praying for your success..!
இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)
Monday, July 26, 2021
Friday, June 11, 2021
மருத்துவமனையில் ஆய்வு செய்த போது யோகா செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் | ...
அமைச்சர்னா இப்படி இருக்கணும்ங்க... வாழ்த்துகள் ஐயா !!!
மருத்துவமனைகளில் கோவத்தை ஏற்படுத்திய நிகழ்வு என்ன ? - மா.சுப்பிரமணியன் ...
(03:14) அதாவது குறிப்பிட்ட மருத்துவமனை மோசடியில் ஈடுபட்டது தெரிந்தும் அது இனி கொரோனா சிகிச்சை அளிக்கக்கூடாது என்ற உத்தரவினை இரத்து செய்துவிட்டீர்களா அமைச்சரே ? (வடிவேல் காமெடியைப் போட்டு இதில் ஒரு மீம்ஸ் பண்ணப் போறாங்கே !!!)
Thursday, February 7, 2013
பீர்பாட்டிலும் விஸ்கி பாட்டிலும்
- Yauwana Janam பீர்பாட்டிலும் விஸ்கி பாட்டிலும் தங்கள் பிதாவைப் பற்றி ஆராய்ச்சி பண்ணுகின்றன... செய்யட்டுமே... அது வேலையை அது செய்யட்டும்.
- Yauwana Janam Ignatius Elango /// போய் உங்கள் யெளவன ஜனம் என்கிற பூச்சியின் பதில்களை வாசித்த பிறகு ///
ஏசாயா 50:9 இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும். - Yauwana Janam ஏனோக்கு போட்டோ என்கிட்ட இல்லிங்க...ஆனா அவரு சொன்ன வசனம் இருக்கு...இதோ...
14. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,
15. தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். (யூதா.) - Yauwana Janam ஹே மிஸ்டர் இயேசுவின் தெய்வத்தன்மையை மறுதலிக்கும் நீ நாயைவிட கேவலமானவன்... ஓடிப்போயிடு.
- Yauwana Janam டேய் நாயே நீ ஆங்கிலத்தில் நீ கெட்ட வார்த்தையை எழுதினால் இங்கே சென்னைத் தமிழில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தையும் கரைத்து உன்மீது ஊற்றுவோம்.
- Yauwana Janam உன்னிடம் வந்தவர்கள் கதி எங்களுக்குத் தெரியும். உன்னுடன் விவாதிக்கும் அளவுக்கு நீ பெரிய அறிவாளி கிடையாது. முட்டாளுக்கு கூழ் ஊற்றும் பைத்தியக்காரன்.
- Yauwana Janam இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல என்று சொல்லி ஊரைக் கெடுக்கும் உன் ஆட்களின் முகத்திரையைக் கிழிப்பதே எமது முதல் பணி.
- Yauwana Janam உங்க ஆளுகளுக்கு சங்கு ஊதிய கோபத்தில் எங்களைப் போன்றவர்களை பயமுறுத்தி பூச்சாண்டி காட்டுகிறாயா ?
- Yauwana Janam கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல அறிவில்லாமல் ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என்று உதார் உடுவது ???
- Yauwana Janam அடேய் மடையா உன்னைப் போன்றவர்கள் எதிரில் நிற்காமல் ஓடிப்போயிடணும் என்று வேதம் சொல்லுகிறது.
- Yauwana Janam உங்களோடு விவாதிக்க இங்கே போராடவில்லை. உங்களைப் போன்ற வேதப் புரட்டர்களைக் குறித்து எச்சரிக்கவே இருக்கிறோம்.
- Yauwana Janam ஆமாண்டா நாங்கள் ஒளிஞ்சிருந்து உன் சொத்திலே பங்கு கேட்டோமா அல்லது உன்னைப் போல வெளிநாட்டு பணத்தை வைத்து ஆட்டம் போட்டோமா ?
- Yauwana Janam உங்கள் ஆட்களுக்கு வெளிநாட்டிலிருந்து வந்து குவியும் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஆட்டம் போடறீங்க....
Subscribe to:
Posts (Atom)
