- Jawahar Nanjil yauwana janam:
வசனத்தை அருமையாக காண்பிக்கும் நீங்கள் , தரக்குறைவான வார்த்தைகளால் மற்ற ஊழியர்களை பேசுவது சரியா? நம்முடைய வார்த்தையினாலே நாம் யார் என்பது தெரியவரும்,3 hours ago via Mobile · - Yauwana Janam பிலிப்பியர் 3:2 நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
இப்படிப்பட்டவர்களே இன்றைக்கு ஊழியர்கள் என்ற போர்வையில் மீடியாவை ஆக்கிரமித்திருக்கிறார்கள்.இதுகுறித்து நீண்ட விவாதங்களை ஏற்கனவே நடத்திவிட்டோம்.நம்முடைய அவர்களுடைய பிழைப்பைக் கெடுப்பது அல்ல,எமது மக்களை எச்சரிப்பது மாத்திரமே. - Yauwana Janam மத்தேயு 12:39 அவர்களுக்குப் அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
இவர்களுடைய ஓயாமல் அற்புதத்தையும்அடையாளத்தையும் தரிசனங்களையும் மாத்திரமே தேடிக்கொண்டிருப்பதால் இவர்களை ஆண்டவரே இவ்வாறு சாடுகிறார். ஆண்டவர் தம்மை சுற்றிலும் கூடியிருப்போரை கவரவோ அவர்களுக்கு முன்பாக தமது சக்தியை நிரூபிக்கவோ எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. இவர்களோ வேதத்தில் நடைபெற்ற அற்புதங்களைப் போன்ற இயற்கைக்கு மாறுபட்ட ஒன்றையும் செய்யாமலே இவர்களுக்கு சொந்தமான மீடியாவிலும் பத்திரிகைகளிலும் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளுகிறார்கள்.பவுலடிகள் தாம் எழுதிய 13 நிருபங்களில் ஒன்றிலும் தன்னால் செய்யப்பட்ட அற்புதங்களைக் குறித்து ஏதேனும் சொல்லியிருக்கிறாரா ? அப்படியானால் இவர்கள் யார்...எப்படிப்பட்டவர்கள் எனபதை அவரவர் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.2 hours ago · · 1 - Peter Samuel S //தரக்குறைவான வார்த்தைகளால் மற்ற ஊழியர்களை பேசுவது சரியா?//
சில டிவி தீர்க்கதரிசிகளுக்கு ஆதரவாக கோல்டா அவர்களின் பதிவு ஜவகர் அவர்களை உரசிப்பார்த்திருக்கிறது. இதில் டிவி தீர்க்கதரிசிகளை எங்கே ஆதரித்தேன் என கோல்டா அவர்கள் கேட்கலாம். ஒரு டிவி...See more2 hours ago · · 2 - Yauwana Janam @Jawahar Nanjil @yauwana janam: உங்கள் முகத்தை காட்டாதது ஏனோ?
நாங்கள் நடிகர்களல்ல...திரைக்குப் பின்னால் உழைக்கும் உழைப்பாளிகள்...முகத்தைக் காட்டாவிட்டாலும் முதுகைக் காட்டியதில்லை. இன்றைக்கு முகத்தைக்காட்டுவோரில் அநேகர் ஒருநாளில் முதுகைக் காட்டுவார்கள் பாருங்கள். - Jawahar Nanjil yauwana janam: அப்படியானால் நீங்கள் பவுலை பார்க்கிலும், அதிகம் ஊழியம் செய்தவர், அதிகம் பரிசுத்தவான் அப்படிதானே ... அப்படியென்றால் நீங்கள் செய்வது சரிதான்..2 hours ago via Mobile ·
- Yauwana Janam உங்களுக்கு என்னோடு சாட் பண்ணவேண்டுமானால் நண்பர் என்ற முறையில் வரவேற்கிறேன்.
- Jawahar Nanjil yauwana janam: இது முகநூல் ஆகவே உங்கள் முகத்தை பார்க்க ஆசைபடுகிறேன்2 hours ago via Mobile ·
- Yauwana Janam @Jawahar Nanjil @ yauwana janam:
/// அப்படியானால் நீங்கள் பவுலை பார்க்கிலும், அதிகம் ஊழியம் செய்தவர், அதிகம் பரிசுத்தவான் அப்படிதானே ... அப்படியென்றால் நீங்கள் செய்வது சரிதான்..///
உங்கள் தலைவர்கள் அளவுக்கு நாங்கள் பரிசுத்தவான்கள் அல்லஆனாலும் அவர்களைப் போல பணப் பேய் அல்ல.எங்கள் நோக்கங்களை ஏற்கனவே இதே திரியில் எழுதியிருக்கிறேன்.
https://www.facebook.com/golda.jasmine/posts/ 279792512129431?comment_id= 1339525&offset=0&total_com ments=27 2 hours ago · · - Yauwana Janam Jawahar Nanjil yauwana janam:
/// இது முகநூல் ஆகவே உங்கள் முகத்தை பார்க்க ஆசைபடுகிறேன் ///
பாரதத் தாயை பார்த்திருக்கிறீர்களா ? - Yauwana Janam @Jawahar Nanjil /// அப்படியென்றால் நீங்கள் மனிதனில்லையா ///
அன்போடு சாட்’டுக்கு அழைத்தால் இங்கேயே பஞ்சாயத்து பண்ண ஆயத்தமாகிறீர்கள். உங்கள் தலைவர்களெல்லாம் சொல்லுவதைவிட வேதமும் வேதப் பிரமாணமும் உங்களுக்கு அநாவசியமாகப் போய்விட்டதோ ? ஏஞ்சல் டிவி கர்த்தருடைய தீர்க்கதரிசி என்கிறார்களே.... அதற்கு தசமபாகம் வேறு கேட்கிறார்களே...அது தனி மனிதனா ? - Jawahar Nanjil நண்பரே சாட்டுக்கு வருகிறேன் . ஆனால் முகம் தெரியாதவரோடு எப்படி சாட் பண்ண, ஒரு போலியோடு பேசுவது போல் உள்ளது .. நீங்கள் ஆண் தானே உங்கள் முகத்தை காட்டுங்கள்2 hours ago via Mobile ·
- Jawahar Nanjil பதில் தருகிறேன் நண்பரே , உங்களை காண்பியுங்கள் காட்ட மறுத்தால் நீங்களும் போலி உங்கள் வார்த்தைகளும் போலி..
- Yauwana Janamதம்பி நீங்கள் என்னை நண்பா என்று அழைப்பதிலேயே போலித்தனம் தெரிகிறதே...போலியை எதற்காக நண்பர் என்று அழைக்கவேண்டும் ? நான் யாருக்காக வேலை செய்கிறேனோ அவருடைய பெலன் எனக்கு போதும். உஙக்ள் பாராட்டு எனக்குத் தேவையில்லை. உங்களைப் பொய்யினால் வஞ்சித்துவைத்திருப்போரை அடையாளம் காணமுடியாத கேள்வி கேட்கமுடியாத அஞ்ஞானத்திலிருந்துகொண்டு சத்தியத்தையே மீண்டும் மீண்டும் உரசிப்பார்த்துக்கொண்டிருக்
கிறீர்கள். மீண்டும் உறுதியாக சொல்லுகிறேன்,நான் என் தேவனுக்காகவும் வேதத்துக்காகவும் நிற்கிறேன்,நீங்களோ போலிகளும் கபட்டு சந்நியாசிகளும் வேசிகளும் பண ஆசை பிடித்தவர்களுக்காகவும் போராடுகிறீர்கள். உங்கள் நிலைமை அந்தோ பரிதாபம்..!!! - Jawahar Nanjil முகத்தை காட்ட முடியாமல் ஒழிக்கிற மாய்மாலகாரர்போல தோன்றுகிறது, உமக்கு தேவனுடைய பிள்ளையென்று சொல்ல வெட்க்கமில்லையா, தேவனுடைய பிள்ளைகள் வெளிச்சத்தின் பிள்ளைகள் ..
praying for your success..!
இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)
Monday, September 3, 2012
காக்கைக் குஞ்சுகளுடன் ஒரு பஞ்சாயத்து..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment