- Thevai ulladhai eduthu kolla virumbugiren..
- Annan......Naan pilai ullavan dhaan....thavaru rundhaal mannikave mannikavum.........GOD forgive me.........please........
- GOD please..........
YesterdayYauwana Janam- நான் உங்களுடைய ஒவ்வொரு வரியையும் வாசித்து பதில் கொடுத்ததற்கு தேவன் சாட்சியாக இருக்கிறார்...
YesterdayYauwana Janam- ஆனால் மேதாவித்தனமாகவும் உளவுபார்க்கவும் வரும் நபர்கள் என்னுடைய கருத்தையும் ஏற்க மறுத்து குழப்பத்துடனே விலகிப்போகிறார்கள்...
- நான் போகும் இடமெல்லாம் நீங்க வரணும்...
- நான் அமரும் இடத்திலெல்லாம் நீங்க அமரணும்
- நான் பேசும் பேச்சிலெல்லாம் நீங்க இருக்கணும்
- நீங்க இல்லாம நான் இல்லையே (2)
- /// Naan Kadavulai kooda inga kondu vara virumbavillai...///
YesterdayDavid Jacob- Annan puriala...
- Naan Kadavulai kooda inga kondu vara virumbavillai...//Naan inge solla vandhadhu...thagudhi illadha naan eppadi ungalidam pesa mudiyum..so kadavulai naan inge kondu vandhaal, en mel needhi seivar allava? adhan appadi koorinen....
YesterdayYauwana Janam- உங்களால் முடிஞ்சா கீழ்க்கண்ட திரியில் சென்று இந்த கேள்விகளையெல்லாம் கேட்டுப்பாருங்க..நான் என் வழியே போறேன்....என்னை அழைத்தவருக்கு நான் கணக்கொப்புவிப்பேன்...நீங்க யாருன்னு எனக்கு தெரியுது..உங்களை சமாளிக்க என்னிடம் பெலன் இல்லை....நான் ஒரு வழிப்போக்கன்....என்னை கேள்வி கேட்க யாருமில்லை என்னை யாரும் மதிக்கவும் தேவையில்லை.
https://www.facebook.com/notes/vijay-kumar/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/450947004918199
YesterdayDavid Jacob- என்னை கேள்வி கேட்க யாருமில்லை என்னை யாரும் மதிக்கவும் தேவையில்லை...//Annan please.........
- neengal ungal manadhil kastapada vendam..
- Naan ungalai punpadutha edhaiyum pesa virumbugiraven illai...please.........
YesterdayYauwana Janam- உங்களுக்கு 700 க்கும் மேற்பட்ட நண்பர்கள் இருந்தும் ஒருவருக்கும் உங்கள் ப்ரொபைல் பார்க்க உரிமையில்லையா ? அது என்ன விதமான நட்பு ?
- நீங்கள் என்னை புண்படுத்தமுடியாது...
YesterdayDavid Jacob- annan...theriyaadhu.........
- Annan edhaiyum solla enakku thagudhi illa............AANDAVARE kurubayaai irum........
- AANDAVARE ellavattrayum ummudaya sithathinaalum...ahai vida ummudaya maha kirubayinaal....nanmayaga mudiya pannum........
11 hours agoYauwana Janam- சொல்லுபா என்ன விஷயம்..
- இங்கே நீ படிக்க தவறியவற்றை படித்து முடித்துவிட்டாயா ?
- எனக்கு அதிக நேரம் இல்லை...
- நான் எதையுமே சுருக்கமாக சொல்லி புரியவைக்க முயற்சிக்கிறேன்...
- ஆனாலும் நீ என்னை அதிகமாகவே சோதித்துவிட்டாய்..
11 hours agoYauwana Janam- ஆம்..புரியாதவங்களுக்கு புரியவைக்கலாம்...ஆனால் புரியாதது போல நடிப்பவர்களுக்கு ?
11 hours agoDavid Jacob- Annan...Mammiyungal.....edhaiyu, naan ungalai edhirthu solla mudiyaadhu....aanal..ippadi seiyyalame entru sollalam ebtru ninaikiren,,,,
- Manniungal....
11 hours agoYauwana Janam- இல்ல தம்பி என்னை அறிந்த நண்பர்களுக்கு நான் இதுவரை எந்த விளக்கமும் கொடுத்ததில்லை...என்னை ஆராய்ந்துபார்த்தபிறகே நட்பு கோரிக்கையே விடுக்கிறார்கள்..
11 hours agoYauwana Janam- எனவே இடைபட்ட நேரம் நாம் சாட் பண்ணியதை மீண்டும் வாசித்திருந்தால் இதோ ஃபர்ஸ்ட்லேர்ந்து ஸ்டார்ட் பண்ணவேண்டியிருந்திருக்காது...
- நான் என் வேலையை செய்கிறேன்...என் இலக்கும் நோக்கமும் தெளிவாக இருக்கிறது...
11 hours agoDavid Jacob- Naan vasithen...
- Annan...ungalai edhirthu naan edhuvum ketka villa....please....
11 hours agoYauwana Janam- அதிலிருந்து நீ எந்த அளவுக்கு முட்டாள் தனமாக என்னை வெறுப்பேற்றியிருக்கிறாய் என்று தெரிந்திருக்குமே...
- நீ இப்படி செய்யவேண்டும் என்று சொல்லுவது எதிர்த்து தானே ?
- உனக்கு கள்ள உபதேசம் என்றாலே என்னவென்று தெரியாது...
- என் வேலையே கள்ள உபதேசத்தை அடையாளம் காட்டுவது...
11 hours agoDavid Jacob- Annan....Unmayilaye naan muttaal dhan...aanal...gnaanam engirundhu varugiradgu entru yaarukku theriyum...???
11 hours agoYauwana Janam- நொம்ப நன்றி...
- நான் கூட உன்னை மாதிரி புரியாதவர்களுக்கு கஷ்டப்பட்டு பக்கம் பக்கமாக எழுதாமல் உன்னைப் போலவே நோகாமல் ஓரிரு வரிகளில் எழுதியிருக்கலாம்...
11 hours agoDavid Jacob- Aanaal..Gnanigalai vetka padutha DHEVAN....payitjiyangalai therindhu kolluven entru sonnare...
11 hours agoYauwana Janam- எப்படியாவது ஒருவரை ஆதாயப்படுத்த புரியவைக்க எத்தனை முயற்சிக்கிறோம்.
- ஆனால் ஏஞ்சல் டிவி காரார்களுக்கோ மனிதர்களைவிட பணமே முக்கியம்...
- இதப்பார் ரூட் மாத்தாதே...
11 hours agoYauwana Janam- நான் செய்யும் பணி அதாவது சபைக்கெதிரான வேதத்துக்கெதிரானவர்களை அடையாளம் காட்டும் பணி தவறல்ல என்பதற்கு போதுமான ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன்.
11 hours agoYauwana Janam- அதற்குத் தான் மேலே படித்தீர்களா என்று கேட்டேன்.
- இப்போது கூட சொல்லியிருக்கிறேன்...
- ஆதாரம் என்பது காரணத்துடன் கூடியது.
11 hours agoDavid Jacob- நீ இப்படி செய்யவேண்டும் என்று சொல்லுவது எதிர்த்து தானே ?// Command kodukka ennal koodathu..aanal...alosanai sollalam allava?
11 hours agoYauwana Janam- அடையாளம் தெரியாத நபரா ?
- நேற்று முக்கியமான கேள்வி கேட்டேன்...அதை கண்டுகொள்ளவே இல்லை..
11 hours agoDavid Jacob- நேற்று முக்கியமான கேள்வி கேட்டேன்...அதை கண்டுகொள்ளவே இல்லை//Enna question annan?
11 hours agoDavid Jacob- கழுதையே பேசும்போது நான் பேசக்கூடாதா ?//Kaludhai...neradiyaaga pesiadhu....public-il allave..
11 hours agoYauwana Janam- //உங்களுக்கு 700 க்கும் மேற்பட்ட நண்பர்கள் இருந்தும் ஒருவருக்கும் உங்கள் ப்ரொபைல் பார்க்க உரிமையில்லையா ? அது என்ன விதமான நட்பு ?//
இதுதான் அந்த கேள்வி.
11 hours agoYauwana Janam- ஏன் தெரியாது....
- உங்களுக்கு 700 க்கும் மேற்பட்ட நண்பர்கள் இருந்தும் ஒருவருக்கும் உங்கள் ப்ரொபைல் பார்க்க உரிமையில்லையா ?
11 hours agoDavid Jacob- உங்களுக்கு 700 க்கும் மேற்பட்ட நண்பர்கள் இருந்தும் ஒருவருக்கும் உங்கள் ப்ரொபைல் பார்க்க உரிமையில்லையா ?//profile-la onnume illai...
11 hours agoYauwana Janam- அப்படியானால் 700 பேரையும் முட்டாளாக்கியிருக்கிறீர்கள்...
- ஓகே விஷயத்துக்கு வருவோம்...
11 hours agoDavid Jacob- idho...idhu vananthirathil-undhu varum oru Alukural entru vaithu kollungal........
- sollungal
11 hours agoYauwana Janam- வனாந்தரத்திலிருந்து அழுகுரல்...??? உங்களுடையதா...சரியான ஜோக்...
- நான் ஏற்கனவே கொடுத்த வேலையை செய்தீர்களா ?
11 hours agoYauwana Janam- விஜயகுமாரிடம் சென்று இதே கேள்விகளைக்கேட்கசொல்லியிருந்தேன்...
- நான் சமநிலை கடைபிடிக்கிறேன்...
- உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு அவர்களே பொருத்தமானவர்கள்...
11 hours agoYauwana Janam- அதாவது நான் உபதேசம் தொடர்பான காரியங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்...
- இது மிகவும் முக்கியம்...
- ஒரு திருடன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் கௌரவம் பார்க்காமல் கத்தி ஊரைக் கூட்டவேண்டும்...
- ஐயய்யோ எல்லோரும் என்னை கேலிசெய்வார்களே என்றூ பார்த்தால் முடியாது...
- ஒரு தனிநபர் செய்யும் தனக்கு விளைவித்துக் கொள்ளும் கேட்டை தனியாக கண்டிக்கலாம்...
- மற்றவருக்கு ஏற்படுத்தும் நட்டத்தை பொதுவில் வைத்தே அறிவிக்கவேண்டும்..
11 hours agoDavid Jacob- Annan....Ungalai...target naan pannavillai...panni irundhal...naan public sella vendume...aanal..ellorum nallavargal thaan...seivadhariyaadhu ippadi nadanthu kolgirom...
- ippodhu kooda..ungal profile-il...namma discussion-a pottu irukireergal...
- Naan..ungal inbox-ku mattrum thaan varugiren...
- purajaadhigal mattiyil YEN..AANDAVARUDAYA naamam thoosikka pada karanamai naam irukka vendum???
12 hours agoYauwana Janam- ஏம்ப்பா வெட்டவெளியில் ஒரு யூத வாலிபனை இழுத்துச்சென்று சிலுவையில் அறைந்தார்களே... உங்களுக்கெல்லாம் என்ன அவ்வள்வு கௌரவம்...???
கான்ஃபிடென்ஷியல் ஆக இருந்தால் நான் செய்வது தவறாக இருக்கும்.ஆனால் அனைத்தும் பொது காரியங்களே...இதில் ஒளிவு மறைவு தேவையில்லை என்பது என் கருத்து...
11 hours agoDavid Jacob- ஒரு தனிநபர் செய்யும் தனக்கு விளைவித்துக் கொள்ளும் கேட்டை தனியாக கண்டிக்கலாம்...//netru naam aranbikkum podhu..."Avargal podhu nabar" enteergal.......
11 hours agoYauwana Janam- தேவைப்பட்டால் உன் கருத்தை பப்ளிக் ப்ரொஃபைலில் பதித்து கேள்வி கேட்கவும்.நான் பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறேன்...
- ஆம் அவர்கள் பொது நபர்கள்...பப்ளிக் ஃபிகர்...
11 hours agoDavid Jacob- தேவைப்பட்டால் உன் கருத்தை பப்ளிக் ப்ரொஃபைலில் பதித்து கேள்வி கேட்கவும்.நான் பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறேன்...//Annan...public -a thaan virumbugireergala?
11 hours agoYauwana Janam- நான் விரும்புகிறேன் என்று சொன்னேனா...
- சரியான உபதேசம் கள்ள் உபதேசம் மேட்டரை முதலில் முடித்துக்கொள்ளலாமா ?
- ஒருவர் தவறான உபதேசத்தை பப்ளிக் மீடியாவில் போட்டு அதனால் வேதத்தின் போதனையை மாற்றி சர்ச்சைக்கு காரணமாகிறார்...அதை தனியாகக் கண்டிக்கவேண்டுமா அல்லது பொதுவில் கண்டிக்கவேண்டுமா ?
- பொதுவில் செய்யும் தவறை எப்படி தனியாக கண்டிக்கமுடியும் ?
11 hours agoYauwana Janam- போகட்டும் அப்படியே தனியாகக் கண்டிக்கிறோம் என்றூ வைத்துக்கொள்ளுவோம் இதுவரை எந்த ஊழியராவது தன்னுடைய தவறை ஒப்புக்கொண்ட வரலாறு இருக்கிறதா...சங்கீதம் 51 ஐ இன்று உலகமே வாசிக்கிறது...
11 hours agoDavid Jacob- ippodhu neengal public-il commnt kodutha piragu edhavadhu ooliyargal thirundhinaargala?
11 hours agoYauwana Janam- உதாரணமாக டிவியில் பேசும் சகோதரிகள் முக்காடிடாமல் பேசுவதை வேதம் தடுக்கிறது...அதை தனித்தனியே அதாவது பேசியவருக்கும் ப்ரொட்யூசருக்கும் எடுத்துச்சொன்னேன்...ஆனால் அதற்கு பல்வேறு காரணங்களைக் கூறினார்களே தவிர இன்னும் திருத்திக்கொள்ளவில்லையே.
- அதானப்பா சொல்லுகிறேன்...ஊழியர்களைத் திருத்த நான் எதையும் எழுதவில்லை...நீ தான் அவர்களுக்காக வக்காலத்து வாங்குகிறாய்...
11 hours agoYauwana Janam- உனக்காகவும் எனக்காகவும் பப்ளிக்கில் அசிங்கப்பட்ட இயேசுவை சிலர் வியாபார பொருளாக மாற்றினால் உனக்கெல்லாம் கோபம் வராது இல்லே..???
11 hours agoDavid Jacob- 1: Thaniyaaga Soll 2: 2 alladhu 3 moparai kooti sentru sol...3: ketka villai entral vittu vidu...enpadhaaga....
11 hours agoYauwana Janam- அது கண்காணிகளுக்கு மூப்பர்களைக் குறித்து சொல்லப்பட்டது...
- இதற்கு தான் உன்னை முட்டாள் என்று சொன்னேன்...
11 hours agoYauwana Janam- இங்கே இப்போது எழுதியதே உன் மண்டைக்குள் இன்னும் போகவில்லை...
- போதை வியாபாரிகள் அதன் பலனை புசிப்பார்கள் என்று போலீஸை சும்மா இருக்கசொல்லு...
- கண்டித்து புத்தி சொல்லுகிறவன் இல்லாவிட்டால் அழிந்துபோவீர்கள்...
- அது தான் முதல் ஊழியமே...
- எதை மூட சொல்லுகிறாய்...
11 hours agoDavid Jacob- Mat18: 15. Moreover if thy brother shall trespass against thee, go and tell him his fault between thee and him alone: if he shall hear thee, thou hast gained thy brother.
16. But if he will not hear thee, then take with thee one or two more, that in the mouth of two or three witnesses every word may be established.
17. And if he shall neglect to hear them, tell it unto the church: but if he neglect to hear the church, let him be unto thee as an heathen man and a publican.
11 hours agoYauwana Janam- நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்...நீ முட்டாள் மேலே இதற்கு பதில் இருக்கு வாசித்த்விட்டு கேள்.
- எனக்கு சாது அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கொடு...அல்லது என் சார்பாக நீ போய் சொல்லு...
- என் வேலையை நான் செய்கிறேன்...
11 hours agoYauwana Janam- தனியாகச் சென்று சொன்னதற்கு ஆதாரம் வேண்டுமா.?
- மெயில் அனுப்பியதற்கு ஆதாரம் வேண்டுமா..?
11 hours agoDavid Jacob- Annan..endha ooliyanum.....Ella ooliyanayum yetru kolla vendum...
- Adhu unmayaanal..manasatchikku theriume..
11 hours agoYauwana Janam- நேற்றே பின்னணி காரியங்களை எழுத துவங்கினேன்...ஆனால் நான் கஷ்டப்பட்டு எழுதுவதை நீ நுனிப்புல் மேய்கிறாய்...
11 hours agoDavid Jacob- Annan....idho,,,ella ministries - AANDAVARUDAYA sittham illamal thuvanga pada mudiyaadhu...
11 hours agoYauwana Janam- நோவாவை அவன் மகன் ரேப் பண்ணியதாக சாது சொல்லுகிறார் அதை மீண்டும் மீண்டும் மறுஒளிபரப்பும் செய்கிறார்கள்...ஆனால் இது தவறான உபதேசம் என்று எத்தனையோ ஊழியர்கள் சொல்லிவிட்டார்கள்...ஆனால் அவர்களெல்லாரும் வெளிப்பாடு இல்லாதவர்கள் என்று ஒதுக்கிவிட்டார்கள்...
11 hours agoYauwana Janam- அப்படியானால் யோவான் ஸ்நானன் ஏன் சாகவேண்டும் ?
- எல்லாமே தேவனால் உண்டான ஊழியம் அல்ல...
- எச்சரிப்பதும் ஊழியமே...அதற்கு ஆதரவாக ஏராளமான வசனங்கள் இருக்கிறது...
- ஒரு ஊழியத்தை திருத்துவதோ அழிப்பதோ எமது நோக்கமல்ல...அப்பாவிகளை எச்சரிப்பதும் சரியானதை எடுத்துச்சொல்லுவதுமே....
- அதை நீ செய்ய மறுத்தால் எதிரிகளை ஆண்டவர் அனுப்புவார்...பிரச்சினை அதிகமாகுமே தவிர குறையாது...
- 14 தலைமுறைகள் பாபிலோனுக்கு இஸ்ரவேலர் சிறைபட்டுப்போகக் காரணம் இதுவே.
- உன்னைப் போன்ற முதுகெலும்பில்லாத ஜீவன்கள் இஸ்லாமியர் பைபிளை அசிங்கப்படுத்தும்போதும் ஆண்டவரே பார்த்துக்கொள்ளட்டும் என்பீர்கள்...
11 hours agoYauwana Janam- இதப்பார் என் வார்த்தைகளைத் திரிக்க உனக்கு உரிமையில்லை...நான் அப்பாவிகளை காப்பது என் நோக்கம் என்று சொன்னேனா ?
11 hours agoDavid Jacob- ஒரு ஊழியத்தை திருத்துவதோ அழிப்பதோ எமது நோக்கமல்ல...அப்பாவிகளை எச்சரிப்பதும் சரியானதை எடுத்துச்சொல்லுவதுமே....
அதை நீ செய்ய மறுத்தால் எதிரிகளை ஆண்டவர் அனுப்புவார்...பிரச்சினை அதிகமாகுமே தவிர குறையாது...//Kandippagae...thavaru seidhu irundhal....Aandavar..thaane paarthu lolluvar...........
11 hours agoDavid Jacob- Kolluvar
- ஒரு ஊழியத்தை திருத்துவதோ அழிப்பதோ எமது நோக்கமல்ல...அப்பாவிகளை எச்சரிப்பதும் சரியானதை எடுத்துச்சொல்லுவதுமே.....idhan artham enna?
- Yovan antru edhirthadhu....ulagathin RAJJIYATHAI...mattume allava?
11 hours agoYauwana Janam- யோவான் ஸ்நானன் உலகத்திடம் பேசினானா...அல்லது உலகத்தில் சிக்கிய தேவ ஜனத்துக்கு பேசினானா ?
- மத்தேயு 23:31 ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
11 hours agoDavid Jacob- antru..saul rajaavaaga irundhapodhu....David kayyil Saul pala murai sikkia podhum..David Saul-i paarthu " Kartharaal abishegam pannapattavarukku virothamaai naan Kai edupadu eppadi entru solla villaya?
11 hours agoYauwana Janam- ஜெபகோபுரம் முதலாக இளம்பங்காளர் திட்டம் ஏஞ்சல் டிவிக்கு பரலோகத்தை படம்பிடிக்கும் காமிரா வாங்கும் திட்டம் உட்பட எல்லா திட்டமும் உலகமா சபையா ?
11 hours agoDavid Jacob- மத்தேயு 23:31 ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.//isravel janagalai paarthu eludha pattadhu allava?
11 hours agoYauwana Janam- நீ பைபிள் படிச்ச சாமர்த்தியத்தை என்கிட்ட காட்டவேண்டாம்...நாம் இப்போது சவுல் தாவீது காலத்திலா இருக்கிறோம் ?
- பேதுருவை பவுல் தனியாக ஏன் கண்டிக்கவில்லை...
- தாவீது செய்யத் தவறியது ஆட்சியைப் பிடிக்கும் அவசரம்...
- ஆனால் நாங்கள் செய்வதோ உபதேசக் குழப்பத்துக்கு எதிராக....இதில் ஒவ்வொரு மணித் துளியும் முக்கியம்...
11 hours agoDavid Jacob- தாவீது செய்யத் தவறியது ஆட்சியைப் பிடிக்கும் அவசரம்.....//Naam thaavedhudan irundhoma?
11 hours agoYauwana Janam- ஒரு பக்கம் பாடுபட்டு சேகரிக்கப்படும் ஆத்துமா மறுபுறம் வஞ்சிக்கப்படுவது வலைவீசி பிடித்த மீன்கள் மீண்டும் கடலிலேயே துள்ளிவிழுவதைப் போன்றதாகும்...
11 hours agoDavid Jacob- கள்ள உபதேசம் என்றால் என்ன ?
நித்தியானந்தா குறித்து என்ன நினைக்கிறாய் ?..idhai example-aaga neengal solla virumbinaal..neengalthan enakku vivarikka vendum....
11 hours agoYauwana Janam- கள்ள உபதேசம் என்பது என்னவென்று தெரியாதென்று சொல்லிவிட்டாய்....
- நான் சொல்லவந்தது நித்தியானந்தா போன்ற மோசடியாளர்களைப் பார்த்தவுடனே சாதாரண மனித அறிவினாலேயே கண்டுபிடித்து விலகமுடியும்.
11 hours agoDavid Jacob- Neengal kalla upadhesam entru edhai solla varugireergal entru enakku theriyaadhu....
11 hours agoYauwana Janam- ஆனால் பிசாசின் வஞ்சகம் என்பது நிஜத்தை போலியாகவும் போலியை நிஜமாகவும் தோற்றமளிக்கச்செய்யும்.
- கள்ள உபதேசம் என்றால் என்ன வென்றே தெரியாதவரிடம் இதுபோல நேரத்தை வீணாக்குவது வேண்டாத வேலையாகும்...
- நீ செல்லும் சபை போதகரிடம் கேள்...
11 hours agoDavid Jacob- ஆனால் பிசாசின் வஞ்சகம் என்பது நிஜத்தை போலியாகவும் போலியை நிஜமாகவும் தோற்றமளிக்கச்செய்யும்.//Adhu kadavul velipaduthuvaar allava...
- கள்ள உபதேசம் என்றால் என்ன வென்றே தெரியாதவரிடம் இதுபோல நேரத்தை வீணாக்குவது வேண்டாத வேலையாகும்.....//Neengal oru question keteergal-aanal..padhil ungalukku therindhu irukkume...?
- நான் சொல்லவந்தது நித்தியானந்தா போன்ற மோசடியாளர்களைப் பார்த்தவுடனே சாதாரண மனித அறிவினாலேயே கண்டுபிடித்து விலகமுடியும்...//Aanaal.sila aandugalukku mun..neengal indha commant-i solli irukka mudiyaadhu allava?
11 hours agoYauwana Janam- தம்பி நீ கேட்ட எல்லா கேள்விக்கும் பதிலளித்துவிட்டேன்...பல்லிடுக்கில் சிக்கியிருக்கும் துணுக்குகளை காலையில் ப்ரஷ் பண்ணு சரியாகிரும்...
- நீ குறுக்கு சால் ஓட்டுவ்தில் பிரியம் உள்ள ஆள் போலும்.
11 hours agoYauwana Janam- தவறு செய்வோரை தனியே கண்டிக்கவேண்டும் என்கிறாய் அதேநேரத்தில் ஆண்டவரே பார்த்து கூலிகொடுக்கட்டும் என்கிறாய்
- நீ கேள்வி கேட்பது ஐயம் தீர்க்க அல்ல வம்பு வளர்க்கவே என்று நினைக்கிறேன்...
- அதன் காரணமாகவே குறுக்கில் பாய்கிறாய்....
11 hours agoDavid Jacob- Annan...Thavaru entru unamayil Sahodararhgal idaye..irundhaal...adhu...thanimayil than theerka pada vendum allava...
11 hours agoYauwana Janam- ஒரு தனிநபர் செய்யும் தனக்கு விளைவித்துக் கொள்ளும் கேட்டை தனியாக கண்டிக்கலாம்...
மற்றவருக்கு ஏற்படுத்தும் நட்டத்தை பொதுவில் வைத்தே அறிவிக்கவேண்டும்..
இதுபோன்ற கருத்துக்கள் உன் மண்டைக்குள் செல்லவே இல்லை ஆனால் அதற்கும் ஒரு குறுக்கு கேள்வி கேட்டாய் அது எனக்கு புரியவில்லை...
11 hours agoDavid Jacob- அதேநேரத்தில் ஆண்டவரே பார்த்து கூலிகொடுக்கட்டும் என்கிறாய்//Annan...Theerpu seivadhu nam velai allave...AANDAVAR irukiraar allava...1: Thanimayil sollu..2: 2 or 3 moopari kooti sollu..3:ketka villai aanal...anniyarai pola vittu vidu....
- மற்றவருக்கு ஏற்படுத்தும் நட்டத்தை பொதுவில் வைத்தே அறிவிக்கவேண்டும்..//maatavargal nattam erpadugiradhu entru nammidam vandhu sonaargala???
11 hours agoYauwana Janam- சகோதரர் இடையேயான பிரச்சினையைத் தீர்க்கும் முறை...மூப்பர் மீதான பிராது தொடர்பான பிரச்சினையை அணுகும் முறை இதையெல்லாம் தனித்தனியே கூறியிருக்கும் வேதம் உபதேசம் தொடர்பான காரியங்களுக்கு பகிரங்கமாக எச்சரித்து பேசுவதையே ஆலோசனையாக கூறியிருக்கிறது...
11 hours agoDavid Jacob- உபதேசம் தொடர்பான காரியங்களுக்கு பகிரங்கமாக எச்சரித்து பேசுவதையே ஆலோசனையாக கூறியிருக்கிறது...//ahai sonnavar yaar nabar thaane...thaniyaaga solla mudiyum allava
- மற்றவருக்கு ஏற்படுத்தும் நட்டத்தை பொதுவில் வைத்தே அறிவிக்கவேண்டும்..//maatavargal nattam erpadugiradhu entru nammidam vandhu sonaargala???
11 hours agoYauwana Janam- 1: Thanimayil sollu..
2: 2 or 3 moopari kooti sollu..
3:ketka villai aanal...anniyarai pola vittu vidu....
உன்மூலம் என்னோடு போராடுவது சாத்தானாக இருக்கும்.அதாவது அவனது அடியவர்களின் முகத்திரையைக் கிழிப்பதை சகிக்கமாட்டாமல் என்னோடு போராடுகிறான்,சாத்தான்....
என் புத்திமதியை அல்லது எச்சரிப்பை ஒருவன் பொருட்படுத்தாவிட்டால் அப்படியே சும்மா விட்டுவிடணுமா...நல்ல கதை...
நாங்க அப்படி விடமாட்டோம்...அவனால் பலரும் பாதிக்கப்படாதிருக்க நோட்டீஸ் போட்டு கொடுப்போம்.
11 hours agoYauwana Janam- /// maatavargal nattam erpadugiradhu entru nammidam vandhu sonaargala??? ///
உனக்கு அன்பானவன் ஆபத்தான இடத்துக்கு அருகில் சென்று பாதிக்கப்பட்ட பிறகே புத்தி சொல்லுவாயா ?
11 hours agoDavid Jacob- andha aabathu engirundhu varugiradhu entru kandu pidithu..mudhalil adhai thadai seiyya thaniyaaga muyalalaam allava?
11 hours agoYauwana Janam- appdi ungal ooliyathaal ethanai per ratchikka pattuirukiraargal,,,???
அதை பரலோகம் ஒன்றே அறியும்...எண்ணிக்கை வைத்துக்கொள்ளும் பழக்கம் எனக்கு இல்லை...ஏனெனில் இது என் ஊழியமல்ல...
11 hours agoYauwana Janam- ஆர்ப்பரித்து வரும் கடலை தடுப்பது எளிதானதா அல்லது கடலை நோக்கி செல்லும் நண்பனை தடுப்பது எளிதா ?
- இரட்சிப்பு எத்தனை வகைப்படும் ?
11 hours agoDavid Jacob- Summa irundha kadal aarparikka kaaram theriyaamal.....Kadalai eppadi adakkuveergal...
- Kadal nanbanai mattum vilunga varadhu..ellaryum thaane..???
11 hours agoYauwana Janam- கடல் என்பது உலகம்....அடிமைத்தனம் வஞ்சகம் பெருமை ஆகியவற்றுக்கு உதாரணம்....
யோவான் 10:12 மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
அப்போஸ்தலர் 20:29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.
11 hours agoYauwana Janam- எச்சரிப்பு மட்டுமே ஒரு விசுவாசி தனது இரட்சிப்பின் அனுபவத்தைக் காத்துக்கொள்ள உத்வும்...
- இலையைப் போடுபவனும் தேவை இலையை எடுப்பவனும் தேவை...இடையில் இடப்படும் உணவு என்னவென்று விசாரிப்பவனும் தேவை...
11 hours agoYauwana Janam- இதுவரை எத்தனை இலையை எடுத்திருக்கிறாய் என்று கேட்கிறாய்...
- அடேய் மடையா அந்த வேலையைத் தானே என்னை செய்ய பணித்திருக்கிறார்....
11 hours agoDavid Jacob- இதுவரை எத்தனை இலையை எடுத்திருக்கிறாய் என்று கேட்கிறாய்...//Potta illai patri thavaru entru solla mattum aalkalai AANDAVAR theda villaye...
11 hours agoYauwana Janam- எனது பக்கத்தில் இருக்கும் எத்தனையோ நல்ல கருத்துக்களை விட்டு விட்டு ஒரு ஆதாரமும் இல்லாமல் என்னை குற்றம் சாட்டும் நீ குறைகூறுவதைக் குறித்து கேள்வி கேட்கவே உனக்கு உரிமையில்லை.
11 hours agoDavid Jacob- Ilayai poduvadhilirundhu...virundhinar kai kaluvu sellum varai....allava visarikka aalka;l thevai...
11 hours agoYauwana Janam- ஆமாம் அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன்...எனது வேலையை நான் செய்கிறேன் என்று...
- போதுமா விளக்கம்...?
11 hours agoDavid Jacob- எனது பக்கத்தில் இருக்கும் எத்தனையோ நல்ல கருத்துக்களை விட்டு விட்டு ஒரு ஆதாரமும் இல்லாமல் என்னை குற்றம் சாட்டும் நீ குறைகூறுவதைக் குறித்து கேள்வி கேட்கவே உனக்கு உரிமையில்லை.//Ellarum Nalla vargal thaan annan...aanal sila visayangali seiyya theriaamal seidhu vidugirome..
11 hours agoYauwana Janam- நான் செய்யத் தெரியாமல் எதையும் செய்யவில்லை...என்னை விரோதிக்கிறவன் என்னை அனுப்பினவரையே விரோதிக்கிறான்...
- நான் சுயமாக ஒன்றையும் செய்யவில்லை...
11 hours agoDavid Jacob- Ilayai poduvadhilirundhu...virundhinar kai kaluvu sellum varai....allava visarikka aalkal thevai...aanal....comment kodukka yaarum thevai illaye..
11 hours agoYauwana Janam- ஒரு குறிப்பிட்ட செய்தியை கவனிக்கிறேன்... எனக்குள்ளிருந்து ஆவியானவர் இது தவறு என்று உணர்த்தியவுடனே வேதத்திலிருந்து ஆதாரத்தை எடுத்து உறுதிபடுத்திக்கொண்டு அதை எல்லோருக்கும் சொல்லுகிறேன்...
- நான் காமெண்ட் கொடுப்பவன் அல்ல...
- தீர்வும் கொடுப்பவன்...வேதத்திலிருந்து...
- என்னை நம்பினால் மாயையை ஒருவன் எதிர்ப்பான்....
11 hours agoDavid Jacob- Appadi entral...theervai...yen neengal mudhalil thaniaga solla koodadhu...
- Ok familyil oru kastram entral mudhalil...public-la solluveergala ....thaniyaaga pesuveergala?
11 hours agoYauwana Janam- இன்றைக்கு டைவர்ஸ் பண்ணியவன் கூட அப்போஸ்தலன் என்று சொல்லிக்கொண்டு இன்னொருத்தியுடன் சுற்ற ப்ளேபாய் போல தன்னை மாற்றிக்கொள்ளுகிறான்...அதேபோன்ற வாழ்க்கை வாழவிரும்புவோருக்கு தலைவனாகிறான்...நீ சொன்னது போல அவனுக்கும் கூலி ஆயத்தமாகிறது...ஆனால் அவனை தேவ மனுஷன் என்று நம்பியிருக்கும் வேத அறிவில்லாத இளைஞருக்கு சத்தியத்தை எடுத்து சொல்லவேண்டுமே...அதையும் அவரே சொல்லட்டும் என்றால் உனக்கும் எனக்கும் இங்கே என்ன வேலை ? சுத்த பேடித்தனமான செத்தமீனின் விசுவாசம்...
10 hours agoDavid Jacob- Unmayil solla ponaal...Nalla meippan yaar entru pirikka theriyaadhavan...visivasi allave...
- Appadi oruvalai theriyaadhavargalukku...AAVIYAANAVAR unartha vallavarai irukkiraare...
10 hours agoYauwana Janam- கிறிஸ்தவத்தில் தலைவர்களாக ஏறிவிட்டவர்கள் ஏற்றிவிட்டவர்களை உதறிவிட்டு வெகுதூரம் சென்று விடுகிறார்கள்...எனவே பொது மக்களில் எளியவர்கள் அவர்களை நேரில் சந்திக்கமுடியவில்லை.மேலும் அவர்கள் விசுவாசி மூப்பர் ஸ்தானத்தையும் கடந்து ராஜாக்கள் போல அமர்ந்திருக்கிறார்கள்....சுற்றிலும் துதிபாடிகள் கூட்டம்...இதுபோன்ற சூழலில் தான் ஒரு பத்திரிகையாளரைப் போல நாங்கள் பணியாற்றுகிறோம்.
10 hours agoYauwana Janam- மேலும் எங்கள் குரலை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை...என்பது மற்றொரு கொடுமை...
10 hours agoDavid Jacob- neengal thanimayil try panninaal porutpadutha mudiyum...entru nambugiren...
10 hours agoYauwana Janam- நேற்றே சொன்னது போல போன் எஸ் எம் எஸ் ஈமெயில் போன்ற எந்த வழியிலும் தொடர்பு கொள்ளமுடியவில்லை ஆனால் டிவியில் ஒரு தவறான செய்தி ஏற்கனவே ஒளிபரப்பப்பட்டு எங்கும் சென்று விட்டது...காரியம் உபதேசம் தொடர்பானது....
10 hours agoDavid Jacob- neengal....public-i veruthaaal................
- Neengal Public-la yerkanave pesinadhai...public-il padhil solla adhigaaram illaya?
10 hours agoYauwana Janam- இதோ பார் நுனிப்புல் மேய்ந்து கேள்வி கேட்காதே என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்...சாத்தானைப் போலவே என்னைப் பிடித்திருக்கிறாய்...நான் உன்னை விஜய்குமார் போன்றவர்களிடம் போகச் சொன்னேன்...
10 hours agoYauwana Janam- neengal....public-i veruthaaal................
Neengal Public-la yerkanave pesinadhai...public-il padhil solla adhigaaram illaya?
10 hours agoYauwana Janam- இது என்ன...
- அவர்கள் பப்ளிக் ஆக செய்யும் தவறுகளை தனியே கண்டிக்கமுடியாது.
- எழுதி வைத்துக்கொள்.
10 hours agoDavid Jacob- Neengal...thaniaaga pesi-irundhaal...avargal thaniaaga padhil kodupaargala....
10 hours agoDavid Jacob- அவர்கள் பப்ளிக் ஆக செய்யும் தவறுகளை தனியே கண்டிக்கமுடியாது//yen appadi..unmai sagorathuvam adhudhaan allava?
10 hours agoYauwana Janam- அவர்கள் தலைவர்கள்...அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டேன்...அவர்கள் சாதாரண விசுவாசிகளோ மூப்பர்களோ அல்ல என்று சொல்லிவிட்டேன்...
- நீ தீர்மானித்துக்கொண்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கமுடியாது.
- yen appadi..unmai sagorathuvam adhudhaan allava?
- ஏன் அப்படியென்றால் அது அப்படித்தான்...
- அது தான் தர்மம்.
10 hours agoYauwana Janam- அதான் சொன்னேனே பப்ளிக் ஆக செய்துவிட்ட தவறை கண்டித்து பயனில்லை...
- அது தவறு என்று மற்றவருக்கு சொல்லமட்டுமே முடியும்.
10 hours agoDavid Jacob- அதான் சொன்னேனே பப்ளிக் ஆக செய்துவிட்ட தவறை கண்டித்து பயனில்லை...//piragu yen neegal kandikka vendum..thavaru entral visuvasigalukku theriume.....
10 hours agoYauwana Janam- இதேபோன்று பொன்னுத்துரை மற்றூம் விஜய்குமார் மற்றும் ஜாமக்காரன் புஷ்பராஜ் ஆகியோருடனும் சென்றூ போராடு...
- என்னைப் போன்ற எளியவர்களை ஏமாற்றாதே...
- நீ என்னை தனியே கண்டிக்க வந்திருக்கிறாய்....அதில் உன்னால் வெற்றி பெற முடிகிறதா / அல்லது என்னால் உன்னை புரியவைக்கமுடிகிறதா...?
- அதுதான் மனிதர்களின் நிலைமை...
- எனவே எல்லாவற்றையும் அவனவன் சிந்தனைக்காகப் போட்டுவைக்கிறோம்.
10 hours agoYauwana Janam- ஒரு பெரிய இடத்து பெண்ணை ஒருவன் கெடுத்துவிட்டால் தனியே சென்று மேட்டரை சால்வ் பண்ணி அமுக்கிவிடுவார்கள்...
- ஆனால் ஏழைகளுக்காக போராட யாருமில்லை...
- இவர்களால் கெடுக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் கொடுத்தது நடத்தை கெட்டவர்கள் பட்டம்...
- அப்படியானால் தனியாக அழைத்து அபிஷேகத்துக்காக ஜெபித்தபோது அது தெரியவில்லையா ?
10 hours agoDavid Jacob- ல்லது என்னால் உன்னை புரியவைக்கமுடிகிறதா...?
அதுதான் மனிதர்களின் நிலைமை...
எனவே எல்லாவற்றையும் அவனவன் சிந்தனைக்காகப் போட்டுவைக்கிறோம்.//avaravargalukku sintikka therum allava..?
10 hours agoYauwana Janam- அவ்வாறு சிந்திக்கத் தெரிந்தால் ஆதாம் ஏன் விழுந்துபோனான்...
- நீயும் நானும் அவனைவிட புத்திசாலியா என்ன ?
- ஏன் சபைக்கு செல்லுகிறோம்...
- புத்திசொல்லவும் கேட்கவும் தானே...
- ஒரு பெண்ணுக்கு ஓயாமல் கழுகுகள் மட்டுமே கனவில் வந்துகொண்டிருக்கிறதாம்...
10 hours agoDavid Jacob- Puthi sollalam..aanal podhu idangalil poduvaaga sollalame.....
- Private-la private-a sollalaame..
10 hours agoYauwana Janam- அந்த பெண்ணை அடுத்த லெவலுக்கு கொண்டு போக கள்ள த் தீர்க்கதரிசிகள் உதவிசெய்வார்களாம்..
- நான் ஏற்கனவே சொன்னவண்ணமாக உதாரணத்துடன் கேள்வி கேட்கவும்...
- அதாவது எதை அல்லது யாரை மனதில் வைத்து கேள்வி கேட்கிறாய் என்று சொல்.
- அல்லது நான் எழுதிய உன்னை பாதித்த லிங்க் கொடு.
10 hours agoYauwana Janam- இப்போது நீ தான் ஒரு அபிஷேகிக்கப்பட்டவனுக்கு விரோதமாக நிற்கும் பாவத்தை செய்கிறாய்...
10 hours agoDavid Jacob- endha ooliyanai kurai sonnalum...nam DEVANUDAYA naamam thoosikka padugiradhe.....
10 hours agoYauwana Janam- நான் எல்லோரையும் தாக்குகிறதில்லை.
- ஊழியரை குறைசொன்னால் தேவநாமம் தூஷிக்கப்படுவதாக வேதம் சொல்லுகிறதா ?
- நான் தேவ ஊழியரை குறைசொல்லவே இல்லை.
- அப்படியிருந்தால் ஆதாரம் கொடு.
10 hours agoDavid Jacob- நான் எல்லோரையும் தாக்குகிறதில்லை.//oruvarai kooda thaaka vedhathil anumadhi illaye...
10 hours agoDavid Jacob- நான் தேவ ஊழியரை குறைசொல்லவே இல்லை.
அப்படியிருந்தால் ஆதாரம் கொடு.//..keele ulla ungal reply-ku artham enna --"அந்த பெண்ணை அடுத்த லெவலுக்கு கொண்டு போக கள்ள த் தீர்க்கதரிசிகள் உதவிசெய்வார்களாம்.."
10 hours agoYauwana Janam- அவர்கள் தேவ ஊழியர்கள் அல்ல...பாபிலோனிய மாயத்துக்கு தன்னை விற்றுப்போட்ட விபச்சாரிகள்....
- சிறுவர் ஊழியத்தையே கேலி செய்கிறார்கள்...
- சபையை விட்டு விசுவாசிகளை சிதறடிக்கிறார்கள்..
- சபைகள் ஸ்தாபனம் அதைவிட்டு வெளியே வா என்பதே அவர்களுடைய கோஷம்...
10 hours agoYauwana Janam- அது ஒரு தனி இயக்கமாக செயல்படுகிறது....அது இப்படி தான் செயல்படவேண்டும் என்று என்னைப் போன்ற சாமான்யர்கள் சென்று சொல்லமுடியாது...
10 hours agoDavid Jacob- Appadi Aanal..visuvaasigalukku theriume...AAVIYAANVAR unarthuvaare.........
10 hours agoYauwana Janam- அதான்பா நான் விசுவாசி என்னை ஆவியானவர் உணர்த்தினார் எழுதறேன் ஓகேவா...
- உன்னை ஏற்கனவே ஆதாரம் கேட்டேன்...
- யூகத்தில் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கிறேன்...
- இது அநியாயம்...
10 hours agoDavid Jacob- அதான்பா நான் விசுவாசி என்னை ஆவியானவர் உணர்த்தினார் எழுதறேன் ஓகேவா...//public-il seiyya solla villaye........
10 hours agoYauwana Janam- எனக்கு சொன்னது அப்படித் தான்...
- I தீமோத்தேயு 4:1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி....
10 hours agoDavid Jacob- Unmayaana...OOLIYAN....Vilugiravargalai..pidithu....avargali belan kolla seiyya? vendum......Vilundhavanai parthu thavaru solla alla...allava
10 hours agoYauwana Janam- நீதிமொழிகள் 27:5 மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
- சாத்தான் கூட விழுந்துவிட்டான் போய் தனியே புத்திசொல்லி எழுப்பி நிறுத்து...
10 hours agoDavid Jacob- நீதிமொழிகள் 27:5 மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது....//Idhu sollugiradhu.....Maraivaana Nadippaana Nagaippai paarkilum..adhavadhu...Nanban vilumpodhu nadippukku ookuvipadhai kaatilum, velipadayaaga..avanukku avan seiyyum thavai avanukku unmayaaga edhu sollu....adhuvum public-il alla entru thaane ?
10 hours agoDavid Jacob- Saathaan vilundha podhu..naam sentru Boomikku arivithoma...AANDAVAR thaane theerpu seithaar???
10 hours agoYauwana Janam- சாத்தான் விண்ணுக்குரியவனாக இருந்து விழுந்தான் எனவே விண்ணிலிருந்து வந்தவர் தீர்ப்பு செய்தார்...
- ஆனால் மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்களைக் குறித்த இரத்தப்பழி மண்ணுக்குரியவர்களிடமே கேட்கப்படும்...
10 hours agoDavid Jacob- poomiyil ullavargalai theerpu seiyya endha manidhanukkum adhigaaram illaye?
10 hours agoYauwana Janam- தெரு பிரசங்கம் சென்று எல்லோரையும் பார்த்து பாவிகளே என்று அழைப்பது கூட தவறா ?
- நாம் தீர்ப்பு செய்யவில்லை...
- தீர்ப்புசெய்த உதாரணம் இருந்தால் தரவும்.
- எனது பணி எச்சரிப்பது மாத்திரமே...பத்திரிகையாளனைப் போல என்று சொல்லிவிட்டேன்...
10 hours agoYauwana Janam- நீ புத்திசாலியாக இருந்தால் இந்நேரம் என்னை புரிந்துகொண்டு நட்பு பாராட்டியிருப்பாய்.
- நான் திருச்சபைக்காகவும் உண்மையான ஊழியர்களுக்காகவுமே எழுதுகிறேன்...
- ஆரோக்கிய உபதேசம் இதுவே என்று இது தவறான உபதேசம் என்று எழுதியிருக்கீறேன்...
10 hours agoYauwana Janam- இதை தவறு என்று சட்டம் சொல்லுமானால் எல்லா தண்டனைக்கும் ஆயத்தமாக இருக்கிறேன்...
- இதற்கு ஏறகனவே பதில் சொல்லிவிட்டேன்...
10 hours agoYauwana Janam- ஒரு பிஷப் ஊழல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட செய்தியினால் எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டார்களாம்..?
- சாத்தானைக் குறித்து சொல்லாமல் தேவனுடைய அன்பை மட்டுமே சொல்லுவாயா ?
10 hours agoDavid Jacob- ஒரு பிஷப் ஊழல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட செய்தியினால் எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டார்களாம்..?//Idhu aandavarin theerpu....
10 hours agoYauwana Janam- இருளைக் குறித்து சொல்லாமல் வெளிச்சத்தை எப்படி வேறுபடுத்துவாய் ?
- அடப்பாவி அது ஆண்டவரின் தீர்ப்பு இல்லை...நீதிமன்ற தீர்ப்பு...
- ஆண்டவரின் தீர்ப்பு இனிமேல் வரப்போகுது...
- அந்த மனிதர் பரலோகத்தில் சந்தோஷமாக இருப்பார்...
10 hours agoDavid Jacob- சாத்தானைக் குறித்து சொல்லாமல் தேவனுடைய அன்பை மட்டுமே சொல்லுவாயா ?//Naam saathanai kurithu solla alaikapattirukirom....unmaithan...avanai pattri matram mattum allava?
10 hours agoYauwana Janam- ஒரு கொலைகாரன் கூட பரலோகத்தில் இருப்பான்...
- சாத்தானைக் குறித்து சொல்லும்போதே அவனுடைய செயல்களைக் குறித்து அடையாளம் சொல்லுவோம்.
10 hours agoDavid Jacob- அடப்பாவி அது ஆண்டவரின் தீர்ப்பு இல்லை...நீதிமன்ற தீர்ப்பு...
ஆண்டவரின் தீர்ப்பு இனிமேல் வரப்போகுது..//Appadi yaanal....Ulagathile aandavar theerpu seigitadhai neengal visuvasikka villaya?
10 hours agoYauwana Janam- சாத்தானின் உபதேசம்....
- சிலருடைய பாவங்கள் நியாயத்தீர்ப்புக்கு முந்திகொள்ளும்...
10 hours agoDavid Jacob- சாத்தானின் உபதேசம்....//Neengal kandipaaga sollalam...aanal..maatavargalai theerka mudiyaadhe....
10 hours agoYauwana Janam- ஆனாலும் உலகத்தில் ஒருவன் நியாயந்தீர்க்கப்படுவதற்கும் தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்புக்கும் வித்தியாசம உண்டு.
- நாம் யாரையும் தீர்ப்பு செய்யவில்லை...முக்கியமாக ஊழியர்களைக் குறைகூறவே இல்லை...
- கர்த்தருடைய பணத்தையும் தேவஜனத்தையும் கொள்ளையிடுவோரையே அடையாளம் காட்டுகிறோம்...
10 hours agoYauwana Janam- இன்னும் இரட்சிக்கப்படாதவனிடத்தில் காணிக்கை கேட்டு பேங்க் எண் கொடுக்கப்படுவது சரியா ?
- appadiyaanal..mele sonna 2 theerkadhariseegal? // யார் ?
10 hours agoYauwana Janam- அதான் சொல்றேனேன்...இவர்கள் தேவனுக்கு அல்ல வயிற்றுக்கே ஊழியம் செய்கிறவர்கள்...
- இது தீர்ப்பு அல்ல,தகவல்.
- தீர்ப்பு மறுமையில் வரும்.
- தீர்ப்பை தொடர்ந்து கொடுந்தண்டனை இருக்கும்...
- இடையே மன்னிப்பு இருக்குமோ என்னவோ தெரியாது...வேஷம் போட்டவருக்கு இன்னும் அதிகம்...
10 hours agoDavid Jacob- Bishop thavaru panninaar entru thagaval koduthaargala ? theerpu loduthaargala?
10 hours agoYauwana Janam- இது என்னுடைய தீர்ப்பு அல்ல வேதத்தின் எச்சரிப்பு...
- நீதிமன்றத்துக்கு தகவல் கொடுத்தார்கள்...நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது...
- நான் பணத்தைக் குறித்து அல்ல உபதேசம் மாத்திரமே கவனம் செலுத்துவதாக கூறியிருக்கிறேன்..
10 hours agoYauwana Janam- இனியும் என்னால் பொறுமை காக்கமுடியாது...ஆதாரத்துடன் கேட்டால் மட்டுமே பதில்...
10 hours agoDavid Jacob- Adhaan sollugiren...neengal thaniyaaga sollalame....
- Neengal adhai public panna selavalikkira kaasai appaointmentku use panniirukaalaame........
- ஆதாரத்துடன் கேட்டால் மட்டுமே பதில்...//enna aadharam vendum sollungal...
10 hours agoYauwana Janam- நான் பப்ளிக்காக செய்யும் தவறை பப்ளிக்காவே கண்டிப்பேன்....இது எனக்கு ஆண்டவர் கொடுத்துள்ள் பணியாகும். நான் அதுபோல யாரை கண்டித்தேனோ அதைக் குறிப்பிட்டால் மேலும் விளக்கம் கொடுப்பேன்.
- கண்டிப்பது வேறு தீர்ப்பு வேறு...
10 hours agoDavid Jacob- ok...Annan...ungalukku siramamamum mana kasappayum yerpaduthi irunthaal mannikavum....ennudaya ennathai mattun=m tharugiren...1:Thaniyaaga kandikalaame...2:Nammudaya edhiri sathan matrum thaane enru therindhaal...naam veru ooliyangalai kurithu solla nerame irukaadhu...
- avvalavudhan..Mannikavum........mannikavum.........GOD ......please...........
9 hours agoYauwana Janam- பேய் மாதிரி பிடித்து ஆட்டிவிட்டு மன்னிப்பு கேட்கிறாயா...
- உனக்கு ரொம்ப தான் தைரியம்...
- என்னை வம்பு வளக்கவே வந்திருக்கிறாய்...
9 hours agoYauwana Janam- நீ எந்த விபச்சாரிக்கு வக்காலத்து வாங்க வந்தாயோ ஆனால் என்னிடம் கேட்ட ஒவ்வொரு கேள்விக்காகவும் நீ விரைவில் வருத்தப்படுவாய் என்பது நிச்சயம்..
- நீ பப்ளிக்’லே வந்து பாருப்பா...
- என்னை இத்தனை கஷ்டப்படுத்திட்டு சிம்பிளா சாரி சொல்லிட்டு போவியோ...
9 hours agoYauwana Janam- தனியா சென்று சொல்லுவதில் உள்ள கஷடத்தை சொல்லியும் விதண்டாவாதம் செய்த் நீ யாராக இருந்தாலும் சொல்லுகிறேன்...உனக்கு பெரிய நஷ்டம் காத்திருக்கிறது..
- நீ யாரோ எனக்கு தெரியாது...நான் யாரையும் நம்புகிறதில்லை..
- ஆனால் மோசமானவர்களுடன் தொடர்புள்ளவன்...
9 hours agoDavid Jacob- என்னை இத்தனை கஷ்டப்படுத்திட்டு சிம்பிளா சாரி சொல்லிட்டு போவியோ...//unmaidhan.....idho sagathararkulle kuraivundaanal....adhai valiyile theerthu kolla vendume...
9 hours agoYauwana Janam- மோசடியாளர்களை தேவ ஊழியர்கள் என்று சொல்லும் கற்பழிக்கப்பட்ட அப்லை...
- நீ சகோதரன் அல்ல...
- சகோதரர்கள் தேவனுக்காகவே பேசுவார்கள்...
- நான் இத்தனை நேரம் வேதத்துக்காகவும் ஆவியானவருக்காகவும் அவருடைய அதிகாரத்தை சொல்லியும் மீறி கேள்வி கேட்டதால் நீ ஒரு விலைபோன வஞ்சிக்கப்பட்டவன் என்கிறேன்...நீ மனிதர்களுக்காக பேசியிருக்கிறாய்...
- நான் திருச்சபையின் பாதுகாப்புக்காக பேசியிருக்கிறேன்...
9 hours agoDavid Jacob- ok...Annan.........in GOD..........ellavatrayum yetru kolgiren...aanal ungalai thavaru solla idho ivan nokkamalla...ivanukku adhu thagudhiyum alla.........
9 hours agoYauwana Janam- ஆனால் இதனால் எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டார்கள் என்று என்னை எகத்தாளம் பண்ணுகிறாய்....
- அரசாங்கம் கூட அனுதினமும் பல கோடிகளை பாதுகாப்புக்காக செலவிடுகிறது...இதெல்லாம் வேஸ்ட் என்பாய் போல...
- தகுதியில்லாதவன் பொருத்தமில்லாத வசனங்களைப் போடமாட்டாய்....
- விளக்கம் சொன்னால் எதிர்கேள்வி கேட்கமாட்டாய்...
- சகோதரனிடம் தனியே சொல்லலாம் மூப்பரை விசாரிக்கும் முறை வேறு ஆனால் ஸ்தாபனங்கள் செய்யும் தவறுகளை எப்படி தனியொருவன் தனியே சென்று கண்டிக்கமுடியும் என்ற அறிவே இல்லை உனக்கு...
9 hours agoDavid Jacob- unmaidhaan....aanal Mose..."Sothome komora" alivinpodhu KARTHARI-dam mantaadi pesa thuninthaane................
9 hours agoYauwana Janam- விலைமாதரைவிட கேவலமான உன்னைப் போன்றவர்களால் தான் சபை பெலவீனப்படும்..
- நான் எந்த ஊழியரையும் தாக்கவில்லை...ஆதாரம் இருந்தால் கொடு.
9 hours agoYauwana Janam- நீ தனியா விசாரிச்ச லட்சணம் போதுமா..? இனி யாரையும் இதுபோல வேதனைப்படுத்தாதே...
- இதோ இதோ என்று ஒரு நல்ல் சூழலுக்காக பொறுமையாக இருந்தவனை துன்புறுத்திய பாவத்துக்கு நல்லாக அனுபவிப்பாய்...
- எனது பொன்னான நான்கு மணிநேரத்தை உனக்காக தியாகம் செய்ததற்காக வருத்தப்படுகிறேன்....
9 hours agoYauwana Janam- இன்னொரு தரம் மன்னிப்பு கேட்காதே..
- அது இன்னும் கஷ்டமாக இருக்கு...
- உங்களுக்கெல்லாம் மன்னிப்பு என்ன கடைசரக்கா...அதன் மேன்மை தெரியுமா,உனக்கு...
- திருச்சபையை வியாபார மயமாக்கிக்கொண்டிருக்கும் தடியர்களை தனியே சென்று புத்திசொல்லச் சொல்லும் உன்னுடைய ஐடியாவை நாளைக்கு எல்லோருக்கும் சொல்லுகிறேன்...பார்க்கலாம்....
9 hours agoDavid Jacob- Siluvayil KRISTHU thonginapodhu.."ivargal seivadhu enna entru theriyaamal...irukiraargal entru mannithaare....
9 hours agoYauwana Janam- பேசியிருந்தால் கூட ஒரு மணிநேரத்தில் முடித்திருக்கலாம்...
- அவர் மன்னித்தார்...
- ஆனால் நீ மடையன் மன்னிப்பு கேட்கிறாய்...
- அதுதான் வித்தியாசம்...
9 hours agoDavid Jacob- unmaidhaan..........aanal mannipu ellorukkum undu ena visuvasikkiren...........
9 hours agoYauwana Janam- என்னிடம் நீ கேட்கும் மன்னிப்பு கிண்டல் பரியாசம்...
- நீ திருடன் ...
- என்னை சூழ்ச்சியுடன் உளவுபார்க்கவும் சீண்டவும் வம்பு வளர்க்கவுமே வந்திருக்கிறாய்..
9 hours agoYauwana Janam- பகலெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவன் இப்படி நேரத்தை வீணடிக்கமாட்டான்...
9 hours agoDavid Jacob- Naan ungal punpaduthi vitten entra adipadayil mattum mannipu korugiren.........
9 hours agoYauwana Janam- என் நேரத்தை திருட உனக்கு யார் உரிமை கொடுத்தது...
- எந்த முடிவும் எடுக்காமல் சாரி என்று போவதற்கு ஏன் இத்தனை நேரம்..?
- மன்னிக்க நான் யார்...நீ யாரை எதிர்த்து யாருக்கு ஆதரவாக நின்றாயோ யாருக்கு தெரியும்
- இன்னும் ஆதாரம் கொடுக்கவில்லை...
- எத்தனை விதண்டாவாதம்...
9 hours agoDavid Jacob- என் நேரத்தை திருட உனக்கு யார் உரிமை கொடுத்தது...
எந்த முடிவும் எடுக்காமல் சாரி என்று போவதற்கு ஏன் இத்தனை நேரம்..?//Annan....Vali idhuve enru AANDAVAR solli ponaalum....vali idhudhan entru decision edupadhu nam karathil thaan ulladhu...
9 hours agoYauwana Janam- ஆமா அந்த முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இருந்தது...
- பப்ளிக் ஆக தவறு செய்வோரை பப்ளிக் ஆக கண்டிப்பதே நேர்மையான செயல்..
9 hours agoDavid Jacob- நீ யாரை எதிர்த்து யாருக்கு ஆதரவாக நின்றாயோ யாருக்கு தெரியும்
இன்னும் ஆதாரம் கொடுக்கவில்லை...//Naan yaarukaagavum nikkavillai...AANDAVARUDAYA naamam purajaadhigal matthiyil thoosikka padugiradhe...entru than en ennam
9 hours agoYauwana Janam- தனியே சென்று கண்டிப்போர் நல்ல பரிசுகளுடன் திரும்ப வருவதாகக் கேள்வி.
- ஆண்டவருடைய நாமம் தூஷிக்கப்பட நான் காரணமில்லை மடையா...
- ஜட்சன் ஆபிரகாம் போன்றவர்கள் ஹோ காட்டுகிறார்களே அதிலேயே ஆண்டவருடைய நாமம் தூஷிக்கப்படுகிறது...
- போய் விசாரித்துப்பார்...
- எனது பக்கத்தை மாற்று மதத்தவர் பார்க்கிறதில்லை...
- ஆனால் டிவியில் இந்த நாய்கள் செய்யும் அநியாயங்களை எல்லோரும் பார்த்து சிரிக்கிறார்கள்..
- என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்..
- அது தான் வெட்கம்....
- ஒரு இந்துவிடம் சென்று ஒரு கிறிஸ்தவனைக் குறித்து கருத்து கேட்டுப்பார் தெரியும்..
- அதற்குநானா காரணம்...
- வயித்துப் பிள்ளைய இரகசியமா பெத்துக்கமுடியுமா ?
- ஒரு இரவு இரகசியமாக நீ சொன்னது போல தனியே செய்த தவறு ஊருக்கே தெரியும்’லே...
9 hours agoDavid Jacob- ஆமா அந்த முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இருந்தது...//Annan.....Ok..idhu ungal...mudivu.. ini naan solla vediadhillai...
9 hours agoYauwana Janam- கோல்டா எனும் அம்மையார் இதுபோல போலி ஐடியில் வருகிறார்கள் என்று நினைக்கிறேன்...
- அதைத் தான் முதல்லே சொன்னேனே அப்பவே ஒழிய வேண்டியது தானே...? சைத்தான்... கள்ள தீர்க்கதரிசிகளுக்கு வால் பிடிக்கும் இழிபிறவிகள்...
No comments:
Post a Comment