க்கம் இஸ்லாத்தைப் போல கட்டுப்பாடான மார்க்கம் அல்ல...
    • கத்தோலிக்கர்களின் காலத்தில் இப்படியே பேச்சுரிமையும் எழுத்துரிமையும் தடுக்கப்பட்டு கலவரங்கள் வெடித்தது..
  • David Jacob
    16 February
    David Jacob
    • நன்மையாக அமையும் என்றால் சந்தோஷம் தான்..அனால்...நாம் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக பேச முடியாது...அது மன்னிக்க படாது அல்லவா? நாம் இந்த விசயத்தில் மூலைகல்லாகி விட கூடாது அல்லவா...?
  • Yauwana Janam
    15 March
    Yauwana Janam
    • நண்பரே,தாங்கள் காமெண்ட் போட்ட லிங்க் ஹைடு ஆகியிருக்கிறது.அது- எதுவென்று சொல்லுவீர்களா? ஒருவேளை அது ரிப்போர்ட் செய்யப்பட்டு மறைக்கப்பட்டதா என்று தெரியவில்லை
  • David Jacob
    15 March
    David Jacob
    • Annan, sorry....enakku marandhu vithadhu.
  • David Jacob
    1 April
    David Jacob
    • Have a blessed day in GOD...........
  • Yauwana Janam
    1 April
    Yauwana Janam
    • நன்றி நண்பரே....
  • David Jacob
    11 May
    David Jacob
    • My dear brothers..............please...........குறை சொல்லல் வேண்டாம்........கடவுள் பார்கிறார்.......
  • David Jacob
    Monday
    David Jacob
    • Annan, Thirumbavum....adhe subject-a mattume neengal pesugireergal........
  • Yauwana Janam
    • என்ன சப்ஜெக்ட்...?
  • David Jacob
    Monday
    David Jacob
    • Ooliyanga kurai solluvadhulai
    • solluvadhu
  • Yauwana Janam
    • இதற்கு முன்னே நாம் என்ன பேசினோம்.நான் ஏதாவது வாக்குறுதி கொடுத்து அதை மீறிவிட்டேனா ?
  • David Jacob
    Monday
    David Jacob
    • May 11 ungal inboxukku...message panni-irukkane
  • Yauwana Janam
    • யாரைக் குறித்து என்ன தவறாக பேசினேன்...லிங்க் தருவீர்களா ?
  • David Jacob
    Monday
    David Jacob
    • konja neeram munnal...Angel tv kuluvinarai....pattri....
  • Yauwana Janam
    • நீங்கள் ஏஞ்சல் டிவியின் விசுவாசியா ?
  • David Jacob
    Monday
    David Jacob
    • Annan...kurai...ellam...name public-la solla vendam please.........
  • Yauwana Janam
    • ஆனால் அவங்க பப்ளிக்’ல தானே தவறு பண்றாங்க.. ?
  • David Jacob
    Monday
    David Jacob
    • Naan KARTHAR- hiya AANDAVARIN....sollpadi nadakka prayasapadugiravan
  • Yauwana Janam
    • ஒண்ணாந்தேதியும் அதுவுமா மிஷினரிகளைக் குற்றஞ்சாட்டி தீர்க்கதரிசனம் என்ற பெயரில் பொய்யுரைத்தார்களே...
    • ரொம்ப சந்தோஷம்...
    • ஏஞ்சல் டிவி குறைகூறியே வளர்ந்த நிறுவனம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
  • David Jacob
    Monday
    David Jacob
    • Annan i will get back to after sometime....pls
  • Yauwana Janam
    • ஓகே..
  • David Jacob
    Tuesday
    David Jacob
    • Annan...free-a?
  • Yauwana Janam
    Tuesday
    Yauwana Janam
    • யெஸ்...
  • David Jacob
    Tuesday
    David Jacob
    • Ok...En naam Thani nabarukku virodhamaaga kurai public-la solla vendum?
  • Yauwana Janam
    Tuesday
    Yauwana Janam
    • இதப் பாருங்க தம்பி தனிநபருக்கு விரோதமாக யாரும் எதுவும் குறைகூறுகிறதில்லை.
  • Yauwana Janam
    Tuesday
    Yauwana Janam
    • அவர்கள் வீட்டிலேயே இருந்தால் நமக்கு அவர்களைத் தெரியுமா ?
    • அவர்கள் தெருவுக்கு வந்து நின்றபிறகு தனிநபர் அல்ல...ஓகேவா.. ?
    • எனவே இனி தனி நபர் என்று சொல்லாமல் பொது நபர் என்று சொல்லுங்கள்...
  • David Jacob
    Tuesday
    David Jacob
    • ok...anaal...podhu nabar entru sollumbodhu...podhuvaaga kallai thooki erivadhu veru.....thaniyaana oru nabarai kuri vaaithu erivadhu veru allava?
  • Yauwana Janam
    Tuesday
    Yauwana Janam
    • தனியான ஒரு நபரைக் குறித்து நான் ஒருபோதும் கவலைப்படுவதில்லை...ஒரு தனிநபர் திருச்சபைக்கு எந்த கேடும் செய்யமுடியாது. உதாரணமாக உங்கள் சபையைச் சார்ந்த ஒருவர் குடிகாரனாக இருந்தால் அதைக் குறித்து நீங்கள் பார்ப்பவரிடமெல்லாம் புலம்பமாட்டீர்கள்.ஆனால் உங்கள் பாஸ்டரே குடிகாரனாக இருந்தால் ..?

      யோசிங்க தம்பி...நீங்கள் எப்படி மாற்றி மாற்றி கேட்டாலும் என்னுடைய ஒரே பதில் நான் தனிநப்ர் தாக்குதல் பண்ணுவதில்லை என்பதே.அதில் எனக்கு நம்பிக்கையில்லை.
  • David Jacob
    Tuesday
    David Jacob
    • annan...neenga thani nabar mela kurai solluvadho alladhu podhuvaaga kurai solluvadho.....pirachanai illai...
    • Aduthavangala hurai sollamal irukalaame...
    • Paarungal.....Isravelin Raja-David maha periya thavaru seidhapodhu....
    • naathan yen adhai mul isravelukku arivikka villai???
    • Aanal, NAATHAN...thavidhidam thaniyaaga sentru...avan thavari unarthinaan allava?
  • Yauwana Janam
    Tuesday
    Yauwana Janam
    • தம்பி நாம் நிதானமாக பேசலாமா அவசரமா முதலில் டைம் சொல்லிடுங்கோ...
    • ஸ்கைப் மூலம் வேண்டுமானாலும் வாங்க...
    • தாவீது நாத்தான் அடிப்படையிலேயே விவாதிக்கலாமா ?
  • David Jacob
    Tuesday
    David Jacob
    • sorry...skype work aagadhu...
    • ok....sollunga
  • Yauwana Janam
    Tuesday
    Yauwana Janam
    • டைம்..?
  • David Jacob
    Tuesday
    David Jacob
    • freedhan.....
  • Yauwana Janam
    Tuesday
    Yauwana Janam
    • தனிநபர் பொதுநபர் காரியத்தில் சொதப்பிவிட்டீர்களே...அதை முதலில் க்ளியர் பண்ணுங்கள்...
    • அடுத்து குறை சொல்லுவது எனும் டாபிக் செல்லுவோம்..
    • குறைசொல்லுவது என்பது என்ன ?
    • யார் யாரை குறை சொல்லலாம்...
  • David Jacob
    Tuesday
    David Jacob
    • enakku puriala?...
  • Yauwana Janam
    Tuesday
    Yauwana Janam
    • அதாவது நீங்கள் என்மீது வைத்த குற்றச்சாட்டை திரும்பப் பெறுகிறீர்களா ?
    • என்றுகேட்கிறேன்.
  • David Jacob
    Tuesday
    David Jacob
    • unmayileye solla ponal.....Thani nabar alladhu podhu nabar entra vaadhathirku naan varave illa.....
  • Yauwana Janam
    Tuesday
    Yauwana Janam
    • ஆனால் நீங்கள் அப்படி துவங்கவில்லையே..?
  • David Jacob
    Tuesday
    David Jacob
    • Naan ketpadhellam...en Kurai solluvadhellam public-il sollugireergal...........
  • Yauwana Janam
    Tuesday
    Yauwana Janam
    • மேலே கவனியுங்கள்...
    • ஓகே சொல்லுங்கள் நான் குறை சொல்லுகிறேன்...தனி நபரையா பொது நபரையா
  • David Jacob
    Tuesday
    David Jacob
    • Yes...Naan solla vandha karuthu idhu dhan....yes mele thavaraaga naan eludhinadhaal...neengal thavaraaga eduthu irukaalam...
    • Naan ketpadhellam...yen Kurai solluvadhellam public-il sollugireergal...........
  • Yauwana Janam
    Tuesday
    Yauwana Janam
    • நான் தவறாக எடுக்கவில்லை...நீங்கள் தவறாக எழுதியதை சரி செய்ய முயற்சிக்கிறேன்...
  • David Jacob
    Tuesday
    David Jacob
    • Sari....
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • இப்போது நான் ஒரு தனிநபர்...நீங்கள் என்னிடம் குறை காண்கிறீர்களே...அது தவறு இல்லையா ? ஓகே தனியாகத் தானே கேட்கிறேன் என்பீர்கள்...என்னிடம் தனியாக விசாரிக்க உங்களால் எப்படி முடிகிறது ?
    • கவனியுங்கள்...குறைகூறுகிறீர்களே என்று நீங்கள் என்னை சொல்லுவதும் குறைதானே...
    • அது உங்கள் பார்வையில் சரியாக இருக்கிறது தானே ?
    • ஒரு தவறை அதாவது என்னைப் போன்றோர் செய்வது தவறு என்று உங்கள் மனம் சொல்லும்போது அதைப் பொறுத்துக்கொள்ளமுடியவில்லையே...
    • அதற்குக் காரணம் என்ன ...
    • நான் ஓரளவு புரியவைக்க முயற்சிக்கிறேன் என்று நினைக்கிறேன்..
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Adhavadhu......ok..ippadi edukalam...Vedhathinpadi kuraikooriuvadhai patri sollungal.........
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • ஏன் தம்பி குழப்பிக்கொள்ளுகிறீர்கள், நான் வேதம் பற்றியோ ஊழியர்கள் பற்றியோ இன்னும் சப்ஜெக்ட் வரவே இல்லையே..?
    • குறைகூறுதல் என்பதற்கான பொதுவான கொள்கையையே சொல்லியிருக்கிறேன்...
    • இனி அதை உங்கள் குற்றச்சாட்டின் பின்னணியில் விவாதிப்போம்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • But naan enna ketka varugiren enbadhu ungalukku theriume...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • ரொம்ப யோசிக்கறீங்களோ..ரிப்ளே லேட் ஆகுதே..
    • முதல்ல பேஸிக்ஸ் பாருங்கப்பா...
    • பிறகு மேலே போகலாம்..
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Annan..pls subjectku varalaame...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • நானும் அதையே கேட்கிறேன்....

      முதலில் என்னை நீங்கள் தானே குற்றஞ்சாட்டினீர்கள் ?
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • அதிலிருந்தே உங்களுக்கான பதிலை என்னால் கொடுக்கமுடியும்...
    • நான் சப்ஜெக்டுக்குள்ளே தான் இருக்கேன்..
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Naan ungalai kurai kooruvadhu thavaru entru neengal thavaru entru neengal sollugireergal right?
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • உங்களைக் குழப்பவும் முயற்சிக்கவில்லை...
    • நம்மிருவருக்கும் ஒரே ஆண்டவர் அவர் நம்முடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் நோக்கங்களையும் அறிந்திருக்கிறார் என்பதை நம்புகிறீர்களா ?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Aaanal...Ungal kurayai..naan ungalidame ketpadhu thavaru alla entru ninaikiren..........
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • இப்போது நான் ஒரு தனிநபர்...நீங்கள் என்னிடம் குறை காண்கிறீர்களே...அது தவறு இல்லையா ? ஓகே தனியாகத் தானே கேட்கிறேன் என்பீர்கள்...என்னிடம் தனியாக விசாரிக்க உங்களால் எப்படி முடிகிறது ? ///

      இதை நீங்கள் கவனிக்கவில்லை போலும்...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • என்னுடைய ஒவ்வொரு வரியையும் தயவுசெய்து படியுங்கள்...
    • எனக்கு மற்ற வேலைகள் இருந்தாலும் உங்களை மதித்து எழுதுகிறேன்....
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Neengal...Kurai solluvadhai naan thavaru entru solla mudiyasdhu...adhu ungal freedom..aanal...public-il solla vendam entru matrum ninaikiren...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • அதைத் தானே நானும் சொல்லுகிறேன்...எனக்கு இன்னும் நீங்கள் பதில் சொல்லவில்லையே...என்னைப் பற்றிய உங்கள் குறையை என்னிடம் உங்களால் எப்படி சொல்லமுடிகிறது ?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • இப்போது நான் ஒரு தனிநபர்...நீங்கள் என்னிடம் குறை காண்கிறீர்களே...அது தவறு இல்லையா ? ஓகே தனியாகத் தானே கேட்கிறேன் என்பீர்கள்...என்னிடம் தனியாக விசாரிக்க உங்களால் எப்படி முடிகிறது ?//Thaniyaaga inbox-il vandhu ketkiren........Chat pannugiren..
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • சூப்பர் பதில்...
    • இதே வாய்ப்பை எல்லோரும் தருவார்களா ?
    • நீங்கள் சிம்பிளாக தாவீது நாத்தான் உதாரணம் சொல்லிவிட்டீர்கள்...
    • யோவான் ஸ்நானனைக் குறித்து யோசித்தீர்களா ?
    • அவன் தனியாகத் தான் ஏரோதியாளைக் கண்டித்தான்...
    • ஆனால் அவள் வன்மம் வைத்து அவன் தலையை எடுத்தாள்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • direct-a sellalame...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • தாவீது அறியாமல் செய்த தவறு மற்றும் அந்தரங்கத்தில் செய்தது..
    • இன்னும் அழகு ...அழகாக கேள்வி கேட்கிறீர்கள்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Ariyaamal entru sollave mudiyadhu............
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • தாவீது மேட்டர் பிறகு விவாதிப்போம்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Avan...thandhiram seidhu Uriyaavai kontradhu...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • தாவீது மேட்டரை சொல்லி எனது வேலையை மாற்றிவிடாதீர்கள்...
    • மெய்யாகவே இவர்கள் தாவீதுக்கு அதிகமாகவே அநியாயம் செய்திருக்கிறார்கள்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Annan...pls appadiye irundhaalum..thaniyaaga sollalame...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • அந்த பிரச்சினை இராமநாதபுரத்தில் பெரிதாக வெடித்து போலீஸ் கேஸ் எல்லாம் ஆகி சபையை கலைத்துவிட்டு ஒரு கிரிமினலை தீர்க்கதரிசியாக ஊதிக்கொண்டிருக்கிறார்கள்...அதையெல்லாம் பப்ளிக்காக சொன்னால் நீங்கள் கேட்கலாம்...
    • தனியாக சொல்லலாம்...தான்...ஒரு போட்டி உங்களுக்கு...
    • நான் அவர்களுக்கு எதிரி என்பதால் எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காது...எனவே நீங்கள் என் சார்பாக தனியாக சென்று குறைகளை சொல்லலாமே..?
    • அந்த காலத்தில் ஒரு கைதியின் டைரி என்று ஒரு படம் பார்த்திருக்கிறேன்...அந்த கதை தான் இவர்களுடைய கதையும்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Ok..neengal..Avargalukku eppadi ediri aanieergal..........???
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • நான் எதிரி என்று சொல்லவில்லையே...உங்களால் அவர்களை தனியே சந்திக்கமுடியுமா என்று தான் கேட்கிறேன்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • நான் அவர்களுக்கு எதிரி என்பதால் எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காது//
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • அவர்களை நான் எதிரியாகக் கருதவில்லை....அவர்கள் தான் என்னை எதிரியாகக் கருதி தினமும் டிவியில் பேசுகிறார்கள்...
    • நன்றாக கவனிக்கவும்...நான் கேட்டது என்னால் முடியலை...நீங்கள் தனியாக சென்று சொல்லலாமே என்று கேட்டேன்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Annan kaaranam illamal yaarum ungalai pattri koora mudiyadhu...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • Annan kaaranam illamal yaarum ungalai pattri koora mudiyadhu...//

      மிக அழகான ஸ்டேட்மெண்ட்...

      ஒருவர் ஒரு தவறு செய்கிறார்...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • அதையே நானும் அவர்களைக் குறித்த கேள்விக்கு நானும் பதிலாக சொல்லுகிறேன்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Ippo paarunga, ungalai kurai solla varavilla........but..neengal ippadi pannalaame entrudhaan sollugiren........
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • எல்லோரும் அரசன் பின்னால் சென்றாலும் எலியா போன்ற ஒருத்தன் ஆண்டவரோடு நின்றானே...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • ok...enna karanam entru solla mudiuma?
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • நான் குறைகூறுகிறேன் என்பது உங்களுக்கு குறையாகத் தெரியவில்லையா ...மீண்டும் குழப்புகிறீர்களே..?
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • இரண்டு கேள்விகளுடன் தொடருவோம்...

      கள்ள உபதேசம் என்று ஒன்று இருக்கிறதே அது தெரியுமா ?

      நித்தியானந்தா குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • அவர்களை நான் எதிரியாகக் கருதவில்லை....அவர்கள் தான் என்னை எதிரியாகக் கருதி தினமும் டிவியில் பேசுகிறார்கள்....//appadiyaanal..post thevaye illaye
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • எனக்கு டிவி இல்லையே...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • appadiyaanal..kurai koora ungalidam kaaranam edavadhu unda?
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • தாங்கள் செய்வது விமர்சிக்கப்படுகிறது என்பதை அறிந்திருக்கிறார்கள்...எனவே தனியாகச் சென்று அவர்களைக் கண்டிக்கவில்லை எனும் கூற்றைத் திரும்பப்பெறுங்கள்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • means..avargalai patri kurai koora...........
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • என்னை ஃபாலோ பண்ணாவிட்டால் என்னால் தொடரமுடியாது...
    • ஒவ்வொரு முறையும் முந்திய பதிவைப் பார்த்துவிட்டு தொடரவும்...ஜம்ப் பண்ணவேண்டாம்...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • இரண்டு கேள்விகளுடன் தொடருவோம்...

      கள்ள உபதேசம் என்று ஒன்று இருக்கிறதே அது தெரியுமா ?

      நித்தியானந்தா குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • இது ரிபீட்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • கள்ள உபதேசம் என்று ஒன்று இருக்கிறதே அது தெரியுமா ?...........Theriyadhu...sollungal...
    • நித்தியானந்தா குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?//
    • Theriadhu........
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • அப்படியானால் உங்கள் வயது என்ன என்று நான் அறியலாமா ?
    • நித்தியானந்தா தெரியாதா ?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • adhavadhu ennai patri mattum dhan naan solla mudiyum........en kiriyayin padhlai naan petru kolgiren...what i sowi will reap the same...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • இதப்பாருங்க தம்பி நீங்க ஓவர்டேக் பண்ணினா குழப்பம் தான் வரும்..
    • இதுவரை நீங்கள் விலகிச்செல்லும்போதெல்லாம் நானே சரி செய்துகொண்டிருக்கிறேன் பாருங்கள்...
    • இதுதான் கிறிஸ்தவர்களின் பிரச்சினையே....
    • என்னிடம் விளக்கம் கேட்கவந்துவிட்டு எனக்கு போதகம் பண்ணலாமா ?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • annan naan overtake pannala...pls...naan padhil koduthadhu //நித்தியானந்தா தெரியாதா ?//
    • adhavadhu...anniyarai pattri solla ennal mudiyaadhu..adhavadhu ennai patri mattum dhan naan solla mudiyum........en kiriyayin padhlai naan petru kolgiren...what i sowi will reap the same...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • இந்த ஸ்டேட்மெண்டுக்கு காரணம் என்ன ?
    • நித்தியானந்தாவா...
    • அடப்பாவமே ஏன் இத்தனை டென்ஷன் ஆகறீங்க...
    • நித்தியானந்தா பற்றி என்ன நினைக்கறீங்க....
    • என்று தானே கேட்டேன்...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • ஒரு மனிதனை சிந்தித்து உணரும் சக்தியை ஆண்டவர் தரவில்லையா..?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • viruppam illai....
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • II தீமோத்தேயு 2:7 நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.
    • இரண்டு முக்கிய கேள்விகளைக் கேட்டேன்...அதில் ஒன்றுக்கு நழுவலான பதில்...இன்னொன்றுக்கு பரிசேயத்தனமான பதில் சொல்லியிருக்கிறீர்கள்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Vali therindha pin...adhil mul irundhaalum...kaanamal..sella than vendum..allava?
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • ஆனாலும் உங்கள் மனதில் நித்தியானந்தா குறித்து ஒன்றுமே இல்லை என்பது பொய்யாகவே இருக்கும்...
    • அதுகுறித்து கருத்து கூறவிரும்பவில்லை என்றே அர்த்தம்...
    • அப்படியானால் உங்களை எனக்கு ஒளித்து தெரியாது என்றும் மற்றவரைக் குறித்து சொல்லமாட்டேன் என்றும் கூறினால் நீங்கள் நீதிமானாகிவிடமுடியுமா ?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Annan......ps1:. Blessed is the man that walketh not in the counsel of the ungodly, nor standeth in the way of sinners, nor sitteth in the seat of the scornful.
    • Naan unmai thrindha pin poyyin valiyil sella yosikka villai
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • அதை எடுத்துச்சொல்லுபவனையே குறைகூறுபவன் என்கிறீர்களே..?

      Vali therindha pin...adhil mul irundhaalum...kaanamal..sella than vendum..allava? இது புரியலை...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Annan..edhuthu nsolla thevai illai....avargal adhai arivaargal....
    • aaviyanavar..ovvaruvarukkum sontham allava?
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • தம்பி என் நேரத்தை மிகவும் வீணாக்கி சோர்வுண்டாக்குகிறீர்கள்...அப்படியானால் போதிக்கவே வேண்டாமே...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • aaviyanavar..ovvaruvarukkum sontham allava?

      அதைத் தானே சொல்லுகிறேன்...நீங்களோ குறைகூறுகிறேன் என்கிறீர்கள்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Podhanai veru......comment pannuvadhu veru allava?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • aaviyanavar..ovvaruvarukkum sontham allava?

      அதைத் தானே சொல்லுகிறேன்...நீங்களோ குறைகூறுகிறேன் என்கிறீர்கள்...//priragu naam yen kurai solla vendum?
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • ஒவ்வொருவருடனும் இடைபடக்கூடிய ஆவியானவரைக் குத்தகை எடுத்தது போல சிலர் படம் காட்டும்போது கண்டிக்கவேண்டும்...
    • யார் கண்டிக்கலாம் என்று வேதத்தில் வழிமுறைகள் இருக்கிறது...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • velipadayaaga kandikka sollapatirukkiradha?
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • எது தவறு என்பதும் எது கள்ள உபதேசம் என்று வழிகாட்டுதல் இருக்கிறது.
    • இரண்டு கேள்வி கேட்டேன்..அதிலிருந்து அழகாக சென்றிருக்கலாம்...ஆனால் நன்றாக குழப்பினீர்கள்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • எது தவறு என்பதும் எது கள்ள உபதேசம் என்று வழிகாட்டுதல் இருக்கிறது.//adhai aaviyaanavar unarthuvaar allava???
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • ஆவியானவர் உணர்த்தியதையே எழுதுகிறோம்.
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • 2 kelvikkum padhil mkoduthene
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • அவர்களுக்கு தூதன் உணர்த்துகிறான்...அது எந்த தூதன் என்பது விரைவில் வெளிப்படும்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • aaviyaanar public-la unartha sollave illaye...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • அது ஒரு வரி பதில் ஆனால் பிரசங்கம் பண்ணினீர்கள்...
    • கள்ள உபதேசம் தெரியாது...நித்தியானந்தா தெரியும்...மோசடி பேர்வழி...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Mat-18:15 Moreover if thy brother shall trespass against thee, go and tell him his fault between thee and him alone: if he shall hear thee, thou hast gained thy brother.
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • அதாவது சாத்தானின் தீமை என்பது உலகத்திலுள்ள தீமையைப் போல வெளிப்படையாக வராது என்பதே இதன்மூலம் நான் சொல்ல நினைத்தது....
    • தம்பி நான் இங்கே உபதேசம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்...
    • நீங்களோ பங்காளி சண்டை பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • அது ஒரு வரி பதில் ஆனால் பிரசங்கம் பண்ணினீர்கள்...

      கள்ள உபதேசம் தெரியாது...நித்தியானந்தா தெரியும்...மோசடி பேர்வழி.....//puriala..pls
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • கள்ள உபதேசமே தெரியாது என்றவர்க்கு இந்த வசனம் மட்டும் எப்படி தெரியும் ?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Annan enna sampandham entru sollungal..enakku puriala
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • உங்களைவிட நான் அதிகமாகவும் வேகமாகவும் தட்டுகிறேன்...எனவே நின்றுநிதானித்து யோசித்து கேட்கவும்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • s...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • மீண்டும் முதலிலிருந்து வாசித்துவாருங்கள்...
    • எனக்கு பொறுமையில்லை...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • kastam.......
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • நீங்கள் ஒரு காரியத்தை ஏற்கனவே மனதில் நிரப்பிக்கொண்டுவந்து என்னிடம் கேள்வி கேட்டால் இப்படித்தான்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • ok..enge thavaru vandhadhu pls?
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • இங்கே முதலில் நாம் நண்பர்கள்...
    • இங்கே உங்களை நானும் என்னை நீங்களும் புரியவேண்டும்...
    • இந்த விவாதத்தை எத்தனை நிதானமாக நான் நடத்திச்செல்ல முயற்சித்தேன் பாருங்கள்...ஆனால் நீங்கள் விலகிச்சென்றுவிட்டீர்களே...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • kandippaga...Nanbargal entru solvadhai vida..AANDAVARKUL........anbulla sagotharargal
    • Ok..sorry..enge thavaru nadandhadhu entru sollungal..
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • அப்படியானால் சிரமம் பாராது பின்னோக்கி சென்று நீங்கள் பதிலளிக்காத கேள்விகள் கவனிக்காத வரிகள் இருக்கிறதா என்று பாருங்கள்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • pls...enna questionukku anser vendrum solungal...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • ஒரு கட்டத்தில் உங்கள் வயதைக் கேட்டேன்....காரணம் நீங்கள் பின்வருமாறு பதிலளித்தீர்கள்..



      நான் கேட்ட இரண்டே கேள்விக்கு

      அது ஒரு வரி பதில் ஆனால் ஒன்றுக்கு பிரசங்கம் பண்ணினீர்கள்...

      முதல் கேள்வி

      கள்ள உபதேசம் தெரியுமா ?

      தெரியாது...

      நித்தியானந்தா தெரியுமா ?


      மற்றவரைக் குறித்து நான் கருத்து சொல்லமாட்டேன் என்றீர்கள்...ஆனால அதுவும் ஒரே வரி பதில் தான்...


      தெரியும்...மோசடி பேர்வழி...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • anna..subjectku vaanga pls...
    • naan..Naama famil-il ulla pirachanaya pesuvome............
    • Family
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • இது என்னப்பா கொடுமையா இருக்கு...நான் முதல்லே இருந்து சரியாகவே இருக்கேனபா...
    • அப்படியானால் நான் எழுதினவற்றை நீங்கள் படிக்கவே இலலை என்று ஆகிறது...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Naan padikkiren.........
    • edhil thavarinen entru thaan ketkiren...........
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • அதாவது சாத்தானின் தீமை என்பது உலகத்திலுள்ள தீமையைப் போல வெளிப்படையாக வராது என்பதே இதன்மூலம் நான் சொல்ல நினைத்தது....

      தம்பி நான் இங்கே உபதேசம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்...

      நீங்களோ பங்காளி சண்டை பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்...

      ---- >>>>இது நான் சப்ஜெக்டுக்குள்ளாக சப்ஜெக்டுக்காக எழுதியது....
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • ok..pls continue pannungal...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • இதன்பின்னணியிலேயே இரண்டு கேள்வி கேட்டேன்...இரண்டும் சிம்பிள் கேள்விகள்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • ok....kelvikku answer koduthen entru ninaikiren........
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • கொடுக்கவில்லை...அதான் பிரச்சினயே...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • endha kelvikku pls........
    • Kalla upadhesam ://Neenga enna solla varugireergal enbadhu patri theriyadhu..
    • Nithyanandha//Namma family pirachanya pesalam entru matrum ninaikiren.....
    • ok
    • ?
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • தம்பி நீங்கள் குறிப்பிட்ட வசனங்களை நான் மீறியிருக்கிறேனா என்று சொல்லுங்கள் மேலே செல்லுவோம்...
    • இந்த இரண்டு கேள்விக்கும் நான் எதிர்பார்த்த பதிலாக எதை பதிவுசெய்திருக்கிறேன் பார்த்தீர்களா ? அதில் உங்களுக்கு பதிலும் இருக்கிறது....
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Mat-18:15 Moreover if thy brother shall trespass against thee, go and tell him his fault between thee and him alone: if he shall hear thee, thou hast gained thy brother.//Thaniyaaga solli irukkalame entru dhan ninaikiren..........\
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • இல்லை தம்பி இந்த வசனத்துக்கும் நான் பதில் சொல்லியிருக்கிறேனே...
    • நான் கேட்பது நான் இந்த வசனத்தை மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டுகிறீர்களா ?
    • குறைகூறுவது வேறு குற்றஞ்சாட்டுவது என்பதை கவனத்தில் கொள்ளவும்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Ore vaarthai........Kurai/kuttram solla enakku adhigaaram illa....aanal...visuvsikkidayil..aalosanayum/puthiyum solla mudiyum allava?
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • கள்ள உபதேசம் என்றால் என்னவென்று தெரியாது என்று சொன்னபோது உங்கள் வயதைக் கேட்டேன்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • entral adhai sollugireergal?Annan...pls. kalla upadhesam
    • Annan...pls. kalla upadhesam entral adhai sollugireergal?
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • அதற்கு பதில் சொல்லவே வயதைக் கேட்டேன்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Annan...adharku padhil endha vayadhunargalukku ungalaal solla mudiyum....?
    • adharku edhum anubavam thevaya?
    • pls........therindhu kollave virumbugiren...naan..edhavadhu punpaduthinaal mannikavum..............
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • ஐயய்யோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க சார்...நானே உங்க கிட்ட நிறைய கத்துக்க வேண்டியதிருக்கு....
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • pls..Mannikavum............idho.....naan illadhavan.........
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • எனக்கு புத்திசொல்லி ரெண்டு வசனம் போட்டீர்களே அதில் எதை நான் மீறியிருக்கிறேன் என்று சொல்லுவீர்களா ?
    • நான் கடந்த மூன்று வருடங்களாக ஒரு ஊழியத்தை ஆவியானவருடைய தெளிவான வழிநடத்துதலின்படி செய்துவருகிறேன்...அதை குறைசொல்லும் ஊழியம் என்கிறீர்களா ?
    • டைப்பிங் தெரியாமலே துவங்கிய இந்த பணியானது பல்வேறு சிரமங்களுக்கிடையே நிரந்தர வருமானம் இல்லாமலும் பல்வேறு உடல் பெலவீனங்களுடனும் நடக்கிறது....
    • இதில் எனக்கோ என்னை சார்ந்தவர்களுக்கோ எந்த ஆதாயமும் இல்லை...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • //naan meerugiradhai pattri solla villai...adhai solla...muttalagiya enakku..endha sambanthamum illai...Aanal en manadhu..neengal seigiradhai paarthu..alugiradhu..........
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • நான் மட்டும் தான் உங்களுக்கு உறுத்தலா ?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • en ninaivellam..naam yen nammaye kurai solli, nam saatchiyaye kedukka vendum enbadhe..pura jaadigal thoosikka yen naam vali vagai seyya vendrum...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • யாருக்காக் அழுகிறீர்கள்... குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காகவா அல்லது எனக்கு நேரப்போகும் கதியை பார்த்தா.. ???
    • இதே வேதனையை விஜய்குமாரிடம் சொன்னீர்களா ?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • நான் மட்டும் தான் உங்களுக்கு உறுத்தலா ?//Annan..naan appadi ninaikave illai.......
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • இத்தனை நேரம் யாராவது பொறுமையாக உங்களோடு பேசுவார்களா ?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • யாருக்காக் அழுகிறீர்கள்... குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காகவா அல்லது எனக்கு நேரப்போகும் கதியை பார்த்தா.. ???...//Ellorukaagavum...................
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • ஏஞ்சல் டிவிக்காரர்கள் வேத வசனத்தைத் திரித்து கள்ள உபதேசம் செய்கிறார்கள்...]
    • அதை நான் சொல்லாவிட்டால் யார் சொல்லுவது ?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • இத்தனை நேரம் யாராவது பொறுமையாக உங்களோடு பேசுவார்களா ?//unmai dhan...aanal pls..........
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • 2008 ல் இந்த பணியைத் துவங்கினேன்...அப்போது எனக்கென்று கம்ப்யூட்டர் கூட இல்லை...அது குறித்து ஒன்றும் தெரியாது...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • ஏஞ்சல் டிவிக்காரர்கள் வேத வசனத்தைத் திரித்து கள்ள உபதேசம் செய்கிறார்கள்...]

      அதை நான் சொல்லாவிட்டால் யார் சொல்லுவது ?//appadiyaanal thunmaargar-in rajjiyam nilai nirkaadhe...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • சாதுவை எனக்கு ரொம்ப பிடிக்கும்...எனவே இரவு எந்த நேரமானாலும் விழித்திருந்து டிவி பார்ப்பேன்...
    • நிலைநிற்காது என்று சொன்னவர் 2000 வருடமாகியும் வரவில்லையே...
    • அப்படியானால் நடப்பது ஆயிரம் வருட அரசாட்சியா..?
    • ஜெயலலிதா நீதிவுமனா ?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • AVAR porumayaaga irukkiraar...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • ஆமா ஏன் இன்னும் உங்க வயதை சொல்லலை ?
    • கள்ள உபதேசம்’னா என்னன்னு தெரியாத காரணமே அதுதான்....
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Siluvayil AVAR thongina podhu...makkal.."Neer KRISTHUVAANAL keele vaa entru sollum podhu..." avar than vairaggiyathil evvalavu porumai kaatharo..innum...Thunmaarkarukku kuli vettapadum naal varai porumayaai irukiraar...
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • கேள்வியும் நீங்கள் பதிலும் நீங்களா...? துன்மார்க்கருடைய ராஜ்யம் நிலைநிற்காதே என்ற கேள்விக்கு பதிலாக தேவன் பொறுமையாக இருப்பதால் என்கிறீர்கள்...

      வயது என்ன...கள்ள உபதேசம் பற்றி சொல்ல நினைத்தேன்...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • ஆமா ஏன் இன்னும் உங்க வயதை சொல்லலை ?

      கள்ள உபதேசம்’னா என்னன்னு தெரியாத காரணமே அதுதான்....//Annan..neengal kalla ubadhesam entru ehai sollugireergal entru enakku theriyaadhu???
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • பத்து முறை கேட்டும் வயதை சொல்ல மறுப்பது ஏனோ..?
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • கேள்வியும் நீங்கள் பதிலும் நீங்களா...? துன்மார்க்கருடைய ராஜ்யம் நிலைநிற்காதே என்ற கேள்விக்கு பதிலாக தேவன் பொறுமையாக இருப்பதால் என்கிறீர்கள்...//porumai undu aanan Patchippum undu....
  • Yauwana Janam
    Yesterday
    Yauwana Janam
    • செலக்டிவ் ஆக மேட்டரை எடுத்துக்கொண்டு மற்றதை துப்புவது நியாயமல்ல...
  • David Jacob
    Yesterday
    David Jacob
    • Thevai ulladhai eduthu kolla virumbugiren..