praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Wednesday, August 22, 2012

ஏனோக்கு கட்டிய பிரமிடு - அதிர்ச்சி தகவல்


  • Golda Jasmine /// பிரமிட் படம் காட்டும் பொழுது 3 பிரமிடுகள் காட்டுவார்கள். அதில் முக்கியமானது. பெரிதானதுதான் ”கிசாவின் பெரிய பிரமிட்” (தமிழ் படுத்தினால் இப்படித்தான் வ்ருகிறது). இது ஏனோக்கு தூதர்கள் உதவியுடன் கட்டியது என்று சொல்லப்படுகிறது. இதில் “மம்மி” கிடையாது என்பது ஆச்சர்யமானது. ///

    https://www.facebook.com/golda.jasmine/posts/277354002373282?comment_id=1301263&offset=0&total_comments=91

    இந்த பெண்மணியிடம் கிறிஸ்தவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுகிறேன். இதோ ஏஞ்சல் டிவியின் முழு பரிமாணத்தையும் வெளிக்கொணரும் முயற்சியில் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறோம். அன்பான சகோதரி அடுத்து ஏனோக்கு ப்ரமிட் கட்டியதற்கான ஆதாரத்தை நம்முடைய கையிலிருக்கும் வேதத்திலிருந்து காட்டுவார்களாக.


    Sharing with...

    John Edward Shakthi NambiRajan Peter Samuel S David Raj
    Watch Allen Paul in Blessing TV now!!
    1 ·  ·  · 
    • Mano SoundarPaul Prabhakar and 2 others like this.
      • Yauwana Janam Golda Jasmine /// ஏதோ திகில் பட ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுக்கிறீங்களே!!
        எப்படி அந்த பிரமிடை கட்டினார்களாம்?
        2 minutes ago · Like

        Yauwana Janam அது எனக்கு தெரியாது...தெரியவேண்டிய அவசியமும் இல்லை...நான் ஒரு மகா பாவி எனக்காக இயேசு மரித்தார்...மீண்டும் வரப்போகிறார்...அவருடைய வருகைக்கு என்னால் இயன்றமட்டும் பலரை ஆதாயம் செய்யவேண்டும். நான் அவரை நம்பியிருப்பதால் எனக்குத் தெரியாமல் அவர் வரமாட்டார்...போதுமா ?
        13 hours ago · 
      • Yauwana Janam Golda Jasmine extra படிக்கிறவங்க படிச்சிட்டு போறாங்க!
        A few seconds ago · Like

        Yauwana Janam அதுக்குதான் அப்படிப்பட்டவங்களைக் குறித்து ”வேசிகள்” என்று வேதம் சொல்லுகிறது. எதிலுமே எக்ஸ்ட்ரா என்பது பிரச்சினைதான்.
        13 hours ago · Edited · 
      • Yauwana Janam 
        நாங்க படிக்கற காலத்துல எங்க டீச்சர் குறிப்பிட்ட சில பாடங்கள் சிலபஸில் இல்லை என்றால் நாங்களெல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவோம்.அப்ப்டியே சில கேள்விகளுக்கு பதில் எழுதாவிட்டாலும் மார்க் உண்டு என்பார்கள்.அதுவும் சந்தோஷம்.ஆனால் ஒருபோதும் எங்கள் டீச்சர...See more
        13 hours ago ·  · 2
      • Yauwana Janam Golda Jasmine /// என்னமாவது செஞ்சிட்டு போங்க. ஆளை விடுங்க. ///

        இந்தம்மா பொரபஸர் என்கிறார்களே, கொஞ்சமாவது ஏறும் என்று நினைத்து உருகி உருகி எழுதினால் இப்ப விட்டேத்தியா பதில் கொடுத்திட்டு எஸ்கேப் ஆகறாங்க...என்ன பண்றது ?
        13 hours ago · 
      • I think this chat is useless and talk more about personal views and their own understanding not on biblical thoughts pls read bible as bible Telling pyramids are temples is not up to the biblical standards and equaling astrolgy with bible i...See more
        4 hours ago · 
      • ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.

        25. ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே.

        26. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நி...See more
        4 hours ago · 
      • மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
        4 hours ago · 
      • நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்
        4 hours ago · 
      • Yauwana Janam Trinity Biomed · Friends with Ganesan Krishnasamy

        /// I think this chat is useless and talk more about personal views and their own understanding not on biblical thoughts pls read bible as bible Telling pyramids are temples is not up to ...See more
        4 hours ago ·  · 1
      • மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
        4 hours ago · 
      • Yauwana Janam Trinity Biomed · Friends with Ganesan Krishnasamy

        /// மோசம்போகாதிருங்கள் ///
        4 hours ago · 
      • Yauwana Janam எபிரெயர் 3:13 உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
        4 hours ago ·  · 1
      • Yauwana Janam எபிரெயர் 10:25 நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
        4 hours ago ·  · 1
      • லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.
        4 hours ago · 
      • கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;

        17. வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
        4 hours ago · 
      • Yauwana Janam ” மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.”

        ” Be not deceived: evil communications corrupt good manners.” (1.கொரிந்தியர்.15:33)

        அதாவது ஆங்கிலத்தில் இதேவசனம் தீங்குக்கு ஏதுவான தொடர்புகள் என்று இருக்கிறது. இந்த வசனம் உரையாடல்களைக் குறித்து சொல்லாமல் தவறான தொடர்புகளைக் குறித்தே சொல்லுகிறது. வேதம் முழுவதுமே பேசப்பட்டவைகளின் தொகுப்பு என்பதை நாம் முந்தி அறியவேண்டும்.
        4 hours ago ·  · 1
      • NOt astrology pyramid and Some individuals
        4 hours ago · 
      • நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,

        24. எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.

        25. அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.
        4 hours ago · 
      • Yauwana Janam கர்த்தருடைய வார்த்தைகளின் மேன்மை கருதி அவற்றை தேவையற்ற இடங்களில் பொருத்தமற்ற சூழல்களில் நாம் பயன்படுத்துகிறதில்லை. ஆனால் அதன் சாரத்தையும் ஆதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டே நாம் இயங்குகிறோம்.
        4 hours ago · 
      • புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.

        6. அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
        4 hours ago · 
      • NOt with unnecessary topics
        4 hours ago · 
      • Yauwana Janam 
        நண்பரே இந்த திரியின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணமான வசனங்களைப் பதிக்காமலிருக்க நட்புடன் வேண்டுகிறேன். ஒரு வசனத்தைப் போடுகிறீர்கள்..நல்லது அதற்குரிய கருத்தை நிதானமாக தியானிப்போம்,அதனால் பக்திவிருத்தியுண்டாகும். ஏகப்பட்ட வசனங்களை எடுத்துப்போடுவ...See more
        4 hours ago ·  · 1
      • Thank you brother this topic is seems to be going to the topics which is not useful to increase the faith but it distracts the faith and misleads
        4 hours ago · 
      • Yauwana Janam 
        பிரச்சினை சில தனிப்பட்ட நபர்களல்ல,கோடிக்கணக்கான தமிழ் கிறிஸ்தவர்களை வீழ்த்த வலைவிரித்திருக்கும் சாத்தானின் ஊடகமான ஏஞ்சல் டிவியைக் குறித்து நம்முடையவர்கள் எச்சரிப்படையவேண்டும் என்பதே முக்கிய நோக்கம். சீனாய் மலையின் அடிவாரத்தில் நின்று அறைகூவ...See more
        4 hours ago ·  · 1
      • Yauwana Janam Trinity Biomed /// Thank you brother this topic is seems to be going to the topics which is not useful to increase the faith but it distracts the faith and misleads ///

        என்னைப் போன்ற சாதாரண மனிதனின் இந்த உரையாடலே உங்கள் பக்திவிருத்தியை பா...See more
        4 hours ago ·  · 1
      • Yauwana Janam II கொரிந்தியர் 10:12 ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.

        எத்தனை ஆதங்கத்துடனும் வேதனையுடனும் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்பதை புரியாமல் சிலர் நமக்கே புத்திசொல்ல எழும்புகிறார்கள்.இது மிகவும் வருத்தமானது.நேற்றிரவு மட்டும் 2 மணிவரை விழித்திருந்தேன்.இதுபோல எத்தனையோ இரவுகள். எல்லாம் வீணாகிப்போகுமா என்ன...போகாது.
        3 hours ago ·  · 3
      • Shakthi NambiRajan Trinity Biomed, Why dont you say your advises in the following post. Are you targeting a particular group of people?

        https://www.facebook.com/golda.jasmine/posts/277972322311450?ref=notif&notif_t=feed_comment_reply
        பிரமிட் படம் காட்டும் பொழுது 3 பிரமிடுகள் காட்டுவார்கள். அதில் முக்கியமானது, பெர...See more
        3 hours ago ·  · 2 · 
      • Already i posted but it seems to be the group wants to promote themself by giving details which bible does't teach If some body wants to be famous let them do it with their personal way Please Don't play with GODS words
        3 hours ago · 
      • Shakthi NambiRajan டியர் TB நீங்களும் அதையே செய்யலாமே! // If some body wants to be famous let them do it with their personal way Please Don't play with GODS words//
        3 hours ago · 
      • Thank you brother can you please tell me what you are going to achive on this discussion Do you think the people who argue is going to accept and repent i don't think so Instead of putting time upto 2 o clock on this we could have pray and read GOD''s Words rather jsut argueing with each other Infact if the discussion is about our how to bring India unto Him and bible revealations and Mission and vision then it is good
        3 hours ago · 
      • Here after I don't want to waste my time in this Thank you Brother for reminded me that
        3 hours ago ·  · 1
      • Yauwana Janam ஏஞ்சல் டிவியைப் பார்க்கும் யாராவது இவர்கள் பிரமிட் எனும் அமைப்பை தேவாலயமாகவும் அது தூதர்களின் உதவியுடன் ஏனோக்கு கட்டியது என்றும் சொல்லுவார்களா ? நம்மைப் போலவே ஜெபிக்க ஆராதிக்க பாட்டுப்பாட செய்தியளிக்க என்று இருக்கும் இவர்களை யார் தான் சந்தேகப்படுவார்கள் ? இப்படிப்பட்டவர்களின் பின்னணியில் எத்தனை பெரிய ஆட்கள் இருப்பார்கள் ...எவ்வளவு பணபலம் இருக்கும்...ஓயாமல் விளம்பரத்துக்காகவே எவ்வளவு பணத்தை இறைக்கிறார்கள்...ஆனால் இப்படிப்பட்டவர்களை எதிர்த்து பிரபலமாக எவ்வளவு தைரியம் வேண்டும்...!!! ஆம்,அவ்வளவு தைரியமும் எனக்கு இருக்கிறது...நான் பிரபலமாகவே எல்லாவற்றையும் செய்தால் அதன் புகழ்ச்சியனைத்துக்கும் உரிமையாளர் என்னை அனுப்பியவரே..!
        3 hours ago · Edited ·  · 1
      • Shakthi NambiRajan Dear TB , தவறை நீங்கள் சுட்டி காட்டினால் சரி, வேறு யாரவது சொன்னால் தவறா?

        Trinity Biomed I think this chat is useless and talk more about personal views and their own understanding not on biblical thoughts pls read bible as bible Telling pyramids are temples is not up to the biblical standards and equaling astrolgy with bible is confusing to others tomorrow somebody may say vassthu is also biblical way They also may start giving astrological solutions and say it is prophecy this is ridiculous I Thought this page i will get some good bible study but it is waste only false teachings are here
        about an hour ago · Like

        Trinity Biomed ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.

        25. ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே.

        26. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே.

        27. பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.

        28. மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;

        29. ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.
        about an hour ago · Like

        Trinity Biomed மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
        about an hour ago · Like

        Trinity Biomed நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்
        3 hours ago ·  · 1
      • Yauwana Janam Trinity Biomed · Friends with Ganesan Krishnasamy

        /// Thank you brother can you please tell me what you are going to achive on this discussion Do you think the people who argue is going to accept and repent i don't think so Instead of putting time upto 2 o clock on this we could have pray and read GOD''s Words rather jsut argueing with each other Infact if the discussion is about our how to bring India unto Him and bible revealations and Mission and vision then it is good ///

        அப்படியே இந்தியா போன்ற ஏழை நாட்டில் இராணுவத்துக்காக கோடிக்கணக்கில் செலவிடப்படும் பணமும் பயிற்சிகளும் வீணானது என்கிறார்,நண்பர்...நல்ல தேச பக்தர்..!!!

        இயேசுவுக்காக இயேசுவே போராடட்டும் எனக்கென்ன வந்தது...எனக்கு அவருடைய எல்லாம் வேண்டும், ஆனால் அவருக்கு என்ன ஆனாலும் எனக்கு கவலையில்லை என்கிறாரோ ???
        3 hours ago ·  · 1
      • Shakthi NambiRajan இந்த ஸ்டாடசை வாசிக்கும் போது உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும், அதன் விளைவாய் எழுதப்பட்ட உங்கள் பதிப்பும் மற்றவருக்கு ஏற்பட்டால் தவறா?
        3 hours ago ·  · 1
      • nothin
        3 hours ago · 
      • sorry brother you continue a
        3 hours ago · 
      • only thind just think what is your achivenent by this
        3 hours ago ·  · 1
      • Shakthi NambiRajan தவறாக புரிந்துகொள்ள வேண்டாம், எங்களை நீங்கள் "கெட்டவர்கள்" போன்ற இமேஜில் வைத்து எழுத வேண்டாம், உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பே பலருக்கும் ஏற்ப்படுகிறது,

        நீங்கள் தவறை சுட்டி காட்டுவது போலவே அவர்களும் சுட்டி காட்டுகிறார்கள்.

        இந்த உபதேசத்தின் தவறை சுட்டி காட்டினதினால் நீங்கள் என்ன சாதிதீர்களோ அதையே அவர்களும் சாதித்தார்கள்
        3 hours ago · 
      • Yauwana Janam நான் ஆரம்பத்திலேயே சொன்னது தான்...நீங்கள் எருசலேம் நகரத்தின் வீதிகளில் சிலுவை சுமந்துசெல்லும் இயேசுவை பார்த்துக்கொண்டிருந்தவர்களைப் போல எழுதாதிருங்கள். வேதத்தை எப்படி இவ்வாறு திரித்து வெகுஜன மக்களுக்கு போதிக்கிறார்கள் என்று ஆதங்கம் கொள்ளும் பக்கம் வாருங்கள்.முடியாவிட்டால் உங்கள் தொழிலை கவனியுங்கள். பேரும் புகழும் செல்வமும் கிடைக்கும்.
        3 hours ago ·  · 1
      • I Never said you are bad I have seen all your profiles you are Doing His ministry It is great But my comment on this is LET us not spoil new believers in public media if you want you can chat in the chat line not public If you want to correct we have so many people who do Gospel marketing Instead of wasting the time on this it is my opinion we can pray for them and country HE Is mightier then any of us
        3 hours ago ·  · 1
      • Yauwana Janam Trinity Biomed · Friends with Ganesan Krishnasamy

        /// I Never said you are bad I have seen all your profiles you are Doing His ministry It is great But my comment on this is LET us not spoil new believers in public media if you want you can chat in the chat line not public If you want to correct we have so many people who do Gospel marketing Instead of wasting the time on this it is my opinion we can pray for them and country HE Is mightier then any of us ///

        இனி ஒருபோதும் நான் நேரத்தை வீணாக்குவதாக சொல்லவேண்டாம்.இது எனக்கு கர்த்தர் கொடுத்த ஜீவன்...இதை நான் வீணாக்கினால் நானே அதற்கு பொறுப்பாளியாவேன்...அதுகுறித்து நீங்கள் கவலைப்படவேண்டாம்.ஆனால் என்னுடைய தேவையற்ற கருத்துக்களைப் படித்து உங்கள் நேரத்தை வீணாக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.அடுத்து பப்ளிக்- ஆக எழுதுவதால் புதியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்தும் நீங்கள் கவலைப்படவேண்டாம்.ஏனெனில் இதேபோல ஆண்டவருடைய காலத்திலும் அவருக்குப் பின் எழும்பிய அப்போஸ்தலர்கள் காலத்திலும் நடந்தது.ஏன் அண்மையில் ஒரிசா கலவரத்தின்போதும் நாங்கள் தவித்துப்போனோம். இப்படி அநியாயம் செய்கிறார்களே,ஆதாயப்படுத்தப்பட்ட ஆத்துமாக்கள் சிதறிப்போகுமே என்று துடித்தோம்.ஆனால் அவர்கள் முன்பைவிட அதிக வைராக்கியத்துடன் இருக்கிறார்கள் என்று கேள்விப்படும்போது மெய்யாகவே ஆச்சரியப்பட்டோம்.மீடியா எனும் பவர்ஃபுல் சமாச்சாரத்தினால் பல கோடிகள் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை.ஆனால் நாங்கள் எழுதுவதால் இடறலடைவார்கள் எனில் உங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தைக் குறித்து எனக்கே ஐயமாக இருக்கிறது.

        வெளி 3:15 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.

        வெளி 3:16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

        இந்த வசனத்தை ஆவியான்வர் உஙகளுக்காகக் கொடுக்கிறார். ஜாக்கிரதைப்படுங்கள். உங்களுடைய பாராட்டோ ஆதரவோ எனக்கு தேவையில்லை.ஆனால் என் வேலையை நான் செய்யும்போது குறுக்கிட உங்களுக்கு உரிமையில்லை.ஏனெனில் இது ராஜாவின் காரியமாகும்.
        2 hours ago ·  · 2
      • Yauwana Janam http://letusreason.org/Latrain4.htm
        www.letusreason.org
        William Branham was he a prophet a seer or used to deceive the Church? a look at his teachings and theology.
        2 hours ago ·  · 1 · 
      • Yauwana Janam The Zodiac and Pyramids

        He thought “The streets of gold have been paved. The gates of gigantic pearls are raised and hinged. Like a pyramid she stands so fair and glorious.”(the Last warning)

        Branham taught that the Word of God was given in three forms, the zodiac, the Egyptian pyramids, and the written scripture.”(Al Dager, Vengeance is Ours, P. 59)

        The idea that the Great Pyramid of Giza in Egypt was constructed by Enoch as a memorial to God ( All Things Are Possible, p. 162).

        Kurt Koch wrote: “...Branharm's parents believed in fortune telling and he was burdened through occultism at an early age.” Branham, has a pyramid shaped tombstone. So he was very much influenced by paganism

        Branham said the ZODIAC AND THE EGYPTIAN PYRAMIDS were equal to the Scriptures in the revelation of God's word. he has a pyramid shaped tombstone in Indiana. (William M. Branham, Adoption (Jeffersonville, IN: Spoken Word Publications), pp. 31,104)

        The names of the churches superimposed over the men's names in the following order: Ephesian-Paul ; Smyrnea-Ireneaus ; Pergamean-Martin ; Thyatirean-Columba ; Sardisean-Luther; Philadelphia-Wesley; Laodicean-Branham (well named since he represents this church age perfectly with being a false prophet of the church) I find it somewhat interesting to assign men to each church when the bible does not, and then to put oneself in the book of Revelation like this is boasting.

        William Branham believed in three bibles. He claimed that in addition to the written bible that we all know, there are two others: “The first one, he put in the sky, the Zodiac…he made the next one in the pyramid, back in the days of enoch…(Robert Livesay, Understanding deception, new wine press 1989) This is pure occultism people involved in esoterism and theosophy have believed this long before Branham.

        http://letusreason.org/Latrain4.htm
        www.letusreason.org
        William Branham was he a prophet a seer or used to deceive the Church? a look at his teachings and theology.
        2 hours ago ·  · 1 · 
      • Yauwana Janam இந்த லிங்கில் இருப்பவற்றை வாசித்துவிட்டு ஏஞ்சல் டிவி பார்ப்போருக்கு எல்லாம் புரியும். ஆனால் ஆங்கிலம் அறியாதோருக்காக மாத்திரமே நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.ஆங்கிலம் அறிந்த மேதாவிகளைக் குறித்து எனக்கு கவலையில்லை.அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள் தலையின்மீதே இருக்கும்வண்ணமாக எந்த வார்த்தையை வைத்து கூகுளில் தேடினாலும் போதுமான சத்தியம் அவர்களுக்காக பகிரப்பட்டிருக்கிறது.ஆனால் எம் தமிழ் மக்களுக்காக ஆரோக்கிய உபதேசத்தை எழுத வெகுசிலரே இருக்கிறார்கள்.இங்கே யாரும் யாருக்கும் எதிரியாக விரும்புகிறதில்லை.அது சமூக கட்டாயமாகவே ஆகிவிட்டது.அதனால் எல்லோருடனும் ஒத்துப்போகிறோம்.ஆனால் வேதத்தின் மக்கள் அப்படி இருப்பது ஆண்டவருடைய சித்தமல்லவே.

        நீதிமொழிகள் 28:4 வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்
        2 hours ago ·  · 1
      • Shakthi NambiRajan ‎//The idea that the Great Pyramid of Giza in Egypt was constructed by Enoch as a memorial to God ( All Things Are Possible, p. 162).//

        ப்ரன்காம் என்ற போலியின் வழி வந்தவர்கள் தான் இவர்கள் என்று பலரும் அறிய அறைகூவல் விடுவது முக்கியமானது. இவர்கள் தூவும் விதைகள் சீக்கிரத்தில் காயித்து, கனிந்து, பல மரங்களை உண்டு பண்ணி, தொப்புகளாய் அணிவகுத்த பின், அழிக்க முடியுமா?
        2 hours ago ·  · 1
      • Shakthi NambiRajan Col 2:19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
        2 hours ago ·  · 1
      • Yauwana Janam மேற்காணும் ஆங்கிலத் தொடுப்பை எப்படி எடுத்தேன் தெரியுமா ?

        ச்சும்மா, “ Branham about pyramid “ என்று தேடினேன்.நம்முடைய அருமை சகோதரி கோல்டா அவர்கள் கக்கிய சரக்குகளின் பின்னணி கிடைத்துவிட்டது. இந்த குறிப்பிட்ட லிங்க்கை எனது இரட்சகர் 2008 - லேயே கொடுத்தார். ஆனாலும் இதுவரை இதிலிருந்து ஒரு கட்டுரையைக் கூட நான் முழுவதுமாக வாசித்ததில்லை. கர்த்தருடைய ஆவியானவர் அருளிய பொதுவான புரிதலின் அடிப்படையிலேயே நான் எழுதிவருகிறேன். எந்தவொரு மனிதனின் வியாக்கியானத்தையும் நான் நம்புகிறதில்லை. ஆவியானவரின் உறுதியான வழிநடத்துதலுக்கு மட்டுமே காத்திருக்கிறேன். மற்றபடி எனது நிலைப்பாட்டை உறுதிசெய்துகொள்ள இதுபோன்ற வெப்சைட்டுகளில் ஒப்பிட்டுக்கொள்ளுவேன். ஆனால் எனது எதிரிகளோ வேதத்தை தியானிக்க நேரத்தை செலவிடாமல் இதுபோன்ற கள்ளப்போதகர்களின் உபதேசங்களால் தங்களைக் கெடுத்து வைத்திருக்கிறார்கள்.
        2 hours ago · 
      • Yauwana Janam http://www.deceptioninthechurch.com/williambranham1.html
        www.deceptioninthechurch.com
        Branhamism Page - for you to access comprehensive resources about the Branhamism...See more
        about an hour ago ·  · 
      • Thank you brother

No comments:

Post a Comment