praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Monday, November 9, 2009

Baptism of a old mother..obeying great commission of the Lord..!

Saturday, November 7, 2009

Don't worry...He will carry u..!


Wednesday, November 4, 2009

ஈரோட்டில் பிராந்தி விவசாயம்..!


வாழை மற்றும் பயிர் வகைகளின் மகசூல் பெருகவும் சுருட்டைப் புழுக்கள் ஒழிக்கப்படவும் ஈரோடு விவசாயிகள் எளிய வழியினைப் பயன்படுத்துகின்றனராம்; 
பூச்சி மருந்துகள் அதிக விலையில் விற்கப்படும் நிலையில் அதில் பிராந்தியைக் கலந்து பயிர்களுக்கு அடித்தால் சுருட்டைப் புழுக்கள் உடனடியாக ஒழிக்கப்படுவதுடன் விளைச்சலும் அமோகமாக இருக்கிறதாம்; 
நம்ம ஆட்களைப் போல விவரமாக யோசிக்க யாராலும் முடியாது; வயிற்றுல் இருந்து தொல்லை கொடுக்கற பூச்சி புழுக்களை ஒழிக்க தான "டாஸ்மாக்" சரக்கை காலி பண்றாங்க..?